Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கண்டுபிடிப்புகள் Prepare Q&A Page: 2
27821.ரேடியத்தை கண்டறிந்தவர்?
மேரி கியூரி
அலெக்சாண்டர் பிளமிங்
ப்ராக்ஸ்
ராண்ட்ஜன்
27822.கதிர் இயக்கம் பற்றி கண்டறிந்தவர்?
ஹென்றி பெக்கரல்
எர்னஸ்ட் ரூதர்போர்டு
ஹென்றி காவெண்டிஷ்
பெஞ்சமின் பிராங்ளின்
27823.காற்றடைக்கும் டயரை கண்டுபிடித்தவர்?
வில்லியம் போயிங்
சர் எர்னஸ்ட் ஸ்விங்டன்
ஜான் டாய்ட் டன்லப்
ஹான்ஸ் கெய்சர்
27824.ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?
கிரகாம்பெல்
பெயர்டு
மார்க்கோனி
எடிசன்
27825.வெள்ளி பூசப்பட்ட மெல்லிய செம்புத் தகட்டில் புகைப்படத்தை பதிவு செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர்?
கேம்ப்பர்
கேப்ரியேல் லிப்மன்
மேரி கியூரி
லூயி டாகர்
27826.மின்சார மோட்டாரைக் ( A .C ) கண்டுபிடித்தவர்?
நிக்கோலோ டெஸ்டா
ஐஸ்கிளாட்
எர்னஸ்ட் ரூதர்போர்டு
கேசிமிர் பங்க்
27827.அணுவின் அமைப்பு குறித்து அரிய விளக்கத்தை கண்டுபிடித்தவர்?
நீல்ஸ்போர்
கேசிமிர் பங்க்
ஆரியபட்டர்
பெக்குவோரல்
27828.பெண்டுலம் உள்ள கடிகாரம் எவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
வில்லியம் அட்டிஸ்
தாமஸ் ஆல்வா எடிசன்
கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்
ஜோஹான்ஸ் குட்டன்பெர்க்
27829.குளோனிங் முறையில் டாலியை உருவாக்கியவர்?
சினூஸிஸ்
அயன்வில்மட்
ஸ்டெப்போ எட்வர்டு
கிறிஸ்டியன் பெர்னால்டு
27830.நிறமாலை பற்றி அறிய உதவும் கருவியான ஸ்பெக்டோ கிராபியை கண்டுபிடித்தவர்?
அஸ்டன்
நீல்ஸ்போர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கேப்ரியேல் லிப்மன்
27831.போயிங் ரக விமானத்தை கண்டுபிடித்தவர்?
வில்லியம் போயிங்
ஜே.ஜே. தாம்சன்
காக்ஸ்டன்
அயன்வில்மட்
27832.கிரிஸ்டல் ( படிகம் ) அமைப்பு குறித்து கண்டுபிடித்தவர்?
பெஞ்சமின் பிராங்ளின்
டெனிஸ் பாபின்
ப்ராக்ஸ்
லினஸ் பாலிங்
27833.கண்ணாடியை முதன்முதலில் கண்டுபிடித்த நாடு?
இந்தியா
அமேரிக்கா
சீனா
ஜப்பான்
27834.ட்ரையோடு வால்வை கண்டுபிடித்தவர்?
எர்னஸ்ட் ஸ்விங்டன்
வீ .டி. பாரஸ்ட்
கில்லெட்
அலெக்சாண்டர் பிளமிங்
27835.புற ஊதாக் கதிர்கள் ( Ultra - Violet Rays ) கண்டுபிடித்தவர்?
மேரி கியூரி
ரோயன்டஜன்
ஷெர்ஷல்
ரிடடர்
27836.முதல் தானியங்கி சலவை இயந்திரத்தை ( AUTOMATIC WASHING MACHINE ) கண்டுபிடித்தவர்?
ஹெர்லி மெஷின் கம்பெனி
கேம்ப்பர்
ஹென்றி பெக்கரல்
நிகோலஸ் லுமியர்
27837.நியான் விளக்கை கண்டுபிடித்தவர்?
