Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 2

39940.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்: "Coffee Bar" என்பதன் சரியான தமிழ்ச்சொல்
காப்பி விடுதி
குளம்பியகம்
காப்பி பார்
தேநீர் அங்காடி
39941.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக. "மதர்லேண்ட்”
தாயகம்
இந்திய நாடு
தமிழ்நாடு
தமிழகம்
39944.ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறு கூறுவது?
இயல்பு நவிற்சி அணி
உயர்வுநவிற்சி அணி
இல்பொருள் அணி
சொற்பொருள் அணி
39946.வரை என்பதன் பொருள் தருக.
மலை
மளை
மழை
வானம்
39950.மாடு என்பதன் பொருள் தருக.
கல்வி
செல்வம்
விலங்கு
உயிரினம்
39951.ஏமாப்பு என்பதன் பொருள் தருக.
பாதுகாப்பு
அச்சம்
பயம்
குற்றம்
39952.போலிகள் எத்தனை வகைப்படும்?
1
2
3
4
39953.பொருள்களை இனம் பிரித்தறிய உதவும் அடைமொழிகள்?
இனமுள்ள அடைமொழி
இனமில்லா அடைமொழி
வேற்றுமை அடைமொழி
இவற்றில் எதுவுமில்லை
39954.எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?
4, 6
1, 8
1, 7
1, 5
39955.வேற்றுமை எத்தனை வகைப்படும்?
6
8
10
12
Share with Friends