Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2011 Page: 8
8551.மஹாயானிசத்தின் மிகப்பெரிய விளக்கவுரையாளர்
தர்மகீர்த்தி
திங் நாகா
வாசுபந்து அஸாங்கா
நாகார்ஜூனா.
8553.லேட்ரைட் மண் உருவாக உகந்தநிலை
அதிக வெப்பம் மற்றும் மழையளவு
குறைந்த வெப்பம் மற்றும் குறைந்த மழையளவு
மித வெப்பம் மற்றும் குறைந்த மழையளவு
குறைந்த மழையளவு மற்றும் அதிக வெப்பம்
8555.குதிக்கும் ஜீன்கள் அல்லது டிரான்ஸ்போசான்களின் கண்டுபிடிப்புக்கு கீழ்காணும் எந்த அறிஞருக்கு ( அறிஞர்களுக்கு ) நோபல் பரிசு கிடைத்தது ?
ஜேகப் மற்றும் மோனாடு
பீடல் மற்றும் டாட்டம்
ஹர்கோபிந்து கோரானா
பார்பரா மெக் கிளிட்டோக்
8557.இந்தியா எந்த ஒரு அண்டை நாட்டுடன் அதிகமான நில எல்லையை பங்கு கொள்கிறது ?
பாகிஸ்தான்
நேபாள்
சீனா
பங்களாதேஷ்
8559.நிலையில்லாத் தன்மை கொள்கையை அளித்தவர்
டீபிராக்லி
மேக்ஸ்வெல்
தரன்ஸோன்
ஹெய்சன்பெர்க்
8561.அண்மையில் 200 ஆண்டு பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்ட விஞ்ஞானி
கிரகர் ஜோகன் மென்டல்
சார்லஸ் டார்வின்
லூயிஸ் பாஸ்டியுர்
அலெக்ஸாண்டர் பிளம்மிங்
8563.கீழ்க்காணும் உலோக அயனிகளில் கேன்சர் நச்சுத்தன்மை வாய்ந்த உலோக அயனி
எது ?
$Cr^{o}$
$Cr^{3+}$
$Cr^{2+}$
$Cr^{6+}$
8565.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) ; அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டுவதால் வெள்ளப்பெருக்கை குறைக்க முடியும்
காரணம் (R) : வெள்ளம் ஏற்படும் காலங்களில் அதிகப்படியான நீர் அணைகளில் சேகரித்து வைக்கப்படும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R} இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
8567.வென்சுரி மீட்டர் கீழ்க்காணும் எந்த ஒன்றை அளவிட பயன்படுகிறது ?
திரவத்தின் வேகம்
திரவத்தின் பரப்பு இழுவிசை
திரவத்தின் வெப்பநிலை
திரவத்தின் அடர்த்தி.
8569.சென்னைக்கு குடிநீர் கொண்டு வர பூண்டி நீர் தேக்கத்தை திட்டமிட்டவர்
சத்தியமூர்த்தி ஐயர்
நடேச முதலியார்
ராமசாமி ரெட்டியார்
P S குமாரசாமி
8571.இந்தியாவில் வாழும் எதிர்பார்க்கும் வயது சிறப்பாக 1981-ஆம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது
54 ஆண்டுகளில் இருந்து 653 ஆணடுகள் வரை
50 ஆண்டுகளில் இருந்து 60 ஆண்டுகள் வரை
512 ஆண்டுகளில் இருந்து 613 ஆண்டுகள் வரை
56 ஆண்டுகளில் இருந்து 66 ஆண்டுகள் வரை.
8573.மக்கட்தொகை கணக்கெடுப்பு 2001, ன் படி இந்தியாவில் பால் வேறுபாட்டு விகிதம்
1000 ஆண்களுக்கு . பெண்கள்.
945
927
933
937
8575.சென்னை அரசு முதல் வகுப்புவாரி அரசு ஆணையை எப்பொழுது வெளியிட்டது ?
1920
1921
1922
1927
8577.காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்
ஜவஹர்லால் நேரு
மோதிலால் நேரு
இரவீந்திரநாத் தாகூர்
சுபாஷ் சந்திர போஸ்
8579.பின்வருபவர்களில் தேசிய உயர்கல்வி மற்றும் ஆராய்சிக்குழு ( NCHER ) அமைக்கப்படுவதற்கான பரிந்துரையைச் செய்தவர் யார் ?
பேரா. யஷ்பால்
அமைச்சர் கபில்சிபில்
பிரதம அமைச்சர் மன்மோகன்சிங்
அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
8581.பிஸிக்கல் ரிசர்ச் லாபரட்டரி (Physical research laboratory) இருக்கும் இடம்
அகமதாபாத்
பெங்களூர்
கல்பாக்கம்
புனா
8583.கீழ்க்கண்ட வாக்கியங்களைக்
கவனி : (A) அட்டவணையின் அடிப்படை வகைப்படுத்துதல்.
காரணம் (R) : முதலில் விவரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன பின்னர் அட்டவணையிடப்படுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் {R} இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் {R} என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
8585.கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது ?
டிரோப்போஸ்பியர் - வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு
ஸ்ட்ராடோஸ்ப்பியர் - வளிமண்டலத்தின் மூன்றாவது அடுக்கு
மீசோஸ்பியர் - புவியின் மேற்பரப்பிலிருந்து 30 கி.மீ
தெர்மோஸ்பியர் - புவியின் மேற்பரப்பிலிருந்து 50 கி.மீ
8587.வரலாற்றிற்கு முந்தைய இந்தியா எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது ?
500000
50000
5000
கி.மு. 1000.
8589.அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர்
காளிதாசர்
சமுத்திரகுப்தர்
ஹரிசேனர்
விசாகதத்தர்.
Share with Friends