Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வரலாறு Prepare Q&A Page: 2
31764.ஷேர்ஸாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்பட காரணம்?
சமயக்கொள்கை
படையெடுப்புகள்
இராணுவ சீர்திருத்தங்கள்
ஆட்சி முறைக் கொள்கை
31765.பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணம்?
முதலாம் பானிபட்டுப்போர்
காபூல் படையெடுப்பு
காக்ரா போர்
கண்வாப் போர்
31766.இந்தியா மீது அலெக்ஸாண்டர் படையெடுத்தது எப்போது?
கி.மு. 326
கி.மு. 310
கி.மு. 316
கி.மு. 320
31767.இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு?
1946
1948
1942
1945
31768.எவரால் நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கப்பட்டது?
முகமதுபின் துக்ளக்
ஹர்ஷர்
குத்புதீன் அய்பெக்
முகமதுபின் பக்தியார் கில்ஜி
31769.முதல் தரெயின் போரில் வெற்றி பெற்ற அரசர்?
கஜினி முகமது
மகேந்திர பல்லவன்
கோரி முகமது
பிரிதிவிராசன்
31770.பிருத்விராஜை இரண்டாவது தரைன் யுத்தத்தில் தோற்கடித்தது யார்?
குத்புதீன் ஐபெக்
கோரி முகமது
கஜினி முகமது
அலாவுதீன் கில்ஜி
31771.மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?
புனே
ராய்கார்
புரந்தர்
கார்வார்
31772.சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசராக திகழ்ந்தவர்?
ஸ்ரீ சதகர்னி
யஜ்னாஸ்ரீ சதகர்னி
வஷிஷ்டபுத்திர புலுமயி
கௌதமிபுத்திர சதகர்னி
31773.மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் 10
ஜூலை 10
ஜனவரி 10
மார்ச் 10
31774.அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்?
குத்புதின் ஐபெக்
மிர் காசிம்
பால்பன்
முகமது கோரி
31775.எந்த வெனிசு வரலாற்று ஆசிரியர் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார்?
அல்பருனி
டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
மார்க்கோ போலோ
இபன்படூடா
31776.பழைய கற்கால மனிதனின் காலம் எது வரை?
கி.மு.4000
கி.மு.7500
கி.மு.8000
கி.மு.9000
31777.முதல் ஒலிம்பிக் துவக்கம் எந்த ஆண்டு?
கி.மு.776
கி.மு.800
கி.மு.1480
கி.மு.1520
31778.தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
வாரன் ஹேஸ்டிங்ஸ்
டல்கௌசி
காரன் வாலிஸ்
வில்லியம் பெண்டிங்
31779.இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று?
அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
வட சர்க்கார் உடன்படிக்கை
பாரிசு உடன்படிக்கை
பாண்டிச்சேரி உடன்படிக்கை
31780.தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று தாம் வெளியிட்ட நாணயங்களில் பதிவித்தவர்?
கியாசுதீன் துக்ளக்
முகமது பின் துக்ளக்
ஜலாலுதீன் கில்ஜி
அலாவுதீன் கில்ஜி
31781.இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்?
முகமது கோரி
முகமது பின் காசிம்
கஜினி முகமது
பாபர்
31782.புத்தர் பிறந்த இடம்?
லும்பினி
ஹெல்சிங்கி
சியோல்
பெர்லின்
31783.மனிதனுடைய வரலாற்றுக்கால இரு பெரும் பிரிவுகள் யாவை?
கற்காலம், உலோகக் காலம்
உலோகக் காலம், நியோலிதிக் காலம்
கற்காலம், நியோலிதிக் காலம்
கற்காலம், மொசொலிதிக் காலம்
Share with Friends