Easy Tutorial
For Competitive Exams
GS - Zoology (விலங்கியல்) QA விலங்கியல் Prepare Q&A Page: 2
14327.ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனை சுரப்பது எது?
அண்டகம்
விந்தகம்
கணையம்
இரைப்பை
14328.இராட்சதத் தன்மை எதனால் உண்டாகிறது?
பிட்யூட்டரி
தைராய்டு
கணையம்
அட்ரீனல்
14329.கிரிடினிஸம் எதன் குறைவால் உண்டாகிறது?
தைராக்ஸின் சுரப்பி
சுப்ராரீனல் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
பீட்டா செல்கள்
14330.மாதவிடாய் நிகழ்விண் கால அளவு சுமார் எத்தனை நாட்கள்?
1 நாள்
2 நாள்
3 - 5 நாள்கள்
1 வாரம்
14331.மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை எவ்வளவு?
22 ஜோடி
12 ஜோடி
43 ஜோடி
46 ஜோடி
14332.அனிமியா எதன் குறைவால் வருகிறது?
அயோடின்
இரும்புச் சத்து
கால்சியம்
பாஸ்பரஸ்
14333.ஒரு மனிதனின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்துவதாக உள்ளது எது?
புகைப் பழக்கம்
மதுப் பழக்கம்
தன் சுத்தம்
இவை அனைத்தும்
14334.இரண்டாம் நிலை புற்றுக் கட்டி தோன்றுவதை எவ்வாறு அழைக்கின்றனர்?
மெட்டாஸ்டாசிஸ்
அபோப்டாசிஸ்
மெட்டாமெரிசம்
கிப்னாடிஸம்
14335.சாதாரண செல்கள் ஒர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் இறக்கின்றன. இச்சுழற்சிக்கு என்ன பெயர்?
மெட்டாஸ்டாசிஸ்
அபோப்டாசிஸ்
நார்ஸ்டாசிஸ்
மெலன்ஸ்டாசிஸ்
14336.நீளமான எலும்பு எது?
மணிக்கட்டு எலும்பு
கணுக்கால் எலும்பு
மண்டையோட்டு எலும்பு
தொடை எலும்பு
14337.கணுக்கால் எலும்பு எவ்வகையைச் சார்ந்தது?
நீளமான எலும்பு
குட்டையான எலும்பு
தட்டையான எலும்பு
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
14338.தட்டையான எலும்பு எது?
மண்டையோட்டு எலும்புகள்
மணிக்கட்டு எலும்பு
எலும்புகள்
வால் எலும்பு
14339.தோள் பட்டையிலுள்ள மார்பெலும்பு எவ்வகையைச் சார்ந்தது?
நீளமான எலும்புகள்
குட்டையான எலும்பு
தட்டையான எலும்பு
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
14340.முதுகெலும்புத் தொடரில் உள்ள வால் எலும்புகள் எவ்வகை?
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புகள்
நீளமான எலும்பு
குட்டையான எலும்பு
தட்டையான எலும்பு
14341.சினோவியல் மூட்டு எனப்படுவது எது?
குறுத்தெலும்பு மூட்டு
நாரிணைப்பு மூட்டு
திரவ மூட்டுகள்
குட்டையான மூட்டு
14342.தோள்பட்டையில் காணப்படுவது எவ்வகையான மூட்டு?
கில் மூட்டு
வழுக்க மூட்டு
முளைமூட்டு
பந்து கிண்ண மூட்டு
14343.கீல் மூட்டு எப்பகுதியில் காணப்படுகிறது?
தோள்பட்டை
மார்பெலும்பு
முழங்கால்
இடுப்பு எலும்பு
14344.வழுக்கு மூட்டு எப்பகுதியில் உள்ளது?
உள்ளங்கை எலும்பு
முழங்கால்
முழங்கை
இடுப்பு எலும்பு
14345.முளை மூட்டு எப்பகுதியில் காணப்படுகிறது?
கணுக்கால் எலும்பு
உள்ளங்கை எலும்பு
தோள்பட்டை எலும்பு
முதல் மற்றும் இரண்டாவது கழுத்து முன் எலும்பு
14346.மனித எலும்புக் கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?
201
205
206
207
14347.அச்சுச் சட்டகம் இல்லாதது எது?
தோள் வளையம்
மண்டையோடு
முதுகெலும்பு
மார்பெலும்பு
14348.அச்சுச் சட்டத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
126
80
86
120
14349.இணையுறுப்பு எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
126
80
86
120
14350.கழுத்துப் பகுதியில் எத்தனை முள்ளெலும்புகள் உள்ளன?
5
6
7
8
14351.எச்ச உறுப்பாகிய வால்முள்ளெழும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
4
5
6
7
14352.கரப்பான் பூச்சியில் உள்ள கால்களின் எண்ணிக்கை என்ன?
