Easy Tutorial
For Competitive Exams

Science QA வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு

வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு (New Deal in agriculture)

  • உலக பொருளாதாரத்தில் பெருமந்தம் (Greater Depression)
  • 1929 -1933 - புதுமையம் (New Deal) என்ற வார்த்தை ருஸ்வெட் என்பவரால் கொண்டுவரப்பட்டது.
  • இந்தியாவில் - New Deal in agriculture - 2004
  • விவசாயத்திற்கு இரண்டு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி விகிதத்தை 4 சதவீதம் உயர்த்துதல்

பசுமைப்புரட்சி

  • HYWP-அதிக மகசூல் தரக்கூடிய விதைவகைகள் - நார்மன் பொர்லாக் (U.S.A), இந்தியா - எம்.எஸ் சுவாமிநாதன் - 1967
  • பசுமைப்புரட்சி என்ற வார்த்தையை - வில்லியம் கார்டே கூறினார்.

நோக்கம்

  1. தானிய உற்பத்தி குறிப்பாக கோதுமை (ம) அரிசி உற்பத்தி திறன் (ம) பயிர் செய்யும் முறை (Cropping patter) மாற்றம்
  2. வேலைவாய்ப்பு அதிகரிப்பு
  3. நீர்பாசன வசதி, உரம் பயன்பாட்டு தேவை அதிகமானது.

தீமைகள்

  1. வட்டார வேறுபாடு
  2. அதிக முதலீடு விவசாயம்
  3. சுற்றுச்சூழல் பாதிப்பு
  4. அதிக வீரிய விதைகள்
  5. அதிக செலவு
  6. மண்வளம் பாதுகாப்பின்மை
Red - சிவப்பு - இறைச்சி (ம) தக்காளி Round - வட்டம்- உருளைக்கிழங்கு Silver - வெள்ளி - முட்டை Silver fibre - வெள்ளி இலை - பருத்தி White - வெண்மை - பால் (ம) பால் பொருட்கள் Yellow - மஞ்சள் - எண்ணெய் வித்துக்கள் Green- பசுமை - உணவு தானியங்கள் Evergreen - சுற்றுச்சூழல் சீர்கேடு அடையாது பயிர் உற்பத்தி.

வெண்மை புரட்சி

  1. பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்
  2. 2010-11ல் 121.8 மில்லியன் டன் பால் உற்பத்தி
  3. 2011-12ல்
  4. தனிநபருக்கு - 281 கிராம் / நாள்
  5. உலகில் தனிநபருக்கு
  6. 258 கிராம் / நாள்
  7. பால் உற்பத்தியை அதிகரிக்க (operation flood) 1970
  8. வெர்கீஸ் குரியன்
  9. இவர் தேசிய பால் வளர்ச்சி வாரியத்தை ஏற்படுத்தினார்.

பயிர் உற்பத்தி

2009-10 - 218 மில்லியன் டன்

2010-11 - 250 மில்லியன் டன்

  1. முதலிடம் -நறுமணப் பொருட்கள்
  2. இரண்டாம் இடம் காய்கறி (ம) பழங்கள், கரும்பு (ம) சர்க்கரை, இயற்கை ரப்பர் பயன்பாட்டில் (8.8%)
  3. உணவுக்கான எண்ணெய் வித்துக்களில் 50% இன்றளவும் இறக்குமதி செய்யப்படுகிறது.
  4. 2011-12ல் கரும்பு (ம) பருத்தியை தவிர பிறபயிர்கள் செய்யும் குறைந்துள்ளது.
  5. உலகஅளவில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் - 8.2% இந்தியா பெற்றுள்ளது.
  6. உலகிலேயே இயற்கை ரப்பர் உற்பத்திதிறனின் இந்தியா முதலிடம் அதில் கேரளாவில் அதிகமான ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.
  7. காஃபி உற்பத்தியில் ஆறாவது இடம் - பிரேசில், வியட்நாம், கொலம்பியா, இந்தோனேஷியா, ஏத்தியோப்பியா)
  8. காஃபி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 4% கொண்டுள்ளது.
  9. காஃபி நுகர்வு அராபிக்கா - 30% ரோபஸ்ட்டியா 68%
  10. 70% காஃபியை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்கின்றோம்.
  11. கருப்பு தேநீர் (Black Tea) இந்தியா அதிக உற்பத்தி (ம) நுகர்தலில் முதலிடம் அசாம், பெங்கால், தமிழ்நாடு, கேரளா
  12. முட்டை உற்பத்தியில் மூன்றாவது இடம் Regional central, Poultry Development Organisation (வட்டார மத்திய கோழிப்பண்னை வளர்ச்சி நிறுவனங்கள்)
    • சண்டிகர்
    • புவன்ேவர்
    • மும்பை
    • ஹசர்கட்டா
  13. மீன் வளத்துறையில் உலகில் 3-வது உற்பத்தி உள்ள நாட்டு மீன் வளர்ச்சியில் 2-வது இடம்
  14. உணவுப் பாதுகாப்பு மசோதா 2013

