Easy Tutorial
For Competitive Exams

ஒரு குதிரை (ம) இரண்டு மாடுகளின் மொத்த விலை ரூ.680, ஒரு குதிரையின் விலையானது ஒரு மாட்டின் விலையை விட ரூ.80 அதிகமெனில் குதிரையின் விலை (ரூபாய்)

200
300
280
360
Explanation:
குதிரை =x
மாடு =y
x+2y=680----->(1)
x-y=80--------->(2)
சமன்பாடு (1) & (2) தீர்க்க
x=280 & y=200
குதிரை =ரூ280
Additional Questions

ஆரம் 12 செமீ பரப்பு 352 செமீ கொண்ட வட்டக்கோணப்பகுதியின் மையக் கோணம்

Answer

48 மீ ஆரமாக கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப் புறத்தில் 4மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பைக் காண்க.

Answer

120செமீ நீளமும் 84செமீ விட்டமும் கொண்ட ஒரு ரோடு ரோலரைக் கொண்டு ஒரு விளையாட்டுத்திடல் சமப்படுத்தப்படுகிறது. அத்திடலை சமப்படுத்த ரோடு ரோலர் 500 முறை சுழல வேண்டும் திடலை சமப்படுத்த ச.மீ க்கு 75 பைசா வீதம் ஆகும் செலவை காண்க

Answer

ஒரு கோளத்தின் விட்டம் 6 செ.மீ. அதனை உருக்கி 2 மிமீ விட்டம் கொண்ட கம்பியாக மாற்றினால் கம்பியின் நீளம் ( மீ ) யாது?

Answer

ஒரு பொருளின் வாங்கிய விலை மற்றும் விற்பனை விலை ஆகியவற்றிற்கிடையேயான விகிதம் 10:11 எனில் இலாப சதவீதமானது

Answer

50 நபர்களின் சராசரி மதிப்பு 36 அதில் ஒரு நபரின் மதிப்பு 48க்கு பதிலாக 23 என எடுத்துக் கொள்ளப்பட்டது எனில் சரியான சராசரி என்ன?

Answer

இரண்டு உருளையின் விட்டங்கள் மற்றும் உயரங்களின் விகிதம் முறையே 4 : 6 மற்றும் 5 :3 எனில் அவற்றின் கனஅளவுகளின் விகிதம் என்ன?

Answer

ஒரு சதுரத்தின் பக்கத்தை 5செமீ அதிகரிக்கும் போது அதன் பரப்பு 165 சசெமீ அதிகரிக்கிறது எனில் அதன் பக்களவு என்ன ? (செ.மீ)

Answer

5 இயல் எண்களின் சராசரி 25 அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் மற்ற நான்கின் சராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண் ?

Answer

இரு எண்களானது மூன்றாவது எண்ணை விட 20% மற்றும் 50% அதிகம் எனில் இரு எண்களுக்கிடையேயான விகிதம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us