Easy Tutorial
For Competitive Exams
GS - Zoology (விலங்கியல்) QA விலங்கியல் Prepare Q&A Page: 5
14477.உடலின் ஒரு உறுப்பிலிருந்து பிற உறுப்புகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் கடத்தும் நிகழ்ச்சி --
ஆகும்.
கடத்துதல்
உணவூட்டம்
கழிவு நீக்கம்
சுவாசம்
செல்கள் ஆக்ஸிஜனைப் பெற்று கரிமப் பொருட்களை எளிய மூலக் கூறுகளாகச் சிதைக்கப்படும் நிகழ்ச்சி -- எனப்படும்?
14479.6CO$_{2}$ + 12H$_{2}$ பச்சையம் , C$_{6}$H$_{12}$O$_{6}$+ ----------- + 6H$_{2}$O
---------------->
சூரியஒளி
6O$_{2}$
O$_{2}$
6CO$_{2}$
3 O$_{2}$
14480.பேகோசைட்டோசிஸ் என்பது என்ன?
செல்சுவாசம்
உணவூட்டம்
செல் விழுங்குதல்
பிற ஊட்டமுறை
14481.எந்த ஒரு செல் உயிரிகள் அவற்றின் உணவுப் பொருளின் டயாட்டம்களைத் தனது பொய்க்கால்கள் மூலம் விழுங்குகின்றன.
பாரமீசியம்
அமீபா
கிளாமிடோமானஸ்
ஆல்கா
14482.ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் பெறும் போது எத்தனை ATP மூலக்கூறுகள் கிடைக்கின்றன?
36 ATP
30 ATP
26 ATP
38 ATP
14483.யூரிகோடெலிக் விலங்கு என்று எதனை அழைக்கிறார்கள்?
மீன்
தட்டைப்புழு
பறவை
சீலண்டிரேட்டா
14484.உயிர் கிரியா ஊக்கி எனப்படுவது எது?
ஹார்மோன் துகள்
நொதி
செரிமான மண்டலம்
இவற்றுள் எதுவுமில்லை
14485.மீன்களின் சுவாசப் பரப்பு எது?
செவுள் பகுதி
துடுப்பு
வால்
கண்
14486.விலங்குகளை அவற்றின் ஒத்த தன்மை மற்றும் வேறுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் முதன்முதலில் வகைப்படுத்தியவர் யார்?
லின்னேயஸ்
டார்வின்
அரிஸ்டாடில்
மெண்டல்
14487.உலகிலேயே மிக அதிக நச்சுத் திறன் கொண்ட விலங்கு எது?
ஆஸ்திரேலியா கடற் குளவி
கருநாகம்
ராஜநாகம்
கட்டுவீரியன்
14488.உண்மையான உடற்குழி கொண்ட விலங்கு எது?
நாடாப் புழு
மண்புழு
உருளைப் புழு
இவற்றுள் எதுவுமில்லை
14489.பூச்சிக் கொல்லி விலங்கு வகைகளிலேயே மிகவும் சிறப்பான வகையைச் சார்ந்தது எது?
கணுக்காலி
மெல்லுடலி
முட்தோலிகள்
சுறா
14490.போலி உடற்குழியுடைவைக்கு எ.கா. எது?
நாடாப் புழு
மண் புழு
உருளைப் புழு
இவற்றுள் எதுவுமில்லை
14491.வளை தசைப் புழுக்களுக்கு எ.கா. எது?
அஸ்காரீஸ்
மண்புழு
நாடாப் புழு
ஹைடிரா
14492.யானைக்கால் நோயை உண்டாக்கும் பைலேரியல் புழுக்கள் எந்தத் தொகுதிகளைச் சார்ந்தது?
தட்டைப் புழுக்கள்
உருளைப் புழுக்கள்
கணுக்காலிகள்
மெல்லுடலிகள்
14493.மீன்கள் உலகிலேயே அதிக நச்சுத் தன்மையுடையது எது?
திருக்கை
சுறா
கடல்கெண்டை
கல்மீன்கள்
14494.சுற்றுப் புறத்தில் ஏற்படும் முதல் அறிகுறிகளை காட்டும் தன்மை உடையது எது?
இருவாழ்விகள்
நத்தை
மீன்
இவற்றுள் எதுவுமில்லை
14495.உலகளாவிய பல்வகைத் தன்மையில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
5
7
8
10
14496.எதன் உடல் படகு போன்ற அமைப்பினை உடையது?
இருவாழ்விகள்
ஊர்வன
பறப்பன
மீன்கள்
14497.மிக மெதுவாக நகரும் பாலூட்டி இனம் எது?
எக்குட்னா
பிக்மிஸ்ரு
பிளாட்டிபஸ்
டால்பின்
14498.முதன் முதலில் மனிதனின் விந்துவைக் கண்டறிந்து வரைந்தவர் யார் ?
ஆண்டன் வான் லூவன் ஹாக்
ஃபிளமிங்
இராபர்ட் ஹிக்
பர்கன்ஜி
14499.இனச் செல்களின் இணைவு உடலுக்கு வெளியே நடைபெறுவதற்கு எ.கா. எது?
ஊர்வன
பறவை
பாலூட்டி
முட்தோலி
14500.தாய்ப்பாலின் கலோரி மதிப்பு என்ன?
98/100 ml
80/100 ml
70/100 ml
60/100 ml
14501.உலகின் வேகமான பாம்பு எது?
