Easy Tutorial
For Competitive Exams
GS - Zoology (விலங்கியல்) QA விலங்கியல் Prepare Q&A Page: 3
14377.மூச்சுக குழல் மற்றும் குரல்வளை ஆகியவற்றில் காணப்படும் திசு எது?
எலும்புத் திசு
வலை இணைமத் திசு
குறுத்தெலும்பு திசு
கடத்தும் திசு
14378.இரத்தக் குழாய்களிலும், நரம்புகள் மற்றும் எலும்பு மஜ்ஜைகளிலும் சுற்றிக் காணப்படும் திசு எது?
எலும்புத் திசு
குறுத்தெலும்புத் திசு
வலை இணைமத்திசு
இவற்றுள் எதுவுமில்லை
14379.தசைத் திசுக்கள் எத்தனை வகைப்படும்?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
14380.இயக்க தசை என்றும் அழைக்கப்படுவது எது?
வரித்தசைகள்
வரியற்ற தசைகள்
இதய தசைகள்
தசைநார்கள்
14381.உணவுக் குழல் மற்றும் சிறுநீரகப் பை போன்ற உள்ளுறுப்புகளின் சுவர்களில் காணப்படும் தசை எது?
வரித் தசை
வரியற்ற தசைகள்
இதய தசை
இயக்கு தசை
14382.கண்ணின் வெளிப்புற அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்கிளிசா
கரும்படலம்
ரெட்டினா
கார்னியா
14383.சிறுநீரகத்தின் அடிப்படை அலகு என்ன?
நியூரான்
நெப்ரான்
ஹைலஸ்
கங்காரு
14384.சிறகடித்துப் பறக்கும் பாலூட்டி எது?
ஆந்தை
மீண் கொத்தி
வெளவால்
கங்காரு
14385.கிரேக்க மொழியில் மெட்டபால் என்றால் எதனைக் குறிக்கும்?
ஆற்றல்
வளர்சிதை
உயிரி
மாற்றம்
14386.பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் யார்?
டார்வின்
மெண்டல்
ஜென்னர்
லூயிபாஸ்டர்ஸ்
14387.மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய தாவரம் எது?
பட்டாணி
உளுந்து
நெல்
அவரை
14388.கிரிகர் ஜோகன் மெண்டல் எந்நாட்டைச் சார்ந்வர்?
ஆஸ்திரியா
ஆஸ்திரேலியா
அமெரிக்கா
பிரிட்டன்
14389.உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி குறித்து விளக்கியவர் யார்?
டார்வின்
ஜென்னர்
லாமார்க்
மெண்டல்
14390.இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?
ஜென்னர்
லாமார்க்
மெண்டல்
சார்லஸ் டார்வின்
14391.1791 ம் ஆண்டு தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கி தடுப்பூசிக் கொள்கைகளை வெளியிட்டவர் யார்?
ஜென்னர்
லாமார்க்
மெண்டல்
சார்லஸ் டார்வின்
14392.ஒரு மூலக்கூறு கத்திரிக் கோலாக செயல்பட்டு னுயுே வைக் குறிப்பிட்ட பகுதியில் வெட்டுவதற்கு பயன்படுவது எது?
லிகேஸ் நொதி
ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
வைட்டமின்கள்
ஸ்ட்டிராய்டுகள்
14393.உடற் செல்களில் அல்லது இனச் செல்களில் காணப்படும் ஜின் குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்யக் கூடிய மருத்துவ முறை எது?
இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
மரபணு மருத்துவம்
யுனானி மருத்துவம்
14394.விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ------ ஜினை பாக்டீரியாவுக்கு மாற்றி நைட்ரஜனை நிலை நிறுத்தச் செய்யலாம்?
நிஃப்
உடல ஜின்
மரபு
இவற்றுள் எதுவுமில்லை
14395.ஆற்றல் ஏதும் அளிக்காத, ஆனால் ஆற்றல் மாற்றம் மற்றும் வளர்சிதை மாற்ற ஒழுங்குபடுத்துதலில் பெரிதும் பயன்படுவது எது?
தாது உப்புகள்
தடுப்பூசிகள்
வைட்டமின்கள்
ஸ்டிராய்டுகள்
14396.ஆரோக்கியமான உடல் நலத்துடன் கூடிய மனிதனின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் எவ்வளவு இருக்க வேண்டும்?
50-60 மி.கி/100 மி.லி
80 - 120 மி.கி/10 மி.லி
80 - 120 மி.கி/100 மி.லி
120 - 80 மி.கி/100 மி.லி
14397.நிக்டோலோபியா எனும் நோய் எதன் குறைபாட்டால் வருகிறது?
வைட்டமின் A
வைட்டமின் B1
வைட்டமின் D
வைட்டமின் C
14398.இனப்பெருக்கம் செயலில் குறைபாடு எதன் குறைபாட்டால் வருகிறது?
வைட்டமின் B12
வைட்டமின் D
வைட்டமின K
வைட்டமின் E
14399.பெர்னீசியஸ் அனிமியா எதன் குறைபாட்டால் வருகிறது?
வைட்டமின் A
வைட்டமின் B1
வைட்டமின் D
வைட்டமின் B12
14400.ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் விழுதல் போன்றவை எதன் குறைபாட்டால் வருகிறது?
வைட்டமின் C
வைட்டமின் A
வைட்டமின் B1
வைட்டமின் D
14401.பெல்லாகரா எனும் நோய் எதனால் வருகிறது?(வைட்டமின் நயசின் குறைவால்)
வைட்டமின் B1
வைட்டமின் B5
வைட்டமின் C
வைட்டமின் D
14402.உப்பிய வயிறு, முகம் மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை குழந்தைகளுக்கு உண்டாவதன் நோயின் பெயர் என்ன?