PDS பொது வழங்கள் முறை

  • 1967
  • அரிசி, கோதுமை, சர்க்கரை, சமயல் எண்ணை, மண்ணெண்ணை (மாணியவிலையில்) மக்களுக்கு வழங்குவது
  • உலகில் மிகப்பெரிய வலைப்பின்னல்
  • TPGS இலக்க பொது வழங்கள் முறை

    • 1997ல் பொது வழங்கல் முறைக்கு மாற்றாக இலக்கு பொது வழங்கல் முறை நடமுறைப்படுத்தப்பட்டது.
    • வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குரும்பத்திற்கு உணவு தானியங்களை மானிய விலையில் அளித்தல்
    • 35 கிலோ உணவு தானியங்கள் - ஏழைகளுள் ஏழைத்திட்டமான ஆன்த்தோதய்யா அண்ணா யோஜனா திட்டம்
      • 1 கிலோ கோதுமை ரு.2
      • 1 கிலோ அரிசி ரு.3
    • வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள குரும்பத்திற்கு பத்துகிலோ உணவு தானியங்களை வழங்குதல்

    APP- Agri witure Price Policy - விவசாய விலைக்கொள்கை

    1. MSP-Minimum Support Price - குறைந்தபட்சம் விலைகொள்கை
      • இந்த விலையில் 25 பயிர் வகைகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது
      • இதனை ACP - Commission for Agriculture Cost and Price
      • விவசாயிகளுக்கு நேரடியாக பயிர்விளைச்சல் அதிகமாக இருந்தாலும், விலை வீழ்ச்சி அடைந்தாலும் குறைந்த பட்ச ஆதார விலையில் பெற்றுக்கொள்ளும்.
    2. KCCS - Kissan Credit Cards
      • இதனை 1998-99 களில் NABARD வங்கி அறிமுகப்படுத்தியது.
      • விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்குதல்
    3. Rehabilitation Package for Distressed Formers (நலிவடைந்த விவசாயிகளுக்கான மறுவாழ்வு திட்டம்) -
      • அதிக தற்கொலைகள் நடக்கும் மாவட்டங்களில் இத்திட்டம் அறிமுகப் பருத்தப்பட்டது
      • குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகராஷ்ட்ரா A CP (1965) பெயர் மாற்றப்பட்டு
      • A PC - Agriculture Price Commission (1985) என்று மாற்றப்பட்டது
      • Procurement Price (கொள்முதல் விலை )
      • Issue Price (வழங்கு விலை )
      • Market Price (சந்தை விலை )

    பொருளாதார மதிப்பு (Economic Cost) முன்று முக்கிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது

    1) MSP 2) கொள்முதல் 3) வழங்குவிலை

    விவசாயிகளுக்கு கடன் வழங்குதல்

    1. கடன் வழங்கும் நிறுவன அமைப்பு
      • கூட்டுறவு வங்கி
      • வர்த்தக வங்கி
      • R R B - Regional Rural Bank
      • NABARD
    2. கடன் வழங்கும் நிறுவனம் அல்லாத தனியார் அமைப்புகள் (Non institutional / Private)
      • கடன் கொடுப்பவர்
      • வணிகர்கள்
      • முகவர்கள்
      • நிலச்சுவான்தாரர்கள் (land lords)
    3. விவசாயத்திற்கு கடன் வழங்கும் வங்கி (Lead Bank Scheme)
      • கேட்கில் குழு (ம) நரசிம்மன் குழு பரிந்துரை
      • RRB-Regional Rural Banks - 1975 - மெராதாபாத் மற்றும் கோரக்பூர் (V.P) பிவானி (ஹரியானா), ஜெய்பூர் (ராஜஸ்தான்), மால்டா (மேற்கு வங்காளம்)

    RRB's குறிக்கோள் (RRB's Motto)

