Easy Tutorial
For Competitive Exams
Aptitude-தமிழ் Question & Answer - Part 2 Page: 4
39644.நான்கு பெரிய சம அளவு வட்ட தட்டுகள் 784செமீ பரப்பு கொண்ட ஒரு சதுர வடிவ காகித தாளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது எனில் ஒவ்வொரு தட்டின் தட்டின் சுற்றளவு என்ன? (செ.மீ )
44
88
22
66
Explanation:
பரப்பளவு=784 $cm^2 $ பக்க அளவு =28செமீ
$2\times $ தட்டின் விட்டம்=சதுரத்தின் பக்கம்
$2 \times 2r =28$
r=7செமீ
தட்டின் சுற்றளவு=$ 2\pi r $அலகுகள்
=$2\times \dfrac{22}{7}\times 7$
=44செமீ
39645.4செமீ ஆரமுள்ள ஒரு உருளை வடிவ ab பாத்திரத்தில் நீர் உள்ளது. 3செமீ ஆரமுள்ள திட கோளம் நீரில் முழுவதும் கனஅளவு அமிழ்த்தப்படுகிறது. இதனால் பாத்திரத்தில் ஏற்படும் நீர்மட்ட உயர்வு ?
9/2செ.மீ
4/9செ.மீ
2/9செ.மீ
9/4செ.மீ
Explanation:
உருளையின் கன அளவு =கோளத்தின் கன அளவு
$\pi r^{2}h=\dfrac{4}{3}\pi r^{3}$
$4 \times 4 \times h=\dfrac {4}{3}\times 3 \times 3\times 3$
$h=\dfrac{9}{4}செமீ$
39646.ஒரு உள்ளீடற்ற கோளத்தின் வெளி மற்றும் உள் விட்டங்கள் முறையே 8செமீ மற்றும் 4செமீ இக்கோளமானது உருக்கப்பட்டு 8செமீ விட்டமுள்ள நேர் வட்ட திண்மக் கூம்பாக கோளத்தின் கன அளவு = கூம்பின் கன அளவு மாற்றப்பட்டால் கூம்பின் உயரம் ( செ.மீ )
14
21
28
35
Explanation:
D=8செமீ & d=4செமீ
R=4செமீ & r=2செமீ
கோளத்தின் கன அளவு =கன அளவு
$\dfrac{4}{3}[ R^{3}- r^{3}]=\dfrac {1}{3}\pi r^{2}h$
$[4^{3}- 2^{3}]=h \times 4$
h=14செமீ
39647.இரு எண்களின் மீசிம மற்றும் மீபொவ 2079 மற்றும் 27, அவற்றின் ஓர் எண் 189 எனில் மற்றொரு எண்
217
297
164
183
Explanation:
ஓர் எண் $\times$ மற்றோரு எண் = மீ.சி.ம $\times $ மீ.பொ.வ
$189 \times$ மற்றோரு எண்=$2079 \times 27$
மற்றோரு எண்=297
39648.(3,4) மற்றும் (-1, 2) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் மையப்புள்ளி காண்க
(3,1)
(2.5, 1.5)
(1.5, 2.5)
(1,3)
Explanation:
நேர் கோட்டின் மைப்புள்ளி
$ [\dfrac {x_{1}+x_{2}}{2}, \dfrac {y_{1}+y_{2}}{2}]$
$[\dfrac {3+(-1)}{2},\dfrac{4+2}{2}]$
=(1,3)
39649.இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3:2 உயரங்களின் விகிதம் 5:3 எனில் வளைபரப்புகளின் விகிதம் என்ன?
5:2
15:4
4:15
2.5
Explanation:
உருளையின் வளைப்பரப்பு =$2 \pi rh$ச.அலகுகள்
$2\pi r_{1} h_{1} : 2\pi r_{2} h_{2}$
$3\times5 : 2\times3$
வரைப் பரப்புகளின் விகிதம் =5:2
39650.ஒரு திண்ம நேர்வட்ட கூம்பின் அடிச்சுற்றளவு 236 செ.மீ மற்றும் அதன் சாயுயரம் 12 செ.மீ எனில் அதன் வளைபரப்பு காண்க ( ச.செமீ )
1004
1461
1526
1416
Explanation:
கூம்பின் அடிப்பக்க சுற்றளவு =வட்டத்தின் சுற்றளவு
$2\pi r$=236செ.மீ
$\pi r$=118செ.மீ
சாயுயரம் l=12செ.மீ
கூம்பின் வரைப்பரப்பு=rl ச.அ
$=118 \times 12$
=1416 ச.செமீ
39651.மதிப்பினைக் கண்டறிக 8,28, 116,584, ?
