Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு சமூக அறிவியல் Prepare Q&A Page: 6
32188.இந்தியாவின் தேசிய சின்னம்?
மூன்று சிங்க முகம்
அசோக சக்கரம்
தாமரை
மா மரம்
32189.கிழக்கிலிருந்து மேற்காக நாட்டின் நீளம்?
2,933 கி.மீ
2,923 கி.மீ
2,913 கி.மீ
2,943 கி.மீ
32190.வடக்கிலிருந்து தெற்காக இந்தியாவின் நீளம்?
3,014 கி.மீ
3,114 கி.மீ
3,204 கி.மீ
3,214 கி.மீ
32191.நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு?
15,200 கி.மீ
15,100 கி.மீ
15,400 கி.மீ
15,600 கி.மீ
32192.பல்லவர் காலத்தில் பின்பற்றப்பட்ட கோயில் கலைபாணி?
இந்தோ சாரசனிக் பாணி
நகரபாணி
திராவிடக்கலைபாணி
வேசரபாணி
32193.நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?
7,5156 கி.மீ
7,5106 கி.மீ
7,5066 கி.மீ
7,5166 கி.மீ
32194.இந்தியாவின் தேசிய கப்பல் படை நாள்?
டிசம்பர் 24
டிசம்பர் 14
டிசம்பர் 4
டிசம்பர் 9
32195.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
விஜயலட்சுமி பண்டிட்
சரோஜினி நாயுடு
ராம் துலறி சின்ஹா
குமுதன் ஜோஷி
32196.இந்தியாவின் தலைநகரம்?
புது டெல்லி
தமிழ்நாடு
கர்நாடகம்
ஆந்திரா
32197.புத்தர் எதனடியில் ஞானோதயம் பெற்றார்?
ஆலமரம்
அரசமரம்
வேப்பமரம்
போதிமரம்
Share with Friends