    சிறு மற்றம் குறு விவசாயக் கூலிகளுக்கு, விவசாய வளர்ச்சிக்காக கடன் வழங்குதல்

    NABARD - National Bank for agriculture and Rural Development

    1. 1982 ஜீலை மாதம் தொடங்கப்பட்டது.
    2. RBI -ல் கிளை வங்கி, ஆரம்ப முதலீடு ரு.100 கோடி
    3. தலைமை மும்பை
    4. இதனை மறுநிதி நிறுவனம் என்றும் அழைப்பர் (Refinancing institution)
    5. 2011ம் ஆண்டு ரு.5000 கோடியாக இதன் முதலீடு இருந்தது
    6. RIDF - Rural infrasmcture Development Fund இது 1995 - 96 NABARD வங்கியின் கீழ் தொடங்கப்பட்டது.

    NAFED - National Agriculture Cooperative marketing Federation of India Limited 1958

    • இது கூட்டுறவு நிறுவனங்களின் ஒன்று
    • விவசாய பொருட்களை கொள்முதல், வழங்குதல், ஏற்றுமதி (ம) இறக்குமதி செய்தல்
    • H.Q: நியூடெல்லி, அமைந்துள்ள இடம் டெல்லி,மும்பை,சென்னை,கல்கத்தா

    TRIFED - Tribal Cooperative marketing Federation of India Ltd (1987)

    • பழங்குடியினரின் விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனம்
    • - H.Q: நியூடெல்லி, அமைந்துள்ள இடம் மும்பை, சென்னை, கல்கத்தா, ஹதராபாத், உதைப்பூர், ரான்ஜி, போபால், புவனேஷ்வர்.

    NCDC - National Cooperative Development Corporation (1963)

    • 1963ல் தொடங்கப்பட்டது
    • பாராளுமன்றம் ஏற்றிய சட்டத்தால் தொடங்கப்பட்டது
    • விவசாய பொருட்களுக்கு அளித்தல் (உற்பத்தி, பதப்படுத்துதல், சேமிப்பு, சந்தைப்படுத்துதல்) இதனை கூட்டுறவு வங்கிகள் முலம் செயல்படுத்தப் படுகிறது.

    Agricultural insurance Company of India ltd

    • கம்பெனி சட்டம் 1956ன் படி 2002-ல் AICI உறுவாக்கப்பட்டது.
    • இந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு பொது காப்பீட்டு நிறுவனம் (GIC) மற்றும் NABARD வங்கி நிதி உதவி வழங்கப்படுகிறது

    உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை

    • உலகில் சீனா, அமெரிக்காவுக்கு பிறகு இந்தியா உணவு உற்பத்தியில் முன்றாவது இடத்தில் அமைந்துள்ளது.
    • உணவு பதப்படுத்தலில் ஜந்தாவது இடம்

    Mega Food park Scheme: 2008 பத்தாவது ஐந்தாண்டு திட்டம்

    விஷன் 2015 - உணவை பதப்படுத்துதலுக்கான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

    நிலத்தீர்திருத்த திட்டங்கள்

    நிலம் வைத்துள்ள விவசாயிகளின் அளவீடு கொண்டு முன்று வகைப்படுத்தலாம்

    குறு விவசாயிகள்: (Marginal Holdings)
    1 ஹெக்டர்க்கு குறைவு
    இந்தியாவில் 59 %

    சிறு விவசாயிகள் (Small Holdings)
    1 முதல் 4 ஹெக்டர் வரை
    இந்தியாவில் 32 %

    நடுத்தர விவசாயிகள் : (Medium Holdings)
    4 முதல் 10 ஹெக்டர் வரை
    இந்தியாவில் 7.2 %

    பெரிய விவசாயிகள் (Large Holdings)
    10 ஹெக்டருக்கு மேல் நிலம் உள்ளவர்
    இந்தியாவில் 1.6 %

    நிலசீர்திருத்த திட்டத்தின் அம்சங்கள்

    1. இடைத்தரகர்களை ஒழித்தல்
    2. குத்தகை சீர்த்திருத்தம்
    3. ஒவ்வொரு குரும்பத்திற்கும் நில உச்சவரம்பு மேம்படுத்தப்பட்டது
    4. சிதறுண்ட நிலங்களை ஒருங்கிணைத்தல் நிலஉச்ச வரம்பு சட்டத்தன் படி சராசரியாக ஒரு குரும்பம் வைத்திருக்க வேண்டிய நில அளவீடு ( 1976க்கு முன்பு) - 30 ஏக்கர், 1976க்கு பின்பு - 15 ஏக்கர்.
    Share with Friends