Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கண்டுபிடிப்புகள் Prepare Q&A Page: 3
27871.எஃகு தயாரிக்கும் புதிய முறையை கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் தேவார்
லாசன்
தாமஸ் ஆல்வா எடிசன்
ஹென்றி பெஸ்ஸிமர்
27872.ஜிப்பை கண்டுபிடித்தவர்?
ஜே.ஜட்சன்
லூயி பாஸ்டர்
சபீன்
கோப்பர்னிக்ஸ்
27873.ஸ்கர்வி நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர்?
கெப்ளர்
ஜேம்ஸ் லிண்ட்
பிரான்ட்
ஜி.பிரான்ட்
27874.பாஸ்பரஸ் தீக்குச்சியை கண்டுபிடித்தவர்?
டிபரன்ஸ்
சார்லஸ்
வில்கின்சன்
லினஸ் பாலிங்
27875.லேசரை கண்டுபிடித்தவர்?
டி. எச். மெய்மா
கோபர்நிகஸ்
லினஸ் பாலிங்
ஜோசப் லிஸ்டர்
27876.கிரகங்களின் சுழற்சியைக் கண்டறிந்தவர்?
கேம்ப்பர்
கெப்ளர்
கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்
கேப்ரியேல்
27877.நீர் சக்தியினால் செய்யக்கூடிய இயந்திரமான நூற்பு ப்ரேமை கண்டுபிடித்தவர்?
வோல்டோ
லூயி பிரெயில்
ஹம்ப்ரி டேவி
ரிச்சார்ட் ஆர்க்ரைட்
27878.டூத் பிரஷ் ...................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
வில்லியம் அட்டிஸ்
லாசன்
ஜோசப் லிஸ்டர்
ராண்ட்ஜன்
27879.சுரங்கத்தில் தீ விபத்தை தடுக்க, வசதியான பாதுகாப்பான விளக்கை கண்டுபிடித்தவர்?
லூயி பிரெயில்
ஆட்டோவான் கரீக்
விகார்ஸ்கி
ஹம்ப்ரி டேவி
27880.பூமியின் காந்த துருவங்கள் இருக்கும் இடத்தை கணக்கிட உதவும் ஹிலியோட்ரோப் என்ற கருவியை கண்டுபிடித்தவர்?
வில்லியம் ஹார்வி
அலெக்ஸாண்டர் பிளமிங்
விலான்ட் சென்
கார்ல் கௌஸ்
27881.ஆரம்ப கால இருசக்கர மிதிவண்டியை கண்டுபிடித்தவர்?
ஹென்றி காவெண்டிஷ்
சாவர்பிரன்
சார்லஸ்
யேல் லிப்மன்
27882.கூட்டல் இயந்திரம் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
பாஸ்கல் ( பிரான்ஸ் )
ஜேம்ஸ் ( ஸ்காட்லாந்து )
ஜேம்ஸ் பக்கின் ( ரஷ்யா )
வில்லியம் அட்டிஸ் ( இங்கிலாந்து )
27883.எய்ட்ஸ் நோய்க்கான HIV வைரஸை முதன்முதலில் கண்டு பிடித்தவர்?
ராபர்ட்க் கேலோ
லுக் மான்டேக்னியர்
W.M. ஸ்டான்லி
ஐவனோஸ்கி
27884.புரோட்டானைக் கண்டுபிடித்தவர்?
ராண்ட்ஜென்
கோல்ஸ்டீன்
J.J. தாம்சன்
சாட்விக்
27885.அணுக்கரு இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
நீல்ஸ்போர்
எர்னஸ்ட் ரூதர்போர்டு
J.J. தாம்சன்
ஜான்டால்டன்
27886.பொருண்மை அழியா விதியை கூறியவர்?
போர்
ஜான்டால்பின்
ப்ரெளஸ்ட்
லவாய்சியர்
27887.தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர்?
போர்
பேர்டு J.L.
பாபா H.J
பெக்கால்
27888.டைனமைட் வெடிமருந்தை கண்டு பிடித்தவர்.
ஆல்பிரட் நோபல்
ஆல்பிரட் ஹிட்ச்காக்
ஆல்பிரட் சேவியர்ஜே
ஆல்பிரட் மார்ஷல்
27889.ஆல்பா, பீட்டா, காமா கதிர்களைக் கண்டுபிடித்தவர்?
எர்னஸ்ட் ரூதர் போர்டு
நிக்கோலா டெஸ்டா
வாட்சன், கிரிக்
கேப்ரி யேல் லிப்மன்
27890.முதல் இரும்பு கப்பலை உருவாக்கியவர்?
வில்கின்சன்
ரிச்சர்ட் பிய்ந்மன்
வெர்னர் வான் பிரான்
ஃப்ராங்க்ளின் ரூஹெல்
27891.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
1917
1910
1919
1912
27892.காந்த துருவங்களை கண்டுபிடித்தவர்?
ரோஸ்
ரோதிம்
மாக்னஸ்
பேர்டு J.L.
27893.தீப்பெட்டி .................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
வோல்டோ
லேண்ட் டார்ம்
வோல்டோ
லினஸ் பாலிங்
27894.குரோனோ மீட்டரை கண்டுபிடித்தவர்?
ஜான் ஹாரிஸன்
பெஞ்சமின் பிராங்கிளின்
டிமிட்ரி இவநோஸ்கி
ஹென்றி பெக்கூரல்
27895.உலகம் உருண்டை வடிவம் கொண்டது என்று முதன் முதலில் நிரூபித்த தத்துவஞானி?
அரிஸ்டாட்டில்
பிளேட்டோ
ஹான் ஃபெய்ஸி
சாக்கிரட்டீசு
27896.கைரேகையை பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்?
