Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வரலாறு Prepare Q&A Page: 4
31804.பண்டித ஜவகஹர்லால் நேருவின் அமைதிக்காக ஐந்து கொள்கைகள் _________ என்று அழைக்கப்படுகின்றன.
இனவெறி
சுதேசி
பஞ்சசீலம்
புதிய பயனுரிமை
31805.அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிய ஆண்டு?
1940
1950
1945
1930
31806.சிப்பாய்க் கலகம் ஏற்பட்ட ஆண்டு எது?
1852
1867
1847
1857
31807.பாரசீகர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தது?
சமணம்
கிறித்தவம்
பார்ஸிமதம்
புத்தமதம்
31808.முதல் பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு எது?
1526
1516
1506
1536
31809.படுகொலைக்கு காரணமான கடும் உத்தரவு இட்டவர்?
ஜெனரல் டயர்
கர்சன் பிரபு
மாலிக்காபூர்
வங்க பிரபு
31810.டிஸ்கோ எதனுடன் சார்ந்த துறை?
தனியார்துறை
பொதுத்துறை
கூட்டுறவு துறை
தனியார் துறை
31811.ஜெர்மனியில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிக கப்பல்?
ராயல்
பெர்லின்
லூசிட்டானியா
லுப்டாப்
31812.மௌரிய வம்சத்தின் தலை சிறந்த மன்னர்?
இராஜராஜசோழன்
அசோகர்
இரண்டாம் புலிகேசி
நரசிம்ம பல்லவர்
31813.அமெரிக்க சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு?
1786
1776
1716
1796
31814.தண்டி யாத்திரை நடந்த ஆண்டு?
1933
1930
1928
1940
31815.ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம்?
மே 11, 1991
மே 21, 1990
மே 26, 1991
மே 21, 1991
31816.கலிங்க போர் நடந்த ஆண்டு?
கி.மு 251
கி.மு 261
கி.மு 241
கி.மு 260
31817.மயில் சிம்மாசனத்தை அமைத்து அமர்ந்தவர்?
ஷாஜகான்
அக்பர்
அசோகர்
ஹெர்ஷா
31818.பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற ஆண்டு?
1701-1710
1780-1790
1779-1789
1789-1799
31819.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் நடந்த இடம்?
பம்பாய்
டெல்லி
கொல்கத்தா
ஹைதராபாத்
31820.மிண்டோ மார்லி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?
1909
1919
1920
1910
31821.முதல் மற்றும் இரண்டாம் தரேயின் போர் நடந்த ஆண்டுகள்?
1091, 1092
1181, 1182
1191, 1192
1081, 1082
31822.1947- ல் காஷ்மீர் அரசராக இருந்தவர்?
ஹரி சிங்
சேக் அப்துல்லா
ரஞ்சீத் சிங்
பரூக் அப்துல்லா
31823.பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினம்?
ஆகஸ்டு 04, 1947
ஆகஸ்டு 14, 1957
ஆகஸ்டு 24, 1947
ஆகஸ்டு 14, 1947
Share with Friends