Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு சமூக அறிவியல் Prepare Q&A Page: 3
32038.இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?
1951
1949
1952
1950
32039.2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகை?
1.310 பில்லியன்
1.210 பில்லியன்
1.410 மில்லியன்
2.110 பில்லியன்
32040.இந்திய அரசியல் அமைப்பு எழுதி முடிக்கப்பட்ட தினம்?
நவம்பர் 26 1949
ஜனவரி 26 1951
ஜனவரி 26 1950
நவம்பர் 26 1947
32041.மாவட்ட நீதிபதிகளை ................... நியமிக்கிறார்?
மாவட்ட ஆட்சியர்
ஆளுநர்
குடியரசு தலைவர்
முதலமைச்சர்
32042.இராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம்?
6 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
32043.இந்திய பாராளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1950
1976
1945
1962
32044.பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு?
1765
1857
1757
1764
32045.முகலாய மரபின் மாமன்னர்களில் கடைசியானவர்?
ஜகந்தர்ஷா
ஔரங்கசீப்
பருக்ஷயர்
பகதூர்ஷா
32046.SARFAESI சட்டம் எந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது?
வங்கிகளின் எண்ணங்களை செயல்படுத்த
மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்த
நிதித்திட்டதை சீர்செய்ய
பங்கு சந்தையை கட்டுப்படுத்த
32047.சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர்?
சர்தார் வல்லபாய் படேல்
மேனன்
சரண்சிங்
ஜெகஜீவன்ராம்
32048.கீழே கூறப்பட்டுள்ளவற்றில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு பாராளுமன்றம் புதிதாக அகில இந்திய அரசுப்பணியை உருவாக்க வகை செய்கிறது?
பிரிவு 307
பிரிவு 312
பிரிவு 309
பிரிவு 303
32049.பானிபட் போர் நடந்த ஆண்டு?
1529
1520
1517
1526
32050.இளவரசர் ஜினாகானின் பட்டப்பெயர்?
பால்பின்
முகமதுபின் துக்ளக்
அல்லாவுதீன்
ஜலாலுதின்
32051.குதுப்மினாரை கட்டி முடித்தவர்?
இல்துத்மாஷ்
குத்புதீன் ஐபக்
ஜலாலுதீன்
பால்பின்
32052.லாக் பாக்ஸா என்று புகழப்பட்டவர்?
பால்பின்
ஜலாலுதீன்
இல்துத்மாஷ்
குத்புதீன் ஐபக்
32053.ஹோம் ரூல் இயக்கத்தை தொடங்கியவர்?
சரோஜினி நாயுடு
அன்னிபெசன்ட்
திலகர்
நேதாஜி
32054.ராஜாஜி உப்பு காய்ச்சிய இடம்?
தூத்துக்குடி
கன்னியாகுமரி
தண்டி
வேதாரண்யம்
32055.சைமன் குழுவின் இந்தியா வருகை?
1928
1919
1931
1940
32056.சதி என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடைசெய்த வைஸ்ராய்?
கர்சன் பிரபு
டப்ரின் பிரபு
ஹார்டிக் பிரபு
பென்டிங் பிறப்பு
32057.கிலாபத் இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
1921
1919
1931
1905
32058.இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் கட்டுப்பாட்டின் முக்கிய நோக்கம்?
பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்துதல்
கடனைக் கட்டுப்படுத்துதல்
நிலையான விலை
இவற்றில் ஏதுமில்லை
32059.அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?
22 மொழிகள்
20 மொழிகள்
24 மொழிகள்
30 மொழிகள்
32060.முப்படை தலைவரின் பதவிக் காலம்?
5 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
32061.அக்பர் குஜராத்தை வென்ற ஆண்டு?
1561
1572
1526
1562
32062.மக்களவையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
555
543
550
545
32063.இந்தியாவின் அட்டார்னி ஜெனரலை நியமனம் செய்பவர்?
குடியரசு தலைவர்
சட்டத்துறை மந்திரி
பிரதமர்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
32064.தமிழ்நாட்டில் விற்பனை வரியை அறிமுகப்படுத்திய முதலமைச்சர்?
அண்ணாதுரை
எம்ஜிஆர்
ஜெயலலிதா
இராஜாஜி
32065.ஐ. நா சபையில் உள்ள மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை?
