Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2022 Page: 4
58897. 'தேடு' - வினைமுற்று சொல்
தேடிய
தேடினார்
தேடி
தேடுதல்
விடை தெரியவில்லை
58898. பொருத்துக.
1. துள்ளல் ஓசை-(a) வெண்பா
2. தூங்கல் ஓசை-(b) ஆசிரியப்பா
3. செப்பல் ஓசை-(c) கலிப்பா
4. அகவல் ஓசை-(d) வஞ்சிப்பா
3 1 2 4
4 3 2 1
2 4 1 3
3 4 1 2
விடை தெரியவில்லை
58899.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.
'கோல்டு பிஸ்கட்'
வைரக்கட்டி
அலுமினியக்கட்டி
தங்கக்கட்டி
தாமிரக்கட்டி
விடை தெரியவில்லை
58900.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
(a) Vowel-1. மெய்யெழுத்து
(b) Consonant-2. ஒரு மொழி
(c) Homograph-3. உயிரெழுத்து
(d) Monolingual-4. ஒப்பெழுத்து
1 3 2 4
3 4 1 2
2 4 3 1
3 1 4 2
விடை தெரியவில்லை
58901. 'நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'

என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற 'நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல் ?
அகன்ற உலகம்
மேலான உலகம்
சிறிய உலகம்
கீழான உலகம்
விடை தெரியவில்லை
58902.எடுப்பு - எதிர்ச்சொல் தருக.
தொடங்குதல்
முடித்தல்
நிற்றல்
ஏற்றல்
விடை தெரியவில்லை
58903.'தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
தண் + அளிர் + பதம்
தன்மை + தளிர் + பதம்
தண்மை + தளிர் + பதம்
தண்டளிர் + பதம்
விடை தெரியவில்லை
58904.கலம்பகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
கலம் + அகம்
கலம் + பகம்
கலம்பு + அகம்
கல் + அம்பகம்
விடை தெரியவில்லை
58905.'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல்
கலித்தொகை
பரிபாடல்
அகநானூறு
புறநானூறு
விடை தெரியவில்லை
58906.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
நெடுந்தொகை
திருக்குறள்
முத்தொள்ளாயிரம்
கம்பராமாயணம்
விடை தெரியவில்லை
58907.சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்.
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்.
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது,
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது.
I, III, IV மட்டும் சரி
I, II மட்டும் சரி
I, II, III மட்டும் சரி
அனைத்தும் சரி
விடை தெரியவில்லை
58908.பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
கம்பர்
குலசேகரர்
ஆண்டாள்
பெரியாழ்வார்
விடை தெரியவில்லை
58909.தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
சுந்தரர்
திருஞானசம்பந்தர்
அப்பர்
மாணிக்கவாசகர்
விடை தெரியவில்லை
58910.தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?
தேவர்கள்
அரசர்கள்
சித்தர்கள்
புலவர்கள்
விடை தெரியவில்லை
58911.வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
தூது
பள்ளு
கலம்பகம்
குறவஞ்சி
விடை தெரியவில்லை
58912.ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
பத்து
ஆறு
ஏழு
ஐந்து
விடை தெரியவில்லை
58913.உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
கலம்பகம்
பள்ளு
குறவஞ்சி
உலா
விடை தெரியவில்லை
58914.அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
இராமலிங்க சுவாமிகள் சரிதம்
மதி பெற்ற மைனர்
முப்பெண்மணிகள் வரலாறு
நான் கண்ட பாரதம்
விடை தெரியவில்லை
58915.பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது ?
சேர நாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
கலிங்க நாடு
விடை தெரியவில்லை
58916."குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு”
- இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
கரிசலாங்கண்ணி
தூதுவளை
குப்பைமேனி
சோற்றுக்கற்றாழை
விடை தெரியவில்லை
Share with Friends