Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கடலியல் Prepare Q&A Page: 5
28944.இந்திய கடற்படைத் தளம் எங்கு அமைந்துள்ளது?
தூத்துக்குடி
கார்வார்
மும்பை
விசாகப்பட்டினம்
28945.உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடித்தளம்?
டோன்லேசாப்
கிராண்ட்பேங்
டாகர் திட்டு
போலார்
28946.இந்தியாவின் எந்த மாநிலத்தில் நீளமான கடற்கரை அமைந்துள்ளது?
ஆந்திரப்பிரதேசம்
குஜராத்
தமிழ்நாடு
கர்நாடகா
28947.இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை?
12
08
06
16
28948.கடல் நீர் நீளமாக தோன்ற காரணம்?
நீர் மூலக்கூறுகள் நீல ஒளியை சிதறச் செய்வதால்
நீர் மூலக்கூறுகள் நீலநிறம் தவிர பிற நிறங்களை உறிஞ்சுவதால்
கடல் நீரில் வானத்தின் நிறம் பிரதிபதிப்பதால்
கடல் நீரிலுள்ள மாசுக்களால் நீல நிற ஒளியானது ஒளி விலகல் அடைவதால்
28949.ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?
துங்கபத்ரா
யமுனா
கோதாவரி
காவேரி
28950.பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானுடன் இணைக்கும் கணவாய்?
கைபர் போலன் கணவாய்
ஹயல் கணவாய்
லே கணவாய்
கோயத் கணவாய்
28951.மிண்டானோ மடு அமைந்துள்ள சமுத்திரம்?
ஆர்டிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இந்திய பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
28952.அட்லாண்டிக் பெருங்கடலை ஜிப்ரால்டர் வளைகுடா எதோடு இணைக்கிறது?
மத்திய தரைக்கடல்
ஸ்பெயின்
பசிபிக் பெருங்கடல்
வங்காள விரிகுடா
28953.பன்னாட்டு வர்த்தகத்தில் அதிகமாக ஈடுபடும் முக்கிய துறைமுகம்?
மும்பை
கொல்கத்தா
மர்மகோவா
விசாகப்பட்டினம்
28954.இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி?
ஜோக்பால்ஸ்
அதிரப்பள்ளி
மங்கி பால்ஸ்
கொல்லி மலை
28955.இந்தியாவின் மிக நீளமான நதி எது?
யமுனை
கங்கை
காவிரி
கோதாவரி
28956.ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது?
பஞ்சாப்
மகாராஷ்டிரா
மத்திய பிரதேசம்
தமிழ்நாடு
28957.ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்?
ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்
டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம்
மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம்
இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம்
28958.கடல்களின் அரசி என்று அழைக்கப்பட்ட நாடு?
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
இங்கிலாந்து
28959.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும்?
15 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
8 ஆண்டுகள்
12 ஆண்டுகள்
Share with Friends