Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2011 Page: 6
8471.5 ஐச் சராசரியாகக் கொண்ட, கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களில் விடுபட்ட விவரத்தைக் காண்க.
2, 6, 5, 3, 8, 2, __ 9, 7, 7, 6, 4
3
2
1
0
8473.தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு மின்வசதி செய்துள்ள அளவு
50%
75%
99%
80%
8475.பின்வருவனவற்றுள் எது சரியாக ஒப்பிடப்பட்டிருக்கிறது ?
பார்ஸ்வநாத் - 24 ம் தீர்த்தங்கரர்
மஹாவீரா - கடைசி தீர்த்தங்கரர்
ஜடகாஸ் - ஜைன இலக்கியம்
ஆகம சித்தாந்தா - புத்த இலக்கியம்.
8477.பின்வரும் எந்த காலத்தினை சிந்து நாகரிகத்திற்கு சர் ஜான் மார்ஷல் வழங்கினார் ?
கி.மு 3250 - 2750
கி.மு 3500 - 3000
கி.மு 3000 - 2550
கி.மு 3000 - 2000
8479.ஆரியர்களுடைய சபா, சமிதி என்ற சபைகள் யாரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது ?
மன்னனை (அரசன் )
புரோகிதர்
படைத்தளபதி
கிராம நிர்வாகி.
கீழ்க்காண்பவைகளில் தவறானது எது ?
எதிர்ப்பு.
8483.தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு எது ?
வைகை
காவேரி
பாலாறு
பெண்ணாறு.
8485.முல்லை.பெரியார் பிரச்சனைக்கு உட்பட்ட மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும்
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
கேரளா
ஒரிசா.
8487.செளரி-செளரா சம்பவத்திற்குப் பிறகு எந்த ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்
1920
1921
1922
1923
8489.2000-2001 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரங்களின் வரிசை
கால்வாய், கிணறு, குழாய் கிணறு, குளம்
கிணறு, குளம், கால்வாய்
குளம், கால்வாய், கிணறுகள், குழாய் கிணறுகள்
கால்வாய், கிணறுகள், குளம், குழாய் கிணறுகள்.
8491.d-ஆர்பிட்டலின் கொள்ளளவு எத்தனை எலக்ட்ரான்கள் ?
மூன்று
ஆறு
பத்து
எட்டு
8493.ஒரு டெஸ்லா என்பது
amp மீ2
வெபர்
ஆம்பியர் மீ-1
வெபர் மீ-2
8495.எந்த மாநிலம் குறைந்த கல்வி அறிவு விகிதம் பெற்றுள்ளது ?
உத்திரப் பிரதேசம்
பீகார்
ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்.
8497.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க
I அரசு நெறிக் கொள்கை அரசியல் அமைப்பின் ஆன்மாவாக கருதப்படுகின்றது
II அரசு நெறிக் கொள்கை உரிமைகளை பாதுகாக்கும் கருவியாக உள்ளது
III அரசு நெறிக் கொள்கை அரசியல் அமைப்பு பரிகாரங்களுக்கான உறுதுனையாகும்
IV அரசு நெறிக் கொள்கை தனி நபர் சொத்து விரிவாக்க சம்பந்தமானது.
இவற்றுள் :
I சரியானது
I மற்றும் II சரியானவை
II மற்றும் V சரியானவை
IV
8499.அலைவெண் சார்பிகள் (தொடர்பு ) வரையறுக்கப்படுவது
மொத்த அலைவெண்/பிரிவு அலைவெண்
பிரிவு அலைவெண்/பிரிவு அலைவெண்
பிரிவு அலைவெண்/மொத்த அலைவெண் * 100
இவற்றுள் எதுவுமில்லை.
8501.சக சகாப்தத்தின் அடிப்படையில் . முதல் தேசிய நாட்காட்டி ஏற்கப்பட்டது.
22-மார்ச், 1950
1-ஜனவரி,1950
22-மார்ச், 1957
22 ஆகஸ்டு, 1952.
8503.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று
(A) வீரபாண்டிய பொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் கொடுத்தவர் புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காரணம்
(R) : இவர் ஆங்கிலேயரின் நண்பர்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
8505.இந்தியாவில் நிதிக் குழுவை நியமிப்பவர் யார் ?
இந்திய ஜனாதிபதி
இந்திய பிரதமர்
ராஜ்ய சபையின் தலைவர்
லோக்சபையின் சபாநாயகர்,
8507."பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா தமிழ்நாட்டில் எந்த இடத்தில் உள்ளது ?
சென்னை
மதுரை
கோயம்புத்தூர்
சேலம்
8509.குறிப்பிட்டதொரு நோக்கத்திற்காக சேகரிக்கப்படாத தரவு . என்று அழைக்கப்படுகிறது.
முதல்நிலை தரவு
இரண்டாம் நிலை தரவு
வகைப்படுத்தத்தக்க தரவு
அளவை செய்யத்தக்க தரவு
Share with Friends