4
6
8
2
14353.மண்புழு நிமிடத்திற்கு எத்தனை செ.மீ வேகத்தில் செல்லும்?
20 செ.மீ
10 செ.மீ
25 செ.மீ
50 செ.மீ
14354.நம் உடலில் காணப்படும் மிகச் சிறிய எலும்பு எங்கு உள்ளது?
காது
மூக்கு
கண்
மணிக்கட்டு
14355.அச்சுச் சட்டகம் எத்தனை பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
7
6
5
4
14356.நரம்பு செல்களின் வடிவம் என்ன?
நட்சத்திரம்
குழல்
சதுரம்
இழை
14357.சுடர் செல்களின் வடிவம் என்ன?
நட்சத்திரம்
குழல்
கனசதுரம்
முட்டை
14358.உருளை வடிவம் கொண்ட செல் எது?
தட்டு எபிதீலியம்
தூண் எபிதிலியம்
அண்டசெல்
சுடர்செல்
14359.இரத்தச் செல்களின் வடிவம் என்ன?
வட்டம்
உருளை
முட்டை
நீள் வடிவம்
14360.அண்ட செல்லின் வடிவம் என்ன?
கனசதுரம்
உருளை
முட்டை
வட்டம்
14361.பல் கோண வடிவம் கொண்ட செல் எது?
தூண் எபிதீலியம்
அண்டசெல்
இரத்த செல்
தட்டு எபிதீலியம்
14362.சுரப்பி செல் எந்த வடிவம் கொண்டது?
வட்டம்
கனசதுரம்
குழல்
நட்சத்திரம்
14363.செல் கொள்கை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1938
1838
1783
1638
14364.பார்வை மற்றும் நிறத்தை உணர உதவும் செல் எது?
கூம்பு செல்கள்
தசை செல்
சுரப்பிகள்
நரம்பு செல்
14365.வடிவம் மற்றும் பாதுகாப்பினைத் தருவது எந்த செல்?
தசை செல்
நரம்பு செல்
சுரப்பி செல்
தட்டு எபிதீலியம்
14366.1952 - ல் எண்டோபிளாஸ்மிக் வலைப் பின்னல் என்று பெயரிட்டவர் LJTss?
ஸ்லைடன்
ஸ்வான்
ஹிக்
போர்ட்டர்
14367.2009 ம் ஆண்டு ரைபோசோமின் வேதியியல் அமைப்பினை ஆராய்ந்து கீழ்க்கண்ட எந்த நபர் நோபல் பரிசினைப் பெறவில்லை?
தாமஸ் ஸ்டெய்ஸ்
ஜார்ஜ் ரிங்மோன்
வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்
அடாயத்
14368.செல்லில் உள்ளே அந்நியப் பொருட்களையும் செல்லில் இறந்த பகுதிகளையும் சிதைத்து வெளியேற்ற உதவுவது எது?
ரைபோசோம்
கோல்கை உறுப்பு
லைசோசோம்
மைட்டோ காண்ட்ரியா
14369.புரதச் சேர்க்கையானது எவற்றில் நடைபெறுகிறது?
கோல்கை உறுப்பு
ரைபோசோம்
லைகோ சோம்
எண்டோபிளாச வலைப்பின்னல்
14370.நுரையீரலில் உள்ள காற்று நுண்ணறைகளில் வாயுக்களின் பரிமாற்றத்திற்கு உதவுவது எது?
தட்டை எபிதீலியம்
தூண் எபிதீலியம்
குறுயிழை எபிதீலியம்
உணர்வு எபிதீலியம்
14371.சிறு குடலில் செரிக்கப்பட்ட உணவினை உறிஞ்சப் பயன்படுவது எது?
தட்டை எபிதீலியம்
தூண் எபிதீலியம்
கனசதுர எபிதீலியம்
உணர்வு எபிதீலியம்
14372.சிறுநீரகக் குழாய்களின் மறு உறிஞ்சுதல் மூலம் நீரை உறிஞ்ச உதவுவது எது?
கன சதுர எபிதீலியம்
குறுயிழை எபிதீலியம்
உணர்வு எபிதீலியம்
தட்டை எபிதீலியம்
14373.இரத்த சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
100 முதல் 120 நாட்கள்
50 நாட்கள்
60 முதல் 70 நாட்கள்
2 வாரம்
14374.இரத்த வெள்ளை அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எரித்ரோசைட்
லியூக்கோசைட்
த்ரோம்போசைட்
இவற்றுள் எதுவுமில்லை
14375.இரத்தம் உறைதலுக்கு உதவுவது எது?
எரித்ரோசைட்
லியூக்கோசைட்
த்ராம்போசைட்
வெள்ளை அணுக்கள்
14376.நம் உடலைத் தாங்கி உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு எது?
குறுத்தெலும்பு திசு
எலும்பு திசு
கடத்தும் திசு
இணைமத் திசு
Share with Friends