Easy Tutorial
For Competitive Exams
Aptitude-தமிழ் Question & Answer - Part 2 Page: 3
39624.ஒரு குதிரை (ம) இரண்டு மாடுகளின் மொத்த விலை ரூ.680, ஒரு குதிரையின் விலையானது ஒரு மாட்டின் விலையை விட ரூ.80 அதிகமெனில் குதிரையின் விலை (ரூபாய்)
200
300
280
360
Explanation:
குதிரை =x
மாடு =y
x+2y=680----->(1)
x-y=80--------->(2)
சமன்பாடு (1) & (2) தீர்க்க
x=280 & y=200
குதிரை =ரூ280
39625.ஆரம் 12 செமீ பரப்பு 352 செமீ கொண்ட வட்டக்கோணப்பகுதியின் மையக் கோணம்
280
29
300
27
Explanation:
வட்ட கோண பகுதியின் பரப்பு =$\dfrac {0}{360}\times \dfrac{22}{7}\times 12 \times 12$
=352
$\theta=280^{0}$
39626.48 மீ ஆரமாக கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப் புறத்தில் 4மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பைக் காண்க.
1256.28மீ
1255, 21மீ
1400 மீ
1257.14 மீ
Explanation:
வெளிவட்டம் ஆரம் R=(48+4)=52
உள்வட்ட ஆரம் r=48
வட்ட பாதையின் பரப்பு=$\pi(R+r)(R-r)$
=$\dfrac{22}{7}(52+48)(52-48)$
=1257.14
39627.120செமீ நீளமும் 84செமீ விட்டமும் கொண்ட ஒரு ரோடு ரோலரைக் கொண்டு ஒரு விளையாட்டுத்திடல் சமப்படுத்தப்படுகிறது. அத்திடலை சமப்படுத்த ரோடு ரோலர் 500 முறை சுழல வேண்டும் திடலை சமப்படுத்த ச.மீ க்கு 75 பைசா வீதம் ஆகும் செலவை காண்க
ரூ 11880
ரூ 118.8
ரூ 1188
ரூ 118800
Explanation:
விட்டம்= 84 செமீ
ஆரம்=42 செமீ
நீளம்=உயரம்=120 செமீ
உருளையின் வலைப்பரப்பு $\times$ சுற்றுகள் $\times $செலவு (மீ )
=$2\pi r h \times 500 \times 0.75$
=$2\times \dfrac {22}{7}\times 42 \times 120\times 500\times 0.75$
=11880000 [10000 செமீ =1 சதுரமீ
ஆகும் செலவு ரூ 1188
39628.ஒரு கோளத்தின் விட்டம் 6 செ.மீ. அதனை உருக்கி 2 மிமீ விட்டம் கொண்ட கம்பியாக மாற்றினால் கம்பியின் நீளம் ( மீ ) யாது?
12
18
36
66
Explanation:
கோளத்தின் விட்டம் =6 செமீ,ஆரம்=$\dfrac{3}{100}$மீ
உருளையின் விட்டம்=2 மிமீ,ஆரம்=$\dfrac{1}{1000}$மீ
கோலத்தின் கனஅளவு =உருளையின் கனஅளவு
$\dfrac{4}{3}\times \pi r^{3}=\pi r^{2}h$
$\dfrac{4}{3}\times \dfrac{22}{7}\times \dfrac{3}{100}\times \dfrac{3}{100}\times \dfrac{3}{100}$=$\dfrac{22}{7}\times \dfrac{1}{1000}\times \dfrac{1}{1000}\times h$
h=36
39629.ஒரு பொருளின் வாங்கிய விலை மற்றும் விற்பனை விலை ஆகியவற்றிற்கிடையேயான விகிதம் 10:11 எனில் இலாப சதவீதமானது
8%
9%
11%
10%
Explanation:
லாப சதவீதம் =(விற்ற விலை -வாங்கிய விலை /வாங்கிய விலை)$ \times 100$
=$\dfrac{11x-10x}{10x}\times 100$
=10%
39630.50 நபர்களின் சராசரி மதிப்பு 36 அதில் ஒரு நபரின் மதிப்பு 48க்கு பதிலாக 23 என எடுத்துக் கொள்ளப்பட்டது எனில் சரியான சராசரி என்ன?
