Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2011 Page: 2
8311.தமிழ்நாடு மாநில பறவை பெயர் யாது ?
மயில்
மரகதப் புறா
கிளி
குயில்
8313.தென்னிந்தியப் புரட்சியில் தலைமையேற்று நடத்திய அரசி ஆவார்
ஜக்கம்மாள்
வெள்ளை நாச்சியார்
முத்தாயி அம்மாள்
வேலு நாச்சியார்
8315.தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே வ. உ. சிதம்பரம்பிள்ளை நிறுவிய சுதேசி கப்பல் நிறுவனம் கப்பல் பயணத்தை இயக்கியது
மயூரிட்டிஸ்
சிங்கப்பூர்
இலங்கை
மலேசியா
8317.கீழ்க்கண்டவைகளில் எது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் அம்சம்?
கிராமத்திலிருந்து நகரங்களுக்கு அதிக இடப்பெயர்ச்சி
குறைந்த விவசாயம் சாரா வேலை வாய்ப்பு
அதிக நகர வளர்ச்சி
குறைந்த நகர வளர்ச்சி
8319.ஒரு தொலைநோக்கியின் கூருணர்வுத் திறன் . யில் மிக உயர்வானதாக இருக்கும்.
நீல ஒளி
பச்சை ஒளி
மஞ்சள் ஒளி
சிவப்பு ஒளி
8321.காலம் சார் தொடர் வரிசையின் வரைபட முறையினை இவ்வாறும் அழைக்கலாம்
பட்டை விளக்கப்படம்
பலகோண அலைவெண்
செவ்வக வரைபடம்
ஓகிவ்
8323.73 வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் இவரது காலத்தில் நிறைவேற்றப்பட்டது
இராஜீவ் காந்தி
A. B. வாஜ்பாய்
V.P சிங்க்
நரசிம்மராவ்
8325.விலங்கின எலும்புகளினாலான மண் வகை காணப்படுவது
விந்திய மலைகளின் மணற்பாறைகள் மற்றும் லடாக் மாக்கல் பாறை
தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் கடப்பாப் பிரதேசம்
தெலுங்கானா, தமிழ்நாடு கடற்கரை மற்றும் கொங்கு பிரதேசம்
பங்குரா, மெட்னிப்பூர் மற்றும் பர்கானா பகுதிகள்.
8327.சிந்து சமவெளி நாகரீகத்தில் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகர திட்டத்தைக் கொண்டுள்ளன
மொகஞ்சதாரோ, சந்துதாரோ
மொகஞ்சதாரோ, லோத்தல்
மொகஞ்சதாரோ, தோலாவிரா
மொகஞ்சதாரோ, ஹரப்பா.
8329.திரு. சுந்தர்லால் பகுகுனா பெற்ற விருது
பத்ம பூஷண்
பத்ம விபூஷண்
பத்மபூரீ
ஆஸ்கார்.
8331.விஸ்கி மற்றும் பிராந்தியிலுள்ள ஈதைல் ஆல்கஹாலின் சதவீதம்
80-90% ஈதைல் ஆல்கஹாலின்
25-30% ஈதைல் ஆல்கஹாலின்
40-50% ஈதைல் ஆல்கஹாலின்
4-12%. ஈதைல் ஆல்கஹாலின்
8333.அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியவர்
ஜெயலலிதா
எம். ஜி. இராமச்சந்திரன்
இராஜாஜி
மு. கருணாநிதி.
8335.ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட முகலாய பேரரசர் யார் ?
பாபர்
ஹுமாயுன்
ஜஹாங்கீர்
அவுரங்கசீப்.
8337.ஆண்கள் ஒரினச் சேர்க்கையை டெல்லி உயர் நீதிமன்றம் அங்கீகரித்து உரிமைகள்
வழங்கிய ஆண்டு
2006
2007
2008
2009
8339.தமிழ் தேசங்களின் ஒருங்கிணைப்பு இருந்ததற்கான சான்றுகள் கீழ்க்கண்டவற்றில் எதில் உள்ளது ?
கிர்நார் கல்வெட்டு
ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலனின்
ஜம்பை கல்வெட்டு
சன்னதி கல்வெட்டு.
8341.இது எல்லாவிதத்திலும் அனைவருக்கும் சமய சுதந்திர உரிமையைக் கொடுக்கிறது?
சரத்து 25 முதல் 28 வரை .
சரத்து 29
சரத்து 30
சரத்து 34.
8343.தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் அதிக பங்கு வகிப்பது
விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறை
தொழில்துறை
சேவைத்துறை
துறை சாரா.
8345.படம் வர்ணம் தீட்டுதலில் அதிக ஆர்வம் காட்டிய முதல் முகலாய மன்னர்
அக்பர்
ஹுமாயுன்
ஷாஜஹான்
பாபர்
8347.இரட்டை அரசாங்க முறை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது ?
1919
1909
1935
1947
8349.புவன்’ என்ற புதிய இணையதளம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைபடத்தை உருவாக்கியது
நாசா
இஸ்ரோ
இஎஸ்ஏ
ரஷ்யா
Share with Friends