கேசிமிர் பங்க்
ஆரியபட்டர்
நீல்ஸ்போர்
ஐஸ்கிளாட்
27838.எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை கண்டுபிடித்தவர்?
மேக்ஸ் க்னால் மற்றும் எர்னஸ்ட் ரஸ்கா
ராபர்ட் ஹூக்
வாட்சன் மற்றும் கிரிக்
ஜேக்கப் மற்றும் மொனாட்
27839.மின்காந்த அலைகளைக் கண்டறிந்தவர்?
ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்
ஹைஜென்ஸ்
கேப்ரியேல் லிப்மன்
எல்மர் ஏ.ஸ்பெரி
27840.யுரேனியத்தின் கதிரியக்கத் தன்மையைக் கண்டுபிடித்தவர்?
ப்ராக்ஸ்
ஐஸ்கிளாட்
பெக்குவோரல்
லூயி டாகர்
27841.முதன் முதலில் செயற்கைக் கற்பூரம் தயாரிக்கும் முறையை கண்டறிந்தவர்?
புரோக்கெட்
லினஸ் பாலிங்
கேம்ப்பர்
ஜோசப் லிஸ்டர்
27842.கதிர்வீச்சை அளக்கிற அளப்பானைக் கண்டுபிடித்தவர்?
லூயி பிரெயில்
ஹான்ஸ் கெய்சர்
ராண்ட்ஜன்
லிக்னோஸ்
27843.அதிகமான அளவில் கனிமங்களைக் கண்டுபிடித்தவர்?
ஹம்ப்ரி டேவி
எர்னஸ்ட் ஸ்விங்டன்
நிக்கோலா டெஸ்டா
ஜேம்ஸ் தேவார்
27844.போட்டோகிராபியை கண்டுபிடித்தவர்?
ஜான் கார்பட்
டிமிட்ரி இவநோஸ்கி
சாட்விக்
ஜான் ஹாரிஸன்
27845.சதுர, முக்கோண, உருண்டை வடிவங்களின் பரப்பைக் கண்டறிந்தவர்?
நிகோலஸ் லுமியர்
ஆரியபட்டர்
ஹம்ப்ரி டேவி
வில்லியம் போயிங்
27846.புகைப்படத்தை தாளில் பதிவு செய்யும் முறையை கண்டுபிடித்தவர்?
பால் கார்னு
லூயி டாகர்
வில்லியம் டால்பெட்
மேரி கியூரி
27847.நாடாக்களின் ஒலியைப் பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?
பெக்கொரல்
போல்சன்
பிளமிங்
ஆம்பியர்
27848.ராக்கெட் எரிபொருள் குறித்த கோட்பாட்டினை முதலில் உருவாக்கியவர்?
ஸ்யால் காவ்ஸ்கி
பெக்குவோரல்
வில்லியம் போயிங்
கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்
27849.அதிக வேகமாய் செல்லக்கூடிய படகை கண்டுபிடித்தவர்?
நிகோலஸ் லுமியர்
ஜி.பிரான்ட்
பார் லானின்
எர்னல்ட் ரூதர்போர்டு
27850.இரயிலை நிறுத்த உதவும் அபாயச் சங்கிலியைக் கண்டுபிடித்தவர்?
ஜார்ஜ் வெல்டிங் ஹவுஸ்
வில்லியம் ஹார்வி
பெஞ்சமின் பிராங்கிளின்
கிரிஸ்டோபர் கொலாம்பஸ்
27851.பீரங்கியை கண்டிபிடித்தவர்?
ஸ்டீபென்சன்
சர் எர்னெஸ்டஸ் விங்டன்
காக்ஸ்டன்
ஐஸ்கிளாட்
27852.இரயில் என்ஜினை கண்டுபிடித்தவர்?
வில்லியம் போயிங்
பால் கார்னு
ஹான்ஸ் கெய்சர்
ஸ்டீபென்சன்
27853.பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தவர்?