கோடுகளுடைய மலைப் பாம்பு
ராஜநாகம்
ஆப்ரிக்காவின் கருப்பு மாம்பா
கோஸ்டாரிக்கா
14502.மாதவிடாய் முடிவில் கார்ப்ஸ்லூட்டியமானது ஒரு வடுவாக அமையும் இவ்வமைப்பிற்கு - என்று பெயர்
ஃபாலிக்குலார் நிலை
கார்ப்பஸ் ஆல்பிக்கன்ஸ்
லூட்டியல் நிலை
மாதவிடாய் நிலை
14503.இனச் செல்லின் இணைவு உடலுக்குள் நடைபெறுகிறது இதற்கு எ.கா எது?
தவளை
முட்தோலிகள்
ஊர்வன
இவற்றுள் எதுவுமில்லை
14504.தாய்ப்பாலில் இருக்கும் - என்ற புரதம் குடல் மற்றும் சுவாச தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது?
லாக்டிக்
லேக்டோபெரின்
பெரின்ஸ்க்
இவற்றுள் எதுவுமில்லை
14505.பொருத்துக.
(1) பாராமீசியம்-கால்கள்
(2) மீன்கள் - விரலிடை சவ்வு உள்ள கால்கள்
(3) தவளைகள்-இறகுகள்
(4) பறவைகள் - துடுப்புகள்
(5) பாலூட்டிகள்-குறு இழைகள்
5 4 2 3 1
5 4 3 2 1
5 4 1 3 2
5 1 3 2 4
14506.வெளவால்களின் அசைவுக்கு பயன்படும் உறுப்பு எது?
துடுப்பு
குழாய்கால்கள்
பெட்டாஜியம்
போலிகால்கள்
14507.நட்சத்திர மீனின் அசைவுக்குப் பயன்படும் உறுப்பு எது?
துடுப்புகள்
குழாய் கால்கள்
சிறகுகள்
பொட்டாஜியம்
14508.மனித உடலில் எத்தனை தசைகள் காணப்படுகின்றன?
60 முதல் 70
50 முதல் 60
700 முதல் 800
100 முதல் 300
14509.கணுக்காலுக்கும், முழுங்காலுக்கும் இடையில் காணப்படும் தசையின் பெயர் என்ன?
காஃப் தசை
பெக்டோரல்
லாட்டிஸ்மஸ் தசை
ட்ரை செப்ஸ்
14510.முதுகின் பின்புறம் அகன்ற தசையின் பெயர் என்ன?
டிரப்சியஸ்
லாட்டிஸ்மஸ் டார்சை
பெக்டோரல்
டெல்டாயிடு
14511.பெக்டோரல் தசை உடலின் எந்த பகுதியில் காணப்படுகிறது? (
தலை
சை
கால்
மார்பு
14512.மேல்தாடையை அசைக்கக் கூடிய ஒரே விலங்கு எது?
முதலை
நாய்
மனிதன்
மீன்
14513.ஹயாய்டு எலும்பின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
2
3
1
4
14514.மார்புக் கூடு எத்தனை இணை விலா எலும்புகளால் ஆனது?
8
6
10
12
14515.மார்பெலும்புகளுடன் நேரடியாக இணைந்துள்ள முதல் 7 இணை விலா எலும்புகளும் - எலும்புகள் எனப்படும்
பொய் விலா எலும்புகள்
உண்மை விலா எலும்புகள்
மிதக்கும் விலா எலும்புகள்
எதுமில்லை
14516.மனித உடலின் மிகக் கடினமான பகுதி எது?
எலும்பு
கால்
கை
பற்களின் எனாமல்
14517.மூன்று இணை உமிழ் நீர் சுரப்பிகளும் இணைந்து நாள் ஒன்றுக்கு எத்தனை லிட்டர் உமிழ் நீரைச் சுரக்கிறன்றன?
1
1.5
2
3
14518.மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?
இரைப்பை
இதயம்
கல்லீரல்
கணையம்
14519.உணவுக்குழல் எத்தனை செ.மீ. நீளமுடைய தசைப் படலக் குழலாகும்?
10 செ.மீ
12 செ.மீ
20 செ.மீ
22 செ.மீ
14520.உடன் செயலியல் என்ற உயிரியல் துறையை முதலில் உருவாக்கியவர் யார்?
க்ளவுட் பெர்னாட்
மார்செல்லோ மால்டி
மெண்டல்ஜி
டார்வின்
14521.அமீபாவின் கழிவு நீக்க உறுப்பு எது?
நெஃப்ரிடியாக்கள்
சுருங்கும் நுண்குமிழ்கள்
சுடர் செல்கள்
சிறுநீரகங்கள்
14522.மண் புழுவின் கழிவு நீக்க உறுப்புகள் எது?
சுடர் செல்கள்
மால்பிஜியன் குழல்கள்
சிறுநீரகங்கள்
நெஃப்ரிடியாக்கள்
14523.கரப்பான் பூச்சியில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
10 அறைகள்
6 அறைகள்
4 அறைகள்
13 அறைகள்
14524.மீன்களில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
2
3
4
5
14525.இடது ஏட்ரியத்திற்கும் இடது வெண்டிரிக்கிளுக்கும் இடையில் எந்த வால்வு காணப்படுகிறது?
அரைச் சந்திர வால்வு
மூவிதழ் வால்வு
ஈரிதழ் வால்வு
எதுவுமில்லை
14526.கரப்பான் பூச்சியில் காணப்படும் சுவாச முறைக்கு என்ன பெயர்?
டிரக்கியோல்கள் மூலமாக
எளிய பரவல் முறை
சுவாச மரம்
தோல் சுவாசம்
Share with Friends