36.5
37.22
35.2
39.1
Explanation:
50 நபர்கள் கூடுதல் =50 times 36 =1800
சரியானது=48 பிழை=25 தவறானது=23
புதிய சராசரி =$\dfrac{1800+25}{50}=36.5$
39631.இரண்டு உருளையின் விட்டங்கள் மற்றும் உயரங்களின் விகிதம் முறையே 4 : 6 மற்றும் 5 :3 எனில் அவற்றின் கனஅளவுகளின் விகிதம் என்ன?
20: 27
2 : 3
27 20
எதுவுமில்லை
Explanation:
உருளையின் விட்டம் $d_{1}=4,ஆரம் r_{1}=2$
விட்டம் $d_{2}$=6,ஆரம் $r_{2}=3$
கனஅளவு விகிதங்கள் =$\pi r_{1}^2h_{1}: \pi r_{2}^2h_{2}$
$2\times 2\times 5:3\times3\times3$
=20:27
39632.ஒரு சதுரத்தின் பக்கத்தை 5செமீ அதிகரிக்கும் போது அதன் பரப்பு 165 சசெமீ அதிகரிக்கிறது எனில் அதன் பக்களவு என்ன ? (செ.மீ)
14
13
12
30
Explanation:
கணக்கீட்டின் படி $(a+b)^2-a^2$=165
$a^2+25+10a-a^2$=165
a=14
39633.5 இயல் எண்களின் சராசரி 25 அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் மற்ற நான்கின் சராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண் ?
25
80
45
58
Explanation:
இயல் எண்களின் கூடுதல் =$ 5\times 25=125$
இயல் எண்களின் கூடுதல்=$ 4\times 20$=80
நீக்கப்பட்ட எண் =125-80=45
39634.இரு எண்களானது மூன்றாவது எண்ணை விட 20% மற்றும் 50% அதிகம் எனில் இரு எண்களுக்கிடையேயான விகிதம்
45
5.3
2.5
5.4
Explanation:
மூன்றாவது எண் =x
முதலாவது எண் =$x \times \dfrac{120}{100}$
இரண்டாவது எண் =$x \times \dfrac {150}{100}$
முதலாவது எண் : இரண்டாவது எண்
$x \times \dfrac{120}{100}$ : $x \times \dfrac {150}{100}$
4:5
39635.ஒரு பெருக்குத் தொடரில் முதல் எண் 2400 பெருக்கு விகிதம் -3 எனில் முதல் 5 எண்களை கொண்ட அத்தொடரின் கூடுதல்
145800
146400
48600
145200
Explanation:
a=2400,r=-3
$S_{n}=\dfrac {a(1-r^{n})}{1-r},r<1$
$S_{5}=\dfrac {2400(1-(-3^{5}))}{1-(-3)}$
$S_{5}$=146400
39636.16செமீ, 17செமீ,18செமீ,.....30செமீ
ஆகியனவற்றை முறையே பக்களவுகளாக கொண்ட கனசதுரங்களின் கன அளவுகளின் கூடுதல் என்ன?
19025
8125.
