Easy Tutorial
For Competitive Exams
TNTET PAPER II-2012 All Questions Page: 9
22149.மெளரியப் பேரரசின் ஆட்சியாளரின் கால முறை வரிசை:
சந்திரகுப்த -> மெளரியர் -> அசோகர் -> பிந்துசாரர்
அசோகர் -> சந்திரகுப்த மெளரியர் -> பிந்துசாரர்
சந்திரகுப்த -> மெளரியர் -> பிந்துசாரர் -> அசோகர்
பிந்துசாரர் -> அசோகர் -> சந்திரகுப்த மெளரியர்
22151.உறைபனி காலநிலை என்பது
பாறைகள் சுருங்கி விரிவடைதல் ஆகும்
பாறைகள் குளிர்ச்சி அடையும் காலநிலை
உறைதலால் பாறைகள் தூளாவதாகும்
உப்பு நீரால் பாறைகள் தூளாவதாகும்
22153.இவற்றில் ஒன்று டெல்டா அமைப்பு இல்லை. அது எது?
பறவை பாத டெல்டா
விசிறி வடிவ டெல்டா
கூரிய உருவ டெல்டா
கடல் சார்ந்த டெல்டா
22155.காற்றிலுள்ள வாயுக்களின் சரியான அளவுகளில் இவற்றில் எவை ஒன்று சரியானவை?
நைட்ரஜன் - 21%, ஆக்ஸிஜன் - 78%, மற்ற வாயுக்கள் - 1%
நைட்ரஜன் - 1%, ஆக்ஸிஜன் - 78%, மற்ற வாயுக்கள் - 21%
நைட்ரஜன் - 78%, ஆக்ஸிஜன் - 21%, மற்ற வாயுக்கள் - 1%
நைட்ரஜன் - 78%, ஆக்ஸிஜன் - 1%, மற்ற வாயுக்கள் - 21%
22157.பட்டியல் Aஐ பட்டியல் B உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் A(வகைகள்) பட்டியல் B (தொழில்கள்)
A. முதல் நிலைத் தொழில் 1. கற்பித்தல்
B. இரண்டாம் நிலைத் தொழில் 2. வங்கித் தொழில்
C. மூன்றாம் நிலைத் தொழில் 3. மீன் பிடித்தல்
D. நான்காம் நிலைத் தொழில் 4. கரும்பிலிருந்து சர்க்கரையைப் பிரித்தெடுத்தல்
குறியீடுகள்:
3 2 4 1
3 4 2 1
4 3 1 2
4 1 2 3
22159.கீழ்க்கண்ட காலநிலை மற்றும் மழையளவு உள்ள இடங்களில் பருத்தி நன்றாக விளையும்
30°C - 40°C, 100 செ.மீ - 150 செ.மீ
20°C -30°C, 200 செ.மீ - 250 செ.மீ
10°C -20°C, 50 செ.மீ - 100 செ.மீ
20°C-30°C, 50 செ.மீ - 100 செ.மீ
22161.கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை (A) பட்டங்களுடன் (B) பொருத்துக. பட்டியல் A(பெயர்) பட்டியல் B (பட்டம்)
A. லாலா லஜபதி ராய் 1. நேதாஜி
B. சுபாஷ் சந்திரபோஸ் 2. பெருந்தலைவர்
C. சர்தார் வல்லபாய் படேல் 3. பஞ்சாபின் சிங்கம்
D. கு. காமராஜ் 4. இந்தியாவின் பிஸ்மார்க்
குறியீடுகள்:
4 3 1 2
3 1 4 2
3 4 1 2
1 4 3 2
22163.முதல் உலகப்போருக்குப் பில் ஜெர்மனியுடன் கையெழுத்திடப்பட்ட அமைப்பின்
உடன்படிக்கை என்பது
டிரியனோன் உடன்படிக்கை
நியுளி உடன்படிக்கை
செவ்ரஸ் உடன்படிக்கை
வெர்செயல்ஸ் உடன்படிக்கை
22165.ஜப்பான் அமெரிக்க கப்பல் படைத்தளமான பெர்ல் ஹார்பரை (முத்து துறைமுகம்)
தாக்கிய தினம்
டிசம்பர் 7, 1941
டிசம்பர் 8, 1941
டிசம்பர் 6, 1941
டிசம்பர் 18, 1941
