Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கண்டுபிடிப்புகள் Prepare Q&A Page: 4
27921.மரபியல் தந்தை என்று அழைக்கப்படுவர்?
ம்யூல்லர்
கிரிகெர் ஜோஹன் மென்டல்
இராபர்ட் ஹூக்
சார்லஸ் டார்வின்
27922.நீண்டநேரம் ஓடும் இசைத்தட்டை கண்டுபிடித்தவர்?
பீட்டர் கோல்ட்மார்க்
ஜான் டி லொடு
ராபர்ட் ஹூக்
டாரிசெல்லி
27923.மெர்குரி பாரா மீட்டர் ................. என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ரூதர் போர்டு
பாஸ்கல்
நியூட்டன்
டாரிசெல்லி
27924.கோபால்ட்டை கண்டுபிடித்தவர்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஜி.பிரான்ட்
ஆரியபட்டர்
நிகோலஸ் லுமியர்
27925.ரோபோவின் தந்தை எனப்படுபவர்?
ஐசக் அசிமோ
கலிலியோ
சர் ஐசக் நியூட்டன்
தாமஸ் ஆல்வா எடிசன்
27926.கதிரியக்கத்தை கண்டறிந்தவர்?
மேரி கியூரி
ரான்ட்ஜன்
நியூட்டன்
ஹென்றி பெக்கூரல்
27927.செயற்கை ஆன்டிஜென்னைக் கண்டுபிடித்தவர்?
பெஞ்சமின் பிராங்ளின்
ஹேரேஸ் ஹார்ட்
புரோக்கெட்
லாண்ட்ஸ்டீனர்
27928.சார்லஸ் பாப்பேஜ் வடிவமைத்த இயந்திரத்தின் பெயர்?
பாஸ்கல்கருவி
மணிச்சட்டம்
நேப்பியர்
டிபரன்ஸ்
27929.கோல்கை உறுப்புகளை கண்டுபிடித்தவர்?
காமில்லோ கால்ஜி
போர்ட்டர்
ஹென்னிகை
C.D டுவே
27930.அணுவில் மின்சுமையற்ற துகள் உள்ளது என்பதை முதன்முதலில் கண்டறிந்தவர்?
ரூதர்போர்டு
சாட்விக்
தாம்சன்
போர்
27931.பால் பதனிடும் முறையைக் கண்டுபிடித்தவர்?
லூயி பாஸ்டியர்
பிளமிங்
எடிசன்
ஏ.வி. லீயூசென்ஹாக்
27932.புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர்?
சர் ஐசக் நியூட்டன்
அலெக்ஸாண்டர் பிளெமிங்
ரூதர் போர்டி
மைக்கேல் ஃபாரடே
27933.அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர்?
சர் ஐசக் நியூட்டன்
சார்லஸ் பாப்பேஜ்
ஆல்பிரட் நோபல்
ஜோஹான்ஸ் குட்டன்பெர்க்
27934.காகிதத்தை முதன் முதலில் கண்டுபிடித்த நாடு?
ஜப்பான்
இந்தியா
சீனா
ஜெர்மனி
27935.குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்தவர்கள்?
ரைட் சகோதரர்கள்
ஜேம்ஸ் ஹாரிசன்ஸ் - அலெக்சாண்டர் காட்லின்
பெக்குவோரல் - அஸ்டன்
ஜான் ஹாரிஸன் - ஜோசப் லிஸ்டர்
27936.அணுக்கள் அமைந்திருக்கும் விதம் குறித்த பலவித உண்மைகளைக் கண்டறிய உதவும் கருவியான ஸ்பெக்ட்ரா மேட்டரை கண்டுபிடித்தவர்கள்?
ஹென்றி பிராக் மற்றும் லாரன்ஸ் பிராக்
வில்லியம் அட்டிஸ் மற்றும் வில்லியம் ஸ்டால்னி
வாட்சன் மற்றும் கிரிக்
ஜேக்கப் மற்றும் மொனாட்
27937.X - கதிர்களை முதலில் கண்டறிந்தவர்?