கேம்ப்பர்
ஹம்ப்ரி டேவி
அலெக்சாண்டர் பார்க்ஸ்
நீல்ஸ்போர்
27854.எக்ஸ்ரே ( X - RAY ) எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
1895 ஆம் ஆண்டில்
1805 ஆம் ஆண்டில்
1885 ஆம் ஆண்டில்
1893 ஆம் ஆண்டில்
27855.உலோக பால்பேரிங்கை கண்டுபிடித்தவர்?
ஜான் ஜெ. வாட்
ஹேரேஸ் ஹார்ட்
ஜான் அம்புரோஸ்
பிலிப்ஸ் வேகன்
27856.நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர்?
புஷ்நெல்
லவாய்சியர்
ரிச்சார்ட் ஆர்க்ரைட்
லூயி பிரெயில்
27857.பறக்கும் நாடா என்ற விசையைக் கண்டுபிடித்தவர்?
ஜான்கே
மிட்டர் ஹோபர்
எர்னேஸ்டஸ்
வான்செப்
27858.Torch light ( கை விளக்கு ) எவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
தாமஸ் ஆல்வா எடிசன்
கெப்ளர்
டெனிஸ் பாபின்
ஸ்டீன் விலான்ட் சென்
27859.COMPACT DISC ( குறுந்தகடு ) எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1987 ஆம் ஆண்டில்
1991 ஆம் ஆண்டில்
1982 ஆம் ஆண்டில்
1983 ஆம் ஆண்டில்
27860.பென்சிலின் மருந்தைக் கண்டுபிடித்தவர்?
புஷ்நெல்
ஜார்ஜ் வெல்டிங் ஹவுஸ்
கெப்ளர்
அலெக்சாண்டர் பிளமிங்
27861.கைத்துப்பாக்கியை கண்டுபிடித்தவர்?
ராண்ட்ஜன்
கார்ல் கௌஸ்
காக்ஸ்டன்
ஜோசப் லிஸ்டர்
27862........................ என்பவரால் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது?
புரோக்கெட்
ஜே.ஜே. தாம்சன்
அலெக்சாண்டர் பார்க்ஸ்
வில்கின்சன்
27863.இடிதாங்கியை கண்டுபிடித்தவர்?
மிட்டர் ஹோபர்
ஸ்டீபென்சன்
ஹேரேஸ் ஹார்ட்
பெஞ்சமின் பிராங்ளின்
27864.தெர்மாஸ் பிளாஸ்க்கை கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் தேவார்
டிமிட்ரி இவநோஸ்கி
எர்னஸ்ட் ரூதர்போர்டு
ஜேம்ஸ் பக்கிள்
27865.வண்ணப்படம் எடுக்கும் முறையை கண்டுபிடித்தவர்?
கெப்ளர்
தாமஸ் ஆல்வா எடிசன்
கேப்ரி யேல் லிப்மன்
புரோக்கெட்
27866.கண் பார்வையற்றவர் படிக்கும் பிரெயில் முறையை கண்டுபிடித்தவர்?
லூயி பிரெயில்
வில்லியம் அட்டிஸ்
லூயி பாஸ்டியர்
ஜான் ஹாரிஸன்
27867.சலவை இயந்திரம் ( WASHING MACHINE ) கண்டுபிடித்தவர்?
பிர்
ஜான்லாக்கர்
பாஸ்கல்
சாவர்பிரன்
27868.சமமான இரு சக்கர மிதிவண்டியை கண்டுபிடித்தவர்?
மிட்டர் ஹோபர்
லாசன்
புஷ்நெல்
ஜான்கே
27869.பாக்டீரியாவை கண்டுபிடித்தவர்?
லூயிஸ் பாஸ்டியர்
ஏ.வி. லீயூசென்ஹாக்
ராபர்ட் கோச்
ராபர்ட் ஹூக்
27870.இயந்திரத் துப்பாக்கியை கண்டுபிடித்தவர்?
கோபர்நிகல்
ஜேம்ஸ் பக்கிள்
காக்ஸ்டன்
கெப்ளர்
Share with Friends