எட்வர்ட் ஹென்றி
கிரேலில் பிராட்சா
ஜோசப் லிஸ்டர்
பாண்டிங்
27897.AK - 47 துப்பாக்கியை கண்டுபிடித்தவர் எந்த நாட்டை சார்ந்தவர்?
கால்ஸ்நிகோவ்
ஜோஹான்ஸ் குட்டன்பெர்க்
சார்லஸ் பாப்பேஜ்
இராபர்ட் ஹூக்
27898.தொலைபேசி ..................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
தாமஸ் ஆல்வா எடிசன்
அலெக்சாண்டர் கிராகாம் பெல்
ஜேம்ஸ் வாட்
சார்லஸ் டார்வின்
27899.வாலஸ் எச். கரோதர்ஸ் கீழ்க்கண்டவற்றுள் எந்த இழைமங்களை உருவாக்கினார்?
பிளான்னல்
நைலான்
பருத்தி
பட்டு
27900.மேரி கியூரி அம்மையார் ......................கண்டுபிடிப்புக்கு பிரபலமானார்?
பெனிசிலின்
இன்சுலின்
கோபால்ட்
ரேடியம்
27901.பெல்ஜியம் நாட்டின் வேதியியல் விஞ்ஞானி ஜன் பபிஸ்தா வன் ஹெல்மோன்த் கண்டுபிடித்த வாயு?
ஹைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஜன்
ஆக்சிஜன்
27902.பிரஷர் குக்கரை ( Pressure cooker ) கண்டுபிடித்தவர்?
ஹேரேஸ் ஹார்ட்
வான்செப்
டெனிஸ் பாபின்
கால்ஸ்நிகோவ்
27903.டயாலிசிஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?
W.M. ஸ்டான்லி
ரிச்சர்ட் பிய்ந்மன்
வில்ஹெம் கோல்ப்
ஐவனோஸ்கி
27904.மின்துடிப்புகளை ரேடியோ அலை மூலம் அனுப்பக் கூடிய கருவியை உருவாக்கியவர்?
ஆலன் எம். டரிங்
லியோ பேக்லண்ட்
மார்க்கோனி
ஸ்டீபென்சன்
27905.எலெக்ட்ரானில் எதிர்மின் சுமையை ( ELECTRONEGATIVITY ) கண்டுபிடித்தவர்?
பெஞ்சமின் பிராங்கிளின்
லிக்னோஸ்
லினஸ் பாலிங்
ராண்ட்ஜன்
27906.ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையைக் கண்டறிந்தவர்?
ஜோசப் லிஸ்டர்
லூயி பாஸ்டியர்
டார்வின்
இராபர்ட் கோச்
27907.மனிதன் மேல் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர்?
ஜோசப் லிஸ்டர்
ஸ்டான்லி
இராபர்ட் கோச்
லூயி பாஸ்டர்
27908.நிலைமை விதி ( LAW OF INERTIA ) ஐ கண்டுபிடித்தவர்?
பெஞ்சமின் பிராங்க்ளின்
கலிலியோ
நியூட்டன்
கோப்பர்நிகஸ்
27909.மின்சாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?
கோபர்நிகஸ்
மைக்கேல் பாரடே
வில்லியம் ஹார்வி
லூயி பாஸ்டர்
27910.ஸ்டெதஸ்கோப் .................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ரினி லேனக்
பெஞ்சமின் பிராங்களின்
ஒன்டோ வான் கியுரிக்
எட்வர்ட் ஜென்னர்
27911.அன்டி செப்டிக் சர்ஜரி (ANTI SEPTIC SURGERY) கண்டுபிடித்தவர் யார்?
ஜோசப் கில்டன்
ஜோசப் லிஸ்டர்
வில்லியம் ஹார்வி
ஜேம்ஸ் ரிட்டி
27912.எலெக்ட்ரானிக் கணிப்பொறியைக் கண்டுபிடித்தவர்?
ஹென்ஸ் லிப்பர்
ஆலன் எம். டரிங்
லீ.டி. பாரஸ்ட்
வில்லியம் ஸ்டால்னி
27913.நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்?
நீல்ஸ்போர்
கோல்டுஸ்டீன்
ஜே.ஜே. தாம்ஷன்
சாட்விக்
27914.டி.என்.ஏ வின் அமைப்பை முதலில் விளக்கியவர்?
நிரன் பர்க்
காட்சிசைட்
வாட்சன்,கிரிக்
லெடர்பர்க்
27915.DNA அமைப்பு ...................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ஹர்கோபிந்த் குரானா
வாட்சன், கிரிக்
கிரிகரி மெண்டல்
லேண்ட்ஸ்டீனர்
27916.குளோனிங் முறையை அறிமுகப்படுத்தியவர்?
டாக்டர் ஐயான் வில்முட்
எட்வர்ட் ஜென்னர்
சார்லஸ் டார்வின்
மெண்டல்
27917.இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர்?
அலெக்சாண்டர்
நியூட்டன்
எட்வர்டு ஜென்னர்
வில்லியம் ஹார்வி
27918.கலிலியோ கண்டுபிடித்த அறிவியல் கருவியின் பெயர்?
தொலைநோக்கி
தெர்மாமீட்டர்
கண்ணாடி
நுண்ணோக்கி
27919.முதன்முதலில் மின்கலம் ....................... என்பவரால் உருவாக்கப்பட்டது?
வோல்டோ
ஓம்
ஜூல்
டேனியல்
27920.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?
ரிவால்வர் - ரான்ட்ஜென்
தட்டச்சு இயத்திரம் - ஷோல்ஸ்
எக்ஸ் கதிர்கள் - கோல்ட்
ஸ்ட்ரெப்டோமைசின் - வாக்ஸ்மன்
Share with Friends