Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வரலாறு Prepare Q&A Page: 3
31784.________ எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?
கான் அப்துல் கபார் கான்
முகமது அலி
மவுலானா அபுல் கலாம் ஆசாத்
ஜதின் தாஸ்
31785.இந்தியாவில் எவரால் பொதுப்பணித் துறை நிறுவப்பட்டது?
டல்ஹௌசி
வில்லியம் பெண்டிங்
சர்ஜான் ஷோர்
இரண்டாவது சார்ள்ஸ்
31786.சத்திரபதி சிவாஜி இறந்த ஆண்டு?
1680
1690
1670
1675
31787.1887 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூடிய இடம்?
ஒரிஸா
டில்லி
பஞ்சாப்
சென்னை
31788.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது?
1782
1752
1762
1772
31789.விரைவு தபால் ( Speed Post ) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1986
1966
1976
1996
31790.பூதான இயக்கத்தை துவங்கியவர்?
திரு.நாராயணசுவாமி
வினோபா பாவே
ஆச்சார்ய கிருபளானி
மகாத்மா காந்தி
31791.உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்?
டாக்டர். இராதாகிருஷ்ணன்
டாக்டர். மருதூர் கோபாலன் ராமசந்திரன்
டாக்டர். அம்பேத்கார்
டாக்டர். சந்திரசேகர்
31792.கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம்?
கயா
கபிலவஸ்து
லும்பினி
சாரநாத்
31793.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது?
1860
1850
1870
1885
31794.புத்தர் இறப்பு எந்த ஆண்டு?
கி.மு.1400
கி.மு.1483
கி.மு.483
கி.மு.283
31795.பக்ஸார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர்?
ஆதில் ஷா
ஷா ஆலம்
பகதூர் ஷா
அக்பர்
31796.கௌதம புத்தர் பிறப்பு எந்த ஆண்டு?
கி.மு.563
கி.மு.565
கி.மு.1080
கி.மு.1200
31797.புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்?
நைல்
சிந்து
யமுனை
காவிரி
31798.பாமினி அரசை தோற்றுவித்தவர்?
மாலிக்காபூர்
ஹரிஹரர்
புக்கர்
இவர்களில் எவருமில்லை
31799.தேம்பாவணி எம்மதத்துடன் தொடர்புடையது?
கிறித்தவம்
இந்து
சீக்கியம்
இஸ்லாமியம்
31800.இந்தியாவில் _______ யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?
மேற்கு திசை
தென்கிழக்கு திசை
தென்மேற்கு திசை
தெற்கு திசை
31801."இந்திய நெப்போலியன்" என்று அழைக்கப்பட்டவர்?
சமுத்திரகுப்தர்
முதலாம் சந்திர குப்தர்
அசோகர்
சிவாஜி
31802.ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்?
நுகர்வோர்
விவசாயி
உற்பத்தியாளர்
கடைக்காரர்
31803.இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் எங்கு நடந்தது?
அகமதாபாத்
பர்தோலி
விஜய்புரா
ஹைதராபாத்
Share with Friends