நியூட்டன்
எடிசன்
பாரடே
ராண்ட்ஜன்
27938.தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?
பார் லானின்
ஸ்யால் காவ்ஸ்கி
எபினேசர் பீச்சர்
கேப்ரி யேல் லிப்சன்
27939.பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடித்தவர்?
அலெக்ஸாண்டர் பி பிளெமிங்
எட்வர்ட் ஜென்னர்
ஹிப்பாகிரேடிஸ்
சாமுவேல் ஹென்மென்
27940.சூரியனை சுற்றி பூமி சுழன்று வருவதாக கண்டுபிடித்தவர்?
கலிலியோ
கோப்பர்னிக்ஸ்
நியூட்டன்
அரிஸ்டாட்டில்
27941.காற்றடைக்கப்பட்ட சக்கரங்களை கண்டுபிடித்தவர்?
பிட்மேன்
டன்லப்
ஜென்சன்
ஹென்றி போர்டு
27942.இருகுவிய கண்ணாடியை உருவாக்கியவர்?
பாரடே
நியூட்டன்
பெஞ்சமின் பிராங்களின்
கலீலியோ
27943.தொலைநோக்கியை முதன்முதலில் உருவாக்கியவர் ?
நியூட்டன்
பெஞ்சமின் பிராங்க்ளின்
ஜீல்
கலீலியோ
27944.வாய் வழியே செலுத்தப்படும் போலியோ மருந்தை கண்டுபிடித்தவர்?
ஜென்னர்
ராஸ்
பாஸ்டியர்
சபீன்
27945.புகையிலை மொசைக் வைரஸை கண்டுபிடித்தவர்?
ராபர்ட் ஹூக்
லியூ வென் ஹாக்
அலெக்சாண்டர் பிளெமிங்
டிமிட்ரி இவநோஸ்கி
27946.பால் பாயிண்ட் பேனாவைக் கண்டுபிடித்தவர்?
கோப்பர்னிகஸ்
ஜான் ஜெ. வாட்
கலிலியோ
அரிஸ்டாட்டில்
27947.உலகிலேயே மிக அதிக அளவில் கணினி விளையாட்டுக் கருவியை உற்பத்தி செய்யும் நிறுவனம்?
மீடியா
செகா
சோனி
நின்டென்டோ
27948.வைட்டமின்களை கண்டுபிடித்தவர்?
கேசிமிர் பங்க்
நீல்ஸ்போர்
நுயூட்டன்
அரிஸ்டாட்டில்
27949.ஆகாய விமானம் எந்த ஆண்டில் கண்டிபிடிக்கப்பட்டது?
1907 ஆம் ஆண்டில்
1903 ஆம் ஆண்டில்
1913 ஆம் ஆண்டில்
1917 ஆம் ஆண்டில்
27950.மின்சாரத்தைக் கண்டுபிடித்த பெருமை இவரை சாரும்
ஜி.எஸ்.ஓம்.
டபிள்யூ. கில்பர்ட்
மைக்கேல் ஃபாரடே
ஏ.எம். ஆம்பியர்
27951.ஐன்ஸ்டீனின் எந்த கண்டுபிடிப்பிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது?
ஒளிமின் விளைவு
சார்பு கொள்கை
குவாண்டம் விளைவு
புவி ஈர்ப்பு விளைவு
27952.எலெக்ட்ரான்களை கண்டுபிடித்தவர்?
ஜே.ஜே. தாம்சன்
வில்லியம் ஹார்வி
பிரான்ட்
வான்செப்
27953.மின்சார நாற்காலி ( Electric Chair ) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ஹெரால்டு பிரெளன் மற்றும் ஈஏ கென்னாலி
கோல்பே
மைக்கேல் பாரடே
வில்ஹெம் ஷிக்கர்டு
27954.டைனமைட்டை யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
தாமஸ் ஆல்வா எடிசன்
கோல்பே
ஆல்பிரட் நோபல்
மைக்கேல் பாரடே
27955.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார்?
