Easy Tutorial
For Competitive Exams

GS - Geography (புவியியல்) பூமியும் பேரண்டமும்(Earth and the universe) mock

25222.கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளில் வெப்ப அயன மண்டல சூறாவளியுடன் தொடர்பில்லாதது எது?
டொர்னாடோ
டைபூன்
ஹரிகேன்ஸ்
வில்லி வில்லி
25238.கீழ்க்கண்டவற்றில் எது தட்டு நகர்வால் நிகழ்வதில்லை ?
நிலநடுக்கம்
எரிமலை நிகழ்வு
கடலடி பரவல்
குறைக்காற்று
25243.வளி மண்டல அழுத்தம் கீழ்க்கண்ட எதை/எவற்றைச் சார்ந்துள்ளது?
1) உயரம்
2) தட்பவெப்பநிலை
3) சந்திரனின் இழுவிசை
4) பூமியின் சுழற்சி
1,2,4 only
2 only
1,2,3 only
1,2 only
25251.கண்ட மேலோட்டின் அடுக்கமைவுகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக.
1) படிவங்கள்
2) கிரானைட் அடுக்கு
3) பசால்ட் அடுக்கு
1 2 3
3 1 2
2 1 3
2 3 1
25264.கூற்று (A) : காற்று மண்டலத்தின் உயர் அடுக்குகள் கீழ் அடுக்குகளை விட
வெப்பத்தை உட்கவரும் தன்மையை அதிகம் பெற்றுள்ளன.
காரணம் (R) : காற்று மண்டலத்தின் உயர் அடுக்குகள் கீழ் அடுக்குகளை விட
குறைந்த அளவு கரியமில வாயுவைக் கொண்டுள்ளன .
கூற்று மற்றும் காரணம் சரி. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கமாகும்
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
25272.பின்வருவன வற்றுள் லித்தோஸ்பியரை குறிப்பிடுவது எது?
மேல் (ம) கீழ் மென் இடை மண்டலம்
மேலோடு (ம) கருவம்
மேலோடு (ம) கீழ் மேலோடு
மென்இடை (ம) கருவம் மண்டலம்
25273.பின்வருவனவற்றுள் எது சிறிய தட்டுக்களில்லை?
நாஸ்கா
பிலிப்பைன்ஸ்
அரேபியா
அண்டார்டிகா
25277.வட அரைகோளத்தில் காற்றின் குறை அழுத்தம் எந்தத் திசையில் உள்ளது?
கடிகாரத் திசையில்
எதிர்கடிகாரத் திசையில்
ஐசோபாருக்கு செங்குத்தாக
ஐசோபாருக்கு இணையாக
25278.எதனால் வளிமண்டல அடுக்கானது புவியில் உயிர்கள் வாழவும், உயிர்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது?
1) ஓசோன் படலமானது, புற ஊதாக்கதிர்களையும், தீங்கு விளைவிக்கும்
கதிர்வீச்சுகளையும் தடுத்து நம்மைப் பாதுகாக்கிறது
2) பசுமை இல்ல வாயுக்கள் காற்றினை சுமார் 30°C அளவு வெப்பப்படுத்துகிறது
3) ஆக்ஸிஜனானது வளிமண்டலத்தின் முக்கியப் பகுதிப்பொருளாகும்
1 and 2 only
2 and 3 only
1 and 3 only
1,2 and 3
25279.பின்வருவனவற்றுள் எந்தப் பகுதி உருமாற்றச் சிதைவை விட இரசாயனச் சிதைவினால் அதிகம்
பாதிக்கப் படுகிறது?
நிலநடுக்கோட்டுப் பகுதி
பாலைவனப் பகுதி
சுண்ணாம்புக்கல் பகுதி
பனிப்பாறைப் பகுதி
Share with Friends