Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 6

40027.அஞ்சு - இலக்கண குறிப்பு தருக
முதற் போலி
இடைப் போலி
கடைப் போலி
முற்றுப் போலி
40028.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் - இப்பாடல் வரியில் உவப்ப என்பதன் பொருள்?
தளர
இன்பம்
மகிழ
சந்தோசம்
40029.வெள்ளைப் பூனை - இலக்கண குறிப்பு தருக.
பண்புத் தொகை
வினைத்தொகை
இனமுள்ள அடைமொழி
இனமில்லா அடைமொழி
40030.இனம் பிரித்தறிய உதவும் அடைமொழிகள்
இனமுள்ள அடைமொழி
இனமில்லா அடைமொழி
அடைமொழி
எதுவுமில்லை
40031.தந்தையுடன் தம்பி வந்தான் - இதில் வரும் வேற்றுமை என்ன?
2 ஆம் வேற்றுமை
3 ஆம் வேற்றுமை
5 ஆம் வேற்றுமை
7 ஆம் வேற்றுமை
40032.கண்ணா வா ! - என்ன வேற்றுமை?
முதலாம் வேற்றுமை
2 ஆம் வேற்றுமை
3 ஆம் வேற்றுமை
8 ஆம் வேற்றுமை
40033.பயனிலையைக் கொண்டு முடிவது
எழுவாய் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை
40046.பொருத்துக திணை பாடியவர்
a) மருதம்     1) அம்மூவனார் 

b) முல்லை   2) ஓதலாந்தையார் 

c) நெய்தல்    3) பேயனார் 

d) பாலை     4) ஓரம்போகியார் 
2 3 4 1
4 3 1 2
3 2 4 1
1 4 3 2
40048.பொருத்துக.
a) அறத்துப்பால்    1) 25 அதிகாரங்கள் 

b) பொருட்பால்     2) 38 அதிகாரங்கள்

c) இன்பத்துப்பால்   3) 70 அதிகாரங்கள்
3 2 1
2 3 1
1 3 2
2 1 3
40055.பிரித்து எழுதுக - இதில் பொருத்தமற்றது எது
அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இலா
வன்பாற்கண் - வன்பால் + கண்
நன்கணியர் - நன்கு + அணியர்
இனிதீன்றல் - இனிது + ஈன்றல்
Share with Friends