Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2022 Page: 3
58877.வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தேவநேய பாவாணர்
பரிதிமாற்கலைஞர்
இளங்கோவடிகள்
விடை தெரியவில்லை
58878. சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
ரா.பி. சேதுப்பிள்ளை
சோமசுந்தர பாரதியார்
குன்றக்குடி அடிகளார்
வீரமாமுனிவர்
விடை தெரியவில்லை
58879.கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
பல்லவர்கள்
பாண்டியர்கள்
சோழர்கள்
நாயக்கர்கள்
விடை தெரியவில்லை
58880.புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
ஓவிய எழினி
சிற்பக்கலை
மெய்க்கீர்த்தி
பைஞ்சுதை
விடை தெரியவில்லை
58881.பொருத்துக.
(a) தத்துவ தரிசனம்1.அண்ணா
(b) பிடிசாம்பல்2.வல்லிக்கண்ணன்
(c) தாலாட்டு3. கி.வா.ஜகந்நாதன்
(d) மிட்டாய்காரன்4. ஜெயகாந்தன்
சரியான விடையைத் தெரிவு செய்க.
3 1 4 2
4 3 2 1
4 2 1 3
2 1 4 3
விடை தெரியவில்லை
58882. சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
1. பகுத்தறிவுக் கவிராயர்-உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர்-பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர்-வெ. இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர்-தாரா பாரதி
1ம் மற்றும் 2ம் சரி
2ம் மற்றும் 3ம் சரி
1ம் மற்றும் 3ம் சரி
2ம் மற்றும் 4ம் சரி
விடை தெரியவில்லை
58883.முடியரசன் இயற்றாத நூல் எது ?
பூங்கொடி
நீலமேகம்
வீரகாவியம்
காவியப்பாவை
விடை தெரியவில்லை
58884. 'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' - எனப் பாடியவர்
பாரதியார்
பசுவய்யா
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
விடை தெரியவில்லை
58885. 'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
நாமக்கல் கவிஞர்
சுரதா
பாரதிதாசன்
பாரதியார்
விடை தெரியவில்லை
58886.கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.
நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்
தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க
விடை தெரியவில்லை
58887.மோனைத் தொடை ______ வகைப்படும்
ஆறு
எட்டு
ஐந்து
மூன்று
விடை தெரியவில்லை
58888.புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
- இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
வாழ்வு, வேண்டில்
புனிதமுற்று, புத்தகசாலை
நாட்டில், யாண்டும்
(D) மக்கள், புதுவாழ்வு
விடை தெரியவில்லை
58889.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்’.
உடன்பாட்டு வாக்கியம்
எதிர்மறை வாக்கியம்
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
கலவை வாக்கியம்
விடை தெரியவில்லை
58890.கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
அண்ணனோடு போ
கூடு கட்டு
தமிழ்ப்படி
அரசு ஆணை பிறப்பித்தது
விடை தெரியவில்லை
58891.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
எத்தனை மாடுகள் மேய்ந்தன?
எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?
மாடுகள் மேய்ந்தனவா?
ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?
விடை தெரியவில்லை
58892.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்
நகரப்பேருந்து ஏன் நிற்கும்?
நகரப்பேருந்து எப்போது நிற்கும்?
இங்கு நகரப்பேருந்து நிற்குமா?
இங்கு நகரப்பேருந்து வருமா?
விடை தெரியவில்லை
58893.சரியான தொடரைக் கண்டறிக.
உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்
தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்
தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்
உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்
விடை தெரியவில்லை
58894.சரியான தொடரைக் கண்டறிக.
தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்
என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி
நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்
"தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்
விடை தெரியவில்லை
58895.சரியான அகரவரிசையைத் தேர்க.
மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்
விடை தெரியவில்லை
58896.பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.
கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்
ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்
விடை தெரியவில்லை
Share with Friends