Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கண்டுபிடிப்புகள் Prepare Q&A Page: 5
27971.மோன்ட்கோல்பியர் சகோதர்கள கண்டுபிடித்தது என்ன?
கடிகாரம் (CLOCK)
பலூன் (BALOON)
எலெக்ட்ரான் (ELECTRON)
டைனமோ (DYNAMO)
27972.பலூன் (BALOON) _______ ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
1683
1783
1883
1893
27973.அடைகாப்புக் கருவியைக் (BABY INCUBATOR) கண்டுபிடித்தவர் யார் யார்?
லயன் கோல்பே, ஹெயின்ரிச்
ஜான் நேப்பியர், ஐசக் நியுட்டன்
வில்லியம் மார்டக், வில்லியம் இந்தோவேன்
டாக், அலெக்ஸாண்டர்
27974............................ என்பவரால் காந்தம் கண்டுபிடிக்கப்பட்டது?
இக்னேஷியஸ்
மாக்னஸ்
போரஸ்
ஆக்னஸ்
27975.அணு குண்டு (ATOM BOMB) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
1939
1940
1941
1942
27976.கோல்பே மற்றும் ஹெயின்ரிச் என்பவர்கள் _____________ கண்டுபிடித்தனர்.
அஸ்பிரின் (ASPIRIN)
இன்சுலின் (INSULIN)
அணுகுண்டு (ATOM BOMB)
லேசர் (LASER)
27977.நீர்மூழ்கு குழாய் (AQUALUNG) கண்டுபிடித்த ஆண்டு எது?
1903
1943
1947
1953
27978.நவீன ரக ஹெலிகாப்டரை உருவாக்கியவர்?
லேண்ட் டார்ம்
ஹென்றி பெக்கூரல்
விகார்ஸ்கி
மைக்கேல் ஃபாரடே
27979.அன்டி செப்டிக் சர்ஜரி (ANTI SEPTIC SURGERY) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
1846
1864
1896
1904
27980.பரோன் டொமினிக் ஜீன் லேரி -ன் கண்டுபிடிப்பு எது?
ஆம்புலன்ஸ் (AMBULANCE)
ஆகாய விமானம் (AEROPLANE)
மிதிவண்டி (BICYCLE)
பலூன் (BALOON)
27981.அம்புலன்ஸ் (AMBULANCE) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
1822
1802
1792
1902
27982.காற்றுக் குழாய் (AIR PUMP) கண்டுபிடிப்பாளர் யார்?
ரைட் சகோதரர்கள்
வில்லியம் மோர்டன்
ஜேம்ஸ் ஸ்டார்லே
ஒன்டோ வான் கியுரிக்
27983.தூசிப்படலம் (AEROSOL) கண்டுபிடித்தவர்கள்?
எரிக், ரோதிம்
எரிக், ஹென்ரி
ஹென்ரி, ரோதிம்
ஜோசப் லிஸ்டர், ஜோசப் கில்டன்
27984.ரைட் சகோதர்களின் கண்டுபிடிப்பு எது?
மின்சார மணி
ஆகாய விமானம்
பலூன் ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்
27985.ஆகாய விமானம் (AEROPLANE) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
1803
1903
1922
1932
27986.மந்த வாயுக்களை ( Inert Gases ) கண்டுபிடித்தவர்?
டால்டன்
ராம்சே
லாக்யர்
யுரே
Share with Friends