183
202
175
193
32066.இரண்டாம் பசுமை புரட்சி?
1983-84
2000-03
1987-88
1966-69
32067.அன்னப்பழரனா யோஜனா எப்போது தொடங்கப்பட்டது?
2000
1999
2001
1997
32068.அக்பர் காலத்து இசை கலைஞர்?
பீர்பால்
தான்சேன்
அபுல் பாஷல்
ஆபுல் பைஷி
32069.பதேபூர் சிக்கிரியை கட்டியவர்?
பாபர்
அக்பர்
இல்துத்மாஷ்
குத்புதீன் ஐபக்
32070.ஹெர்ஷா சூரியால் தாக்கப்பட்டு தப்பியோடிய முகலாய அரசன்?
தைமூர்
பைராம்கான்
பாபர்
ஹிமாயூன்
32071.சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு?
1531
1527
1526
1528
32072.49 வது சார்க் நாடுக்களின் இலக்கியப் பெருவிழா சமீபத்தில் எங்கு நடைபெற்றது?
கோவா
ஆக்ரா
லக்னோ
புது டெல்லி
32073.அத்வைத கொள்கையை போதித்தது?
இராமானந்தர்
சங்கரர்
நாதமுனி
இராமானுஜர்
32074.விஜய நகர பேரரசின் தலைநகரம்?
குல்பர்கா
விஜயநகரம்
பீடார்
ஹம்பி
32075.காந்தி கிராமம் கிராமிய பல்கலைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு?
1955
1857
1895
1917
32076.காந்தி இந்திய தேசிய காங்கிரஸில் எந்த வருடம் தலைவராக இருந்தார்?
1924
1925
1923
1926
32077.மனசப்தாரி முறையை அறிமுகம் செய்தவர்?
ஷெர்ஷா
அக்பர்
அலாவுதீன் கில்ஜி
முகம்மது பின் துக்ளக்
32078.இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர்?
ரமாதேவி
ஹசீனா
சரோஜினி
அன்னிபெசன்ட்
32079." அடிப்படைக் கடமைகள் " முறையைமை எந்த நாட்டிலிருந்து பின் பற்றினோம்?
இரஷ்ய அரசியலமைப்பு
கனடா அரசியலமைப்பு
அமெரிக்க அரசியலமைப்பு
ஐரீஸ் அரசியலமைப்பு
32080.உலகிலேயே முதல் பெண் பிரதமர்?
இந்திரா காந்தி
எலிசபெத் ராணி
கோல்டா மியர்
பண்டாரநாயக்
32081.ஓர் அமைச்சர் மீது நம்பிக்கைஇல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்?
சம்மந்தப்பட்ட அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்
அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும்
பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்
நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்
32082.அமைச்சரவை கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டியது?
பாராளுமன்றத்திடம்
பிரதமரிடம்
துணை ஜனாதிபதியுடன்
ஜனாதிபதியுடன்
32083.ஒன்பதாவது நிதிக்குழு யார் தலைமையில் உருவாக்கப்பட்டது?
ஒய்.பி. சவான்
ராஜா செல்லையா
ஏ.எஸ். குரேஷி
என்.கே.பி. சால்வே
32084.எந்தப் பொருளாதார வரையறையின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டு திட்டம் செயலாக்கப்பட்டது?
மகலோனோபிஸின் வரையறை
ஹராடு டோமன் வரையறை
லூயிசின் வரையறை
கினிஸின் வரையறை
32085.மாநில தொழில் தீர்ப்பாயம் யாரை உள்ளடக்கி உள்ளது?
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
உச்சநீதிமன்ற நீதிபதி
உயர்நீதிமன்ற நீதிபதி
மாவட்ட செஷன்ஸ் நீதிபதி
32086.தமிழில் முதன் முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நாளிதழ்?
தினமணி
சுதேசமித்திரன்
நவசக்தி
விடுதலை
32087.இந்திய பொருளாதார திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம்?
தன்னிறைவு
தொழில்துறை வளர்ச்சி
மக்கள்தொகை வளர்ச்சி
வேலைவாய்ப்பு உருவாக்குதல்
Share with Friends