மாரசுமஸ்
டெர்னிசியஸ் அனிமியா
குவாஷியோர்கர்
ரிக்கட்ஸ்
14403.காச நோய் எதன் மூலம் பரவுகிறது?
நீர்
காற்று
நிலம்
இவற்றுள் எதுவுமில்லை
14404.டைபாய்டு எதன் மூலம் பரவுகிறது?
சால்மெனல்லா டைப்பி
டியூபர் குளோசஸ்
$H_{1}N_{1}$
A
14405.மலேரியாவைப் பரப்பும் நுண்ணுயிரி எது?
சால்மெனல்லா டைப்பி
பிளாஸ்மோடியம்
டியூபர்குளோசஸ்
14406.இறப்பை ஏற்படுத்தும் கடுமையான வகையைச் சார்ந்தது எது?
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
பிளாஸ்மோடியம் மலேரியா
பிளாஸ்மோடியம் பால்ஸிபாரம்
பிளாஸ்மோடியம் ஒவேலே
14407.அமிபிக் சீதபேதியைப் பரப்பும் நுண்ணுயிரி எது?
எண்டமீபா ஸிஞ்சுவாலிஸ்
எண்டமீபா கோலை
எண்டமீபா ஹிஸ்டலைடிகா
எண்டமீபா அமிபியா
14408.காசநோய்த் தடுப்பூசி எது?
DPT
MMR
DT
BCG
14409.புட்டாலம்மை, மீஸல்ஸ், ருபெல்லா ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சரியானது?
MMR
DT
DPT
BCG
14410.பிறந்த குழந்தைக்கு முதல் தவணையாக செலுத்தப்படும் தடுப்பூசி எது?
DT
BCG
T.T
டைபாய்டு
14411.15 மாதம் முதல் 2 வருடம் வரை உள்ள குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசியின் பெயர் என்ன?
MMR
BCG
TT
முத்தடுப்பூசி
14412.HIV -ஐ உறுதிப்படுத்தும் சோதனை எது?
எலைசா
வெஸ்ட்டர்ன் பிளாட்
CD4
இவற்றுள் எதுவுமில்லை
14413.HIV - எனப்படுவது எந்த வகையைச் சார்ந்தது?
ரிட்ரோ வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
T4 பாக்டீரியா
14414.1899 - ம் ஆண்டுகளில் மலேரியாவை ஆராய்ந்தவர் யார்?
லுக் மான்டகினியர்
இராபர்ட் கேலோ
சர் ரோனால்டு போஸ்
சர் ரொனால்டு ராஸ்
14415.இரத்தச் சிவப்பணு சிதைவு எந்த வைட்டமின் குறைவால் உருவாகிறது?
வைட்டமின A
வைட்டமின் B1
வைட்டமின் B12
வைட்டமின் D
14416.நரம்புச் செல்களில் ஆக்ஸானின் மீது மையலின் உறையால் உண்டாக்கப்படும் இடைவெளிக்கு என்ன பெயர்?
செல் உடலம்
டென்டிரைட்டுகள்
ரன்வீரின் கணுக்கள்
ரிசல் துகள்கள்
14417.ஆக்ஸானின் கிளைத்த முடிவு பகுதிகளைத் தாவர மற்ற பகுதிகளை போர்த்திய படி உள்ளது எது?
டென்ட்ரைட்டு
நியூரிலெம்மா
ஒரு முனை நியூரான்
இருமுனை நியூரான்
14418.மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது எது?
மைய நரம்பு மண்டலம்
புற அமைவு நரம்பு மணடலம்
தானியங்கு நரம்பு மண்டலம்
இவற்றுள் எதுவுமில்லை
14419.பெருமூளை, தலாமஸ், ஹைப்போ தலாமஸ் போன்ற அமைப்புகளைக் கொண்டது எது?
நடு மூளை
முன் மூளை
பின் மூளை
முகுளம்
14420.மூளையின் மூன்றில் இரண்டு பகுதியாக உள்ளது எது?
பெரு மூளை
சிறு மூளை
பான்ஸ்
முகுளம்
14421.பாண்ஸ், சிறு மூளை, முகுளம் ஆகியவை எங்கே காணப்படுகிறது?
முன் மூளை
நடு மூளை
பின் மூளை
இவற்றுள் எதுவுமில்லை
14422.உணர்வு மற்றும் இயக்கு உணர்வலைகளைக் கடத்தும் முக்கிய பணியைச் செய்வது எது?
ஹைபோதலாமஸ்
தலாமஸ்
பான்ஸ்
முகுளம்
14423.பெரு மூளையிலிருந்து சிறு மூளைக்கு செய்திகளைக் கடத்துவது எது?
முகுளம்
தலாமஸ்
பான்ஸ்
ஹைபோதலாமஸ்
14424.கழுத்துபுடைப்பு மற்றும் இடுப்பு புடைப்பு போன்ற பகுதிகளில் அகன்று காணப்படுவது எது?
முகுளம்
பான்ஸ்
தண்டு வடம்
தலாமஸ்
14425.பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக விளங்குவது எது?
முகுளம்
பான்ஸ்
தலாமஸ்
ஹைபோதலாமஸ்
14426.நடு மூளையின் முதுகு பக்கத்தில் நான்கு அரைவட்டக் கோளங்கள் காணப்படுகின்றன. அவற்றிற்கு என்ன பெயர்?
கார்பஸ் கலோசம்
கார்போராகுவாட்ரி ஜெமினா
டெம்போரல் கதுப்பு
சல்கள்
Share with Friends