Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 3

39956.பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு?
சொல்
எழுத்து
யாப்பு
வேற்றுமை
39958.கீழ்கண்டவற்றுள் சரியான இணையைக் காண்க.
நெல் - நண்டோட
கரும்பு - ஏரோட
வாழை - யானையோட
தென்னை - தேரோட
39959.வேந்தர் என்பதன் பொருள் தருக.
அமைச்சர்
தளபதி
வள்ளல்
மன்னர்
39961.கனகம் -பொருள் தருக.
செல்வம்
பொன்
மண்
வறுமை
39963.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க "நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணிராயினும்"
வெறுப்பூட்டுவர்
உதவமாட்டார்
துன்புறுத்துவர்
நட்பு கொள்வர்
39967.பொருத்துக
a.ஆடவர்    -1.வட்டாடுதல்

b.மகளிர்    - 2.தாயம்

c.சிறுவர்    - 3.மற்போர்

d.சிறுமியர்  - 4.கிளித்தட்டு
3 1 4 2
3 1 2 4
4 3 2 1
1 3 4 2
39970.மோனைத் தொடையைத் தேர்ந்தெழுது. "கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயன்
கங்கை கரை - கணக்கு
கங்கை - நாவாயன்
கரை - கணக்கு
கணக்கு - நாவாயன்
39972.ஒரு பொருளின் தன்மையை உள்ளவாறு கூறுவது?
இயல்பு நவிற்சியணி
உயர்வுநவிற்சியணி
வஞ்சப்புகழ்ச்சியணி
உவமையணி
39979.விளி வேற்றுமை என அழைக்கப்படும் வேற்றுமை எது?
2
4
6
8
39981.தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள் மொத்தம் எத்தனை?
42
44
46
48
Share with Friends