201825
8215
Explanation:
$16^{3}+ 17^{3}+18^{3}+....+30^{3}$
இயல் எண்களின் கன எண்களின் கூடுதல்
$S_{n}=[\dfrac{n(n+1)}{2}]^2$
$(1^{3}+ 2^{3}+3^{3}+....+30^{3})-(1^{3}+ 2^{3}+3^{3}+....+15^{3})$
$[\dfrac{30(30+1)}{2}]^2$ - $ [\dfrac{15(15+1)}{2}]^2$
=201825
39637.ஒரு கோப்பையானது அரைக்கோளத்தின் மீது உருளை இணைந்த வடிவில் உள்ளது. உருளையின் உயரம் 80 கோப்பையின் மொத்த உயரம் 115cm எனில் அக்கோப்பையின் மொத்த புறப்பரப்பை காண்க. ச. செ.மீ )
283
253
77
283
Explanation:
அரை கோளத்தின் ஆரம் =11.5-8=3.5
மொ.புறப்பரப்பு =உ .வளைப்பரப்பு +ஆ .வளைப்பரப்பு
$2\pi h+2\pi r^{2}$
=$2\pi r=(h+r)$
=$2 \times \dfrac{22}{7}\times 3.5(8+3.5)$=253
39638.12, 15, 20 மற்றும் 54 ஆகிய எண்களால் வகுபட்டு மீதி 8 ஐ தரக்கூடிய குறைந்த பட்ச எண்?
540
532
548
556
Explanation:
12,15,20,54-மீ.சி.ம=540
தேவையான எண்=540+8=548
39639.A என்பவர் ஒரு பொருளின் விலையை 20% குறைக்கின்றார். பிறகு 20% அதிகரிக்கின்றார் எனில் அவர் அப்பொருளை விற்பது
4% இலாபம்
4% நஷ்டம்
2% இலாபம்
2% நஷ்டம்
Explanation:
இலாபம் (அ ) நஷ்டம்
=[a+b+$\dfrac{ab}{100}$]
=[-20+20+$\dfrac{(-20\times 20)}{100}]$
=-4
நஷ்டம்=4%
39640.ஒரு கலவையில் பால் மற்றும் தண்ணீர் 4:3 என்ற விகிதத்தில் உள்ளது. அந்தக் கலவையில் 5 லிட்டர் தண்ணீரை சேர்க்கும் பொழுது அது அதன் விகிதம் 4:5 என மாறுகிறது எனில் அந்தக் கலவையில் உள்ள பாலின் அளவு எவ்வளவு?
15 லி
10 லி
20 லி I
8 லி
Explanation:
பால் =4x, தண்ணீர்=3x
$\dfrac{4x}{3x+5}=\dfrac{4}{5}$
20x=12x+20
8x=20
x=2.5 லிட்டர்
பாலின் அளவு =4x
=$4 \times 2.5$
=10
39641.ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 20000, மக்கள் தொகை வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 5% எனில் இரண்டாமாண்டு முடிவில் அந்த கிராமத்தின் மக்கள் தொகை எவ்வளவாக இருக்கும்.
2200
22060
22050
22055
Explanation:
A=$P(1+\dfrac{r}{100})^n$
A=$20000(1+\dfrac{5}{100})^2$
A=22050
39642.ஒரு குறிப்பிட்ட தொகை கூட்டு வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ800 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ840 ஆகவும் ஆகிறது. எனில் வட்டி சதவீதம் என்ன?
2 ½%
4%
5%
6 ⅔%
Explanation:
$A_{1}$= ரூ800 ,$A_{2}$= ரூ840
வட்டி வீதம்= $\dfrac {A_{2} - A_{1}}{A_{1}} \times 100$
=$\dfrac{840-800}{800} \times 100$
=5
39643.இரு எண்களானது 3 - ம் எண்ணை விட 30% மற்றும் 37% குறைவு எனில் முதல் - எண்ணை விட இரண்டாம் எண் எத்தனை சதவீதம் குறைவு?
7%
12%
3%
10%
Explanation:
மூன்றாம் எண் =100
முதல் எண் =70
இரண்டாம் எண் =63
குறைவு சதவிகிதம் =வித்தியாசம் / முதல் எண் $\times 100$
=$\dfrac {70-63}{70}\times 100$
=10%
Share with Friends