Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 1

39922.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல், "சீறிய"
சிறிய
கோபித்த
சீறுதல்
வசை
39923.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் அறிக.
"அரம்" , "அறம்"
பாம்பு , கருவி
சத்தம், சமயம்
கருவி, தருமம்
தருமம், கருவி
39924."படம்" - இது எவ்வகைப் பெயர்?
காலப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
39925.கீழ்க்கண்டவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் யாது?
பாடு
பாடுதல்
பாடுவது
பாடும்
39927.பொருந்தாச் சொல்லைத் தேர்க.
நெடுநல்வாடை
புறநானூறு
அகநானூறு
குறுந்தொகை
39930.பொருத்துக :
a) தூக்கு  1. பழமை 

b) நல்கும்  2. பக்கம் 

c) மருங்கு 3. தரும் 

d) தொன்மை 4. செய்யுள் ஓசை 
2 1 4 3
4 2 1 3
3 1 2 4
4 3 2 1
39933.ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் கண்டறிதல் "வை" என்ற எழுத்தின் பொருள்.
வைதல்
வைத்தல்
கூர்மை
வைக்கோல்
39934.சந்திப் பிழையை நீக்குக.
காவிரி பூம் பட்டினத்தின் சிறப்பு
காவிரிப் பூம் பட்டினத்தின் சிறப்பு
காவிரிப் பூம் பட்டினதின் சிறப்பு
காவிரிப் பூப் பட்டினத்தின் சிறப்பு
39936.வேர்ச்சொல்லைத் தேர்க : "அறிந்தவன்"
அறிந்த
அறி
அறிந்து
அறிக
39937.வேர்ச்சொல்லைத் தேர்க : "உண்கிறான்"
உண்
பழம்
உண்ணு
உண்ட
Share with Friends