Easy Tutorial
For Competitive Exams

கழுகுமலை முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற சிந்து நூல் எது?

அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து
இராமாயணத் திருப்புகழ் காவடிச் சிந்து
மயிலம் சிவசுப்பிரமணியம் செந்தமிழ் சிந்து
திருப்போரூர் முருகன் காவடிச் சிந்து
Additional Questions

பெரியாழ்வாரால் துழாய்க்காட்டில் கண்டெடுக்கப் பட்டவர் யார்?

Answer

கம்பர் தம்மை ஆதரித்த வள்ளலை -------------
பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்.

Answer

பின்வரும் நூல்களில் பரஞ்சோதி முனிவரால்
எழுதப்படாத நூல் எது?

Answer

வழக்குறை காதை மதுரைக் காண்டத்தின் எத்தனையாவது காதையாக அமைகிறது?

Answer

அகநானூறில் உள்ள முதல் 120 பாட்டுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

Answer

ஒவத்தனைய இடனுடை வனப்பு எனக் கூறும் நூல்?

Answer

சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் யார்?

Answer

மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை - இப்பாடலைப் பாடியவர் யார்?

Answer

திருத்தக்க தேவரின் காலம் -------------

Answer

தனிமைச் சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை எனப்
பாடியவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us