Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கடலியல் Prepare Q&A Page: 4
28923.ஒரிசாவின் மிக முக்கியமான நதி?
கோதாவரி
பிரம்மபுத்திரா
கோதாவரி
மகாநதி
28924.இந்தியாவில் மிக அதிக உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து நடைபெறும் நதி?
நர்மதா
கங்கை
கோதாவரி
ஹீக்ளி
28925.சாத்பூரா மற்றும் விந்திய மலைக்களுக்கு இடையே பாய்ந்து செல்லும் நதி?
கிருஷ்ணா
கோதாவரி
நர்மதை
காவிரி
28926.பின்வருவற்றுள் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திர பிரதேசம்
கர்நாடகா
28927.கடல் மட்டத்தில் ஒலியின் வேகம்?
270 மீ/வி.
370 மீ/வி.
170 மீ/வி.
340 மீ/வி.
28928.சாத்பூராவிற்கும், விந்திய மலைக்கும் இடையே ஓடும் ஆறு?
கண்டக்
நர்மதா
காவேரி
தபதி
28929.உலகின் நீளமான நதி?
கங்கை
அமேசான்
காவேரி
நைல்
28930.பிளவு பள்ளத்தாக்கில் பாயும் நதி?
காவேரி
கோதாவரி
கிருஷ்ணா
தப்தி
28931.மரகத்தீவு என்று அழைக்கப்படுவது?
இத்தாலி
இலங்கை
அயர்லாந்து
நார்வே
28932.தென் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம்?
பெங்குவேலா
பாக்லாந்து
லாப்ரடார்
கானரி
28933.இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
மேற்குவங்காளம்
தமிழகம்
மகாராஷ்டிரா
கேரளா
28935.தென்னாட்டு கங்கை என்று எந்த நதியை அழைக்கப்படுகிறது?
யமுனை நதி
கங்கா நதி
முல்லை நதி
காவேரி நதி
28936.இந்தியாவின் முதல் பெண் கப்பல் என்ஜீனியர்?
ஜயோத்சனா
மீரா கிருஷ்ணன்
காவேரி முகர்ஜி
சோனாலி பானர்ஜி
28937.கடலின் ஆழத்தைக் கண்டறியப் பயன்படும் கருவி?
மிதவைமானி
சோனார்
ஃபேதோ மீட்டர்
ரேடார்
28938.மிகப்பெரிய தரைக்கடல்?
கருங்கடல்
வட சீனாக்கடல்
செங்கடல்
மத்திய தரைக்கடல்
28939.தென்னிந்தியாவின் மிக நீளமான நதி?
வைகை
கிருஷ்ணா
காவேரி
கோதாவரி
28940.ஷராவதி நதியுடன் தொடர்புடையது?
கபில் தாரா
ஜெரசப்பா
பனாத்ரிதம்
ஓகேனக்கல்
28941.கடற்பஞ்சுகள் எவ்வாறு வகைப்படுத்தபட்டுள்ளன?
நிமட்டோடா
பிளாட்டிஹெல்மின்தஸ்
சீலென்டிரேட்டா
போரிஃபெரா
28942.___________ அருகாமையில் உள்ள அட்லாண்டிக் பகுதி முக்கிய மீன்வள பகுதியாகும்
இந்தியா
நார்வே
இங்கிலாந்து
ஐஸ்லாந்து
28943.தென்னிந்தியாவின் பெரிய நதியாக கூறப்படுவது?
முல்லை
கோதாவரி
காவேரி
வைகை
Share with Friends