1782
2684
3508
2860
Explanation:
$8 \times 3 + 4=28$
$28\times 4+4=116$
$116 \times 5 + 4=584$
$584\times 6+4=3508$
39652.ஆண்டொன்றுக்கு 10% கூட்டு வட்டி முறையில் ரூ 800 ஆனது எத்தனையாவது ஆண்டில் ரூ92610 ஆக வளர்ச்சி அடையும்? (வட்டி அரையாண்டுக்கு கணக்கிடவும்)
1.5
2
2.5
3
Explanation:
கூடுதல் தொகை A=$P[\dfrac {1+R}{200}]^2n$
கூடுதல் A=926.10
வட்டி விகிதம் R=10%
$926.1=800[1+\dfrac{10}{200}]^2n$
$(\dfrac {21}{20})^3=(\dfrac {21}{20})^2n$
2n=3
n=3/2
காலம்= 1.5 ஆண்டுகள்
39653.விடுபட்ட எண் என்ன?
38 44 42
23 55 28
37 ? 39
33
22
66
77
Explanation:
(42-38)=$4 \times 11$=44
(28-23)=$5 \times 11$=55
(39-37)=$2 \times 11$=22
39654.A - யின் ஊதியமானது B யின் ஊதியத்தினை விட 50% அதிகம் எனில் B - யின் ஊதியம் A - விட எவ்வளவு சதவீதம் குறைவு?
50%
33.33%
45%
66.66%
Explanation:
(42-38)=$4 \times 11$=44
(28-23)=$5 \times 11$=55
(39-37)=$2 \times 11$=22
குறைவு சதவீதம் =$(\dfrac{x}{100+x}\times 100)%$
=$(\dfrac{50}{100+50}\times 100)%$
=33.33%
39655.ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் ஆரம் 14 செமீ மற்றும் உயரம் 30 செமீ எனில் அதன் வளைபரப்பு (ச.செமீ )
2240
2260
2460
2640
Explanation:
உருளையின் வளைப்பரப்பு
=$2\pi r h$ ச.அலகுகள்
=$2 \times \dfrac {22}{7}\times 14\times 30$
=2640 செ.மீ
39656.ஆரம் 2.1 செமீ உடைய அடிப்பாகமும், உயரம் 8.4 செமீ கொண்ட உலோக திடக் கூம்பானது உருக்கி கோள வடிவில் செய்யப்பட்டால் கோளத்தின் ஆரம் (செ.மீ)
2.1
4.2
1.05
0.07
Explanation:
கூம்பின் கனஅளவு =கோளத்தின் கன அளவு
$\dfrac {1}{3}\pi r^2 h=\dfrac{4}{3}\pi r^3$
$8.4=4 \times r$
r=2.1
39657.ஒரு பசுவின் விற்ற விலை ரூ7800. அதன் மீது 30% லாபம் பெற்றால் அதன் அடக்க விலை என்ன?
5000
4000
6000
9000
Explanation:
அடக்க விலை =$(\dfrac {100}{100+லாப சதவீதம் }\times$ விற்ற விலை
$=(\dfrac{100}{100+30}\times 7800$)
=6000
39658.துணியின் விலை 60% உயர்ந்துள்ள நிலையில் ஒரு குடும்பத்தின் மாதச் செலவினம் அதிகரிக்காமல் இருப்பதற்கு, அவர்கள் துணிக்காக செலவில் எவ்வளவு சதவிகிதம் குறைக்க வேண்டும் ?
37.5%
35.5%
60.5%
40.5%
Explanation:
குறைவு சதவீதம் =$(\dfrac{a}{100+a}) \times 100%$
$=(\dfrac {60}{100+60}\times 100$)
=37.5%
Share with Friends