Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கடலியல் Prepare Q&A Page: 3
28903.பூமியில் உள்ள மொத்த நீரின் அளவில் குடிப்பதற்கு ஏற்ற நீர்?
2.7 விழுக்காடு
27 விழுக்காடு
13 விழுக்காடு
1 விழுக்காடு
28904.நீரின் திட வடிவம்?
கடின நீர்
பனிக்கட்டி
உப்பு நீர்
இவற்றில் ஏதுமில்லை
28905.இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் கடற்கரையை கொண்டுள்ளது?
11 மாநிலங்கள்
10 மாநிலங்கள்
09 மாநிலங்கள்
08 மாநிலங்கள்
28906.கடலின் ஆழத்தை கணக்கிடும் கருவி?
பைரோ மீட்டர்
வெஞ்சூரி மீட்டர்
ஹைக்ரோ மீட்டர்
பாதம் மீட்டர்
28907.அண்டார்டிகாவில் இந்தியா அமைத்துள்ள 3 - ஆவது ஆராய்ச்சி நிலையத்தின் பெயர்?
பாரதி
த்ஷின் கங்கோத்ரி
மைத்ரி
ஹிமாத்ரி
28908.அகமதாபாத் நகரம் அமைந்துள்ள நதி?
மகாநதி
கங்கோத்ரி
சபர்மதி
காவேரி
28909.இந்திய கடற்கரையின் நீளம்?
7216.6 கிலோ மீட்டர்
7116.6 கிலோ மீட்டர்
7716.6 கிலோ மீட்டர்
7516.6 கிலோ மீட்டர்
28910.கடல் அல்லாத துறைமுகம்?
டம்டம்
பாரதீப்
மர்மகோவா
காண்ட்லா
28911.இவற்றுள் எது கூழ்மம் அல்லாத பொருள்?
கடல் நீர்
பால்
புகை
இரத்தம்
28912.ஆசியாவில் மிகப்பெரிய அளவில் மரம் அறுக்கும் ஆலை உள்ள தீவு?
அந்தமான் தீவு
மினிக்காய் தீவு
நிக்கோபர் தீவு
லட்சத் தீவு
28913.வங்காள விரிகுடாவின் கிளையால் அதிக மழைபெறும் பகுதி?
வடகிழக்குப் பகுதி
மேற்குக் கடற்கரை
தக்காண பீடபூமி
கிழக்குக் கடற்கரை
28914.அரபிக்கடலின் அரசி?
சென்னை
மும்பை
துவாரகா
கொச்சின்
28915.அதிக நீளமான நதியை கொண்டுள்ள நாடு?
ஆஸ்திரேலியா
சீனா
ஐரோப்பா
தென் அமெரிக்கா
28916.உலகிலேயே மிகப்பெரிய தீவு?
நியூகினியா
கிரேட் பிரிட்டன்
கிரீன்லாந்து
மடகாஸ்கர்
28917.ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு?
இத்தாலி
நார்வே
பின்லாந்து
பிரான்ஸ்
28918.கடல்களின் நாடு எது?
பெல்ஜியம்
இந்தியா
எகிப்து
சீனா
28919.தமிழக கடலோர மாவட்டங்கள் எத்தனை?
10
13
11
12
28920.கங்கை ஆறு எந்த இடத்தில சமவெளியை அடைகின்றது?
சிம்லா
ஹரித்வார்
ஆக்ரா
அயோத்தி
28921.இந்தியாவில் தேயிலை துறைமுகம் என்று அழைக்கப்படும் துறைமுகம்?
கொச்சி துறைமுகம்
மும்பை துறைமுகம்
சென்னை துறைமுகம்
கொல்கத்தா துறைமுகம்
28922.இரும்பை அதிகமாக ஏற்றுமதி செய்யும் இந்திய துறைமுகம்?
கொல்கத்தா துறைமுகம்
சென்னை துறைமுகம்
மர்மகோவா துறைமுகம்
பாரதீப் துறைமுகம்
Share with Friends