Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வரலாறு Prepare Q&A Page: 5
31824.ரஷ்ய புரட்சி ஏற்பட்ட ஆண்டு?
1917
1927
1920
1918
31825.வின்ஸ்டன் சர்ச்சில் இறந்த ஆண்டு?
1960
1965
1963
1966
31826.புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு?
பர்மா
திபெத்
இந்தியா
நேபாளம்
31827.எகிப்தின் முதல் பிரமிடு எந்த ஆண்டு?
கி.மு.2900
கி.மு.3000
கி.பி.2900
கி.பி.3000
31828.சீனா - இந்தியா போர் நடந்தது எப்போது?
1965
1963
1962
1960
31829.அக்பர் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது அவருடைய வயது?
14
12
15
17
31830.குதிரைக்காக தன் ராஜ்ஜியத்தை தரத் தணிந்த இங்கிலாந்து மன்னர்?
மூன்றாம் ரிச்சர்டு
முஜீபூர் ரகுமான்
ஹெர்ஷா
விரீனியபுல் பீடி
31831.பாடலிபுத்திரத்தின் இன்றைய பெயர் என்ன?
சீனா
பாட்னா
இந்தோனேசியா
கஜகஜஸ்தான்
31832.முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள்?
நான்கு
இரண்டு
மூன்று
ஐந்து
31833.இமயமலைப்பகுதி என்பது ஒரு?
எரிமலை பகுதி
ஹிமாத்ரி
பனிப்பிரதேசம்
ஷியாத்ரி
31834.மத்திய கற்கால மனிதனின் காலம்.
கி.மு.6,000 முதல் கி.மு.9,000
கி.மு.7,000 முதல் கி.பி.2,000
கி.மு.8,000 முதல் கி.மு.4,000
கி.மு.9,000 முதல் கி.பி.4,000
31835.பழைய கற்கால மனிதனின் தொழில் எது?
வேட்டையாடுதல்
ஓவியம் தீட்டுதல்
மரம் வெட்டுதல்
வீடு கட்டுதல்
31836.குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது எதனுடைய கருத்து?
ஹோமோ
ஆதிமனிதன்
டார்வின்
இவற்றில் ஏதுமில்லை
31837.ரிக்வேதம் உருவான ஆண்டு?
கி.மு.2000
கி.மு.1565
கி.மு.1480
கி.மு.776
Share with Friends