22167.முதல் இந்திய சுதந்திரப் போரின் தோல்விக்கான முக்கிய காரணம்
பொதுவான கருத்து புரட்சியாளரிடம் இல்லை
புரட்சியாளர்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை
இந்தியர்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மை
அனைத்து ஆட்சியாளர்களும் கலகத்தில் சேரவில்லை
22169.மேற்கத்திய மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
டாளமி
பிடியாஸ்
ஹிப்போகிராட்ஸ்
ஹேரரொடடஸ்
22171.கிருஷ்ண தேவராயரால் மதுரை அரச பிரதிநிதியாக விஸ்வநாத நாயக்கள் நியமிக்கப்ட்ட வருடம்
1527
1528
1529
1530
22173.1806ல் வேலூர் கலகத்திற்கான உடனடிக் காரணம்
புதிய ஆயுதங்களை அறிமுகப்படுத்தல்
புதிய தலைப்பாகை அறிமுகப்படுத்தல்
கட்டுப்பாடான ஒழுக்கம் கடைப்பிடித்தல்
ஆபரணங்கள் அணிய தடை செய்தல்
22175.பாதாமி சாளுக்கிய ஆட்சியாளர்களில் மிகச் சிறந்தவர்
ஜெயசிம்மன்
முதலாம் புலிகேசி
இரண்டாம் புலிகேசி
இரண்டாம் விக்கிரமாதித்தன்
22177.முதலாம் மகேந்திரவர்மனால் எழுதப்பட்ட நூல்
மத்தவிலாச பிரகடனம்
கிரிதார் ஜூனியம்
அவந்தி சுந்தரி கதசாரா
பாரத வெண்பா
22179.கீழே குறிப்பிட்டுள்ளவைகளில் முகம்மது பின் துக்ளக் மேற்கொள்ளாத நடடிவடிக்கை எது?
தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியது
செம்பு நாணயங்களை வெளியிட்டது
தோ ஆப் மீது வரிவிதித்தல்
பூரி ஜெகநாதர் ஆலயத்தை கைப்பற்றுதல்
22181.நிலவின் மறுபக்கத்தை 1959ஆம் ஆண்டு படம் பிடித்த செயற்கைகோள்
லூனார் 3
ஸ்புட்னிக்
இன்சாட் 2
ஆர்யபட்டா
22183.இவற்றில் எது சரியான விடை என எழுதவும்?
தீபகற்பம் என்பது மூன்று பக்கம் நீர் சூழ்ந்த பகுதியாகும்
இரண்டு பெரிய நீர்பகுதிகளை இணைக்கும் நேரான நீள்பாதை
குறுகிய வழியின் மூலமாக கடல்நீர் உள்ளே வருவது விரிகுடா ஆகும்
விரிகுடாவை விட பெரிதாக இருப்பது வளைகுடா
22185.இராஜேந்திரன் சென்னையிலிருந்து புவனேஸ்வர்க்கு புறப்படப் போகின்றார். அவர் பயன்படுத்த வேண்டிய நிலவரைப்படம் -------------
இயற்கையமைப்பு வரைபடம்
பொருள் சார்ந்த வரைபடம்
அரசியலமைப்பு வரைபடம்
இவை மூன்றும்
22187.0° தீர்க்கரேகை கிரீன்விச் மெரிடியன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில்
180 அட்சரேகை ரெட்விச் மெரிடியன் என அழைக்கப்படுகிறது
180° கிழக்கும் 180° மேற்கும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன.
இந்த தீர்க்கரேகை இலண்டனிலுள்ள மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது
இலண்டனிலுள்ள கிரின்விச் என்ற இடத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்று உளளது.
Share with Friends