ஹிஸிங் வில்லியம்
வில்ஹெம் ஷிக்கர்டு
லிக்னோஸ்
ஒன்டோ வான் கியுரிக்
27956.டி.என்.ஏ. வின் இரட்டை இழைச் சுருள் மாதிரியைக் கண்டறிந்தவர்கள்?
வாட்சன் மற்றும் கிரிக்
ஜேம்ஸ் மற்றும் மெசெல்சன்
ஜேக்கப் மற்றும் மோனட்
வில்கின்ஸ் மற்றும் லெவீன்
27957.கான்டாக்ட் லென்சை கண்டுபிடித்தவர்?
ரோஸ் லிண்டஸ்
லிக்னோஸ்
ஒன்டோ வான் கியுரிக்
இ.ஏ. பிரிச்
27958.எந்த ஆண்டு வாஸ்கோடாகாமா இந்தியாவிற்கு வந்தார்?
1498
1488
1477
1486
27959.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார்?
வில்கின்சன்
ரோஸ் லிண்டஸ்
வில்ஹெம் ஷிக்கர்டு
டாரி செல்லி
27960.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார்?
கிரேக்கர்கள்
ஜப்பானியர்கள்
இத்தாலியர்கள்
எகிப்து நாட்டவர்கள்
27961.கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார்?
1590
1593
1595
1695
27962.ஹைடிராலிக் ஜாக்கைக் கண்டுபிடித்தவர்?
பிராம்
லாசன்
ஜோசப்
W.M. ஸ்டான்லி
27963.ரப்பர் தாவரத்தை கண்டுபிடித்தவர்?
சாஃரடீஸ்
அரிஸ்டாடில்
கிரிஸ்டோபர் கொலாம்பஸ்
கலீலியோ
27964.டபிள்யூ ரிட்டர் என்பவர் கண்டிபிடித்தது?
கேபிள் கார்
அனஸ்தீஸியா
ஆன்டி செப்டிக் சர்ஜரி
பாக்லைட்
27965.நுண்ணியிரியலின் தந்தை எனப்படுபவர்?
ஜெகதீஸ் சந்திரபோஸ்
லூயி பாஸ்டியர்
விக்ரம் வி. சாராபாய்
சர்.சி.வி. ராமன்
27966.புகையிலா அடுப்பை கண்டுபிடித்தவர்?
எட்வின் டி ஹோல்ம்ஸ்
வில்லியம் மோர்டன்
ரோபர்ட் ஹாவேர்ட்ஹக்ஸ்
ஜான் டி லொடு
27967.இரட்டைக் குவி ஆடி யாரால் கண்டிபிடிக்கப்பட்டது?
எரிக் வில்லியம்
பரோன் டொமினிக் ஜீன் லேரி
ஹிஸிங் வில்லியம்
பெஞ்சமின் பிராங்கிளின்
27968.மிதிவண்டியை ( Bicycle ) கண்டிபிடித்தவர்?
கிர்க்பேட்ரிக் மேக்மில்லன்
வில்லியம் மோர்டன்
கோல்பே
ஜோசப் கில்டன்
27969.அலேசான்ட்ரோ வால்டா-வின் கண்டுபிடிப்பு எது?
மின்கல அடுக்கு (BATTERY-ELECTRIC)
புகையிலா அடுப்பு (BUNSEN BURNER)
குளிர்பதன உணவு (FROZEN FOOD)
மின்சார நாற்காலி (ELECTRIC CHAIR)
27970.ஜான் டி லோடு __________ கண்டுபிடித்தார்.
கிரெடிட் கார்டு (CREDIT CARD)
ஸ்கூட்டர் (SCOOTER)
பேனா [பால்பாயின்ட்] (BALL-POINT PEN)
பென்சில் (PENCIL)
Share with Friends