Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கடலியல் Prepare Q&A Page: 2
28883.நீரின் வாயு நிலை?
வாயு
நீராவி
பனிக்கட்டி
நீர்
28884.பெருங்கடல்களின் மேற்பரப்பில் கிடையாக நகருகின்ற கடல்நீர்?
அலைகள் அல்லது நீரோட்டங்கள்
ஓதங்கள்
அலைகள்
நீரோட்டங்கள்
28885.வெண்கடல் அமைந்துள்ள இடம்?
இங்கிலாந்து
தென் அமேரிக்கா
வட ரஷ்யா
தென் ஆப்பிரிக்கா
28886.இந்தியாவின் பரபரப்பான ( BUSIEST ) துறைமுகம்?
காண்ட்லா
சென்னை
மும்பை
கொச்சின்
28887.உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டம் எங்கு அமைந்துள்ளது?
முப்பள்ளத்தாக்கு
அமேசான்
சேதுசமுத்திரம்
சிவசமுத்திரம்
28888.ஒரு கடல் மைல் என்பது எவ்வளவு தூரம்?
1 முதல் 1800 கி.மீ வரை
1 முதல் 1400 கி.மீ வரை
1 முதல் 925 கி.மீ வரை
1 முதல் 1200 கி.மீ வரை
28889.உலகிலேயே மிக அகலமான இரண்டாவது பெரிய கடற்கரை?
ஹவாயின் கடற்கரை
சென்னை மெரீனா கடற்கரை
கொனோ கடற்கரை
பங்களாதேஷ் ரன்காமாட்டி
28890.இந்தியாவின் மிகநீளமான உள்நாட்டு நீர்வழிப்பாதை?
கோட்டபுரம் - கொல்லம்
மங்கல்காடி - பிரதீப்
அலகாபாத் - ஹால்டியா
சையதியா - துபரி
28891.பின்வருவனவற்றில் எது விமான தாங்கிக் கப்பல்?
ஐ.என்.எஸ். டல்வார்
ஐ.என்.எஸ். மைசூர்
ஐ.என்.எஸ். ராஜ்புட்
ஐ.என்.எஸ். விராத்
28892.ஆழ்கடலில் மூழ்கியிருக்கும்போது சுவாசிக்க பயன்படுத்தும் வாயுக்கலவை?
ஆக்ஸிஜன் - ஹீலியம்
ஆக்ஸிஜன் - நைட்ரஜன்
ஆக்ஸிஜன் - CO2
ஆக்ஸிஜன் - ஹைட்ரஜன்
28893.அகார் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கடல்வாழ் " ஆல்கா"?
லமினேரியா
காலர்பா
சார்காஸ்ம்
கிரஸில்லேரியா
28894.பசிபிக் பேராழியின் ஆழமான பகுதி?
பிலிப்பைன்ஸ் அகழி
குரிலே அகழி
டோங்கா அகழி
மரியானா அகழி
28895.இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் உள்ள இடம்?
கல்பாக்கம்
ஹைதராபாத்
மும்பை
சென்னை
28896."g" யின் மதிப்பு படித்தர மதிப்பாகக் கருதக்கூடிய இடம்?
கிரீன் வீச்சில்
கடல் மட்டத்தில் 45° அச்சத்தில்
புவியின் நடுப்பகுதியில்
மேற்கண்ட ஏதுமில்லை
28897.கடல் மட்டத்தின் அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு?
10 நி/மீ²
1000 நி/மீ²
10,000 நி/மீ²
1,00,000 நி/மீ²
28898.மீனின் தசைத் துண்டங்கள் ________ ஆகும்
நிமட்டோடு
டியூனிக்
மையோடோம்
பிளக்காயிடு
28899.தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு?
வைகை
தாமிரபரணி
பாலாறு
காவேரி
28900.உலகின் மிக ஆழமான ஏரி?
பைகால் ஏரி
காஸ்பியன் ஏரி
டங்கனிகா ஏரி
சுபீரியர் ஏரி
28901.பிக்சோலா ஏரி எங்குள்ளது?
கொல்கத்தா
ஜெய்பூர்
பஞ்சாப்
ஆந்திரா
28902.கடல் நீரில் உள்ள சராசரி உப்பின் அளவு?
3.5 சதவிகிதம்
4.5 சதவிகிதம்
2.5 சதவிகிதம்
1.5 சதவிகிதம்
Share with Friends