Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு சமூக அறிவியல் Prepare Q&A Page: 5
32138.பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு?
1664
1663
1669
1646
32139.1760 ல் நடைபெற்ற வந்தவாசி போரில் கவுண்ட் - டி - லாலியா தோற்கடித்த ஆங்கிலத் தளபதி?
ஜெனரல் போர்டு
ஜெனரல் ஹாரீஸ்
ஜெனரல் அயர்கூட்
ஜெனரல் ஹேமில்டன்
32140.முகலாயர் ஆட்சியில், எப்போதும் விவசாயத்திற்கு தயாராக இருக்கும் நிலத்தின் தரவரிசை பெயர்?
பாரெளட்டி
கச்சார்
பன்சார்
போலாஜ்
32141.பக்ஸார் போர் நடைபெற்ற போது இந்தியாவை ஆட்சி செய்த முகலாய அரசர் யார்?
இரண்டாம் ஆலம்கீர்
அகமது ஷா
இரண்டாம் ஷா ஆலம்
இரண்டாம் பகதூர் ஷா
32142.ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?
233
526
220
250
32143.இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு?
1305
1761
1556
1656
32144.மத்திய அரசுப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கை?
40
97
64
54
32145.சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்?
நேருஜி
காந்திஜி
இராஜாஜி
ஜின்னா
32146.உள்ளாட்சி தேர்தல்களை ................... அமைப்பு நடத்துகிறது.
மத்திய தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்
மாவட்ட தேர்தல் ஆணையம்
பொது மக்கள் இயக்கம்
32147.லோக்சபா உறுப்பினர்களின் பதவிக்காலம்?
நான்கு ஆண்டுகள்
மூன்று ஆண்டுகள்
ஐந்து ஆண்டுகள்
இரண்டு ஆண்டுகள்
32148.15 வது மக்களவையில் துணை சபாநாயகராக பதவி ஏற்ற கரியமுண்டா எந்த கட்சியை சேந்தவர்?
பாரதீய ஜனதா
திரினாமுல் காங்கிரஸ்
அகாலிதளம்
சிவசேனா
32149.வணிக வங்கி, கிராமியக் கடனுக்கான நிதியை நேரடியாகவும் மற்றும் ...................... மூலம் அளிக்கிறது?
கூட்டுறவு வங்கிகள்
நபார்டு வங்கி
கிராமிய வங்கிகள்
மாநில அரசு
32150.அமெரிக்க ஐக்கிய மாநாட்டில் உள்ள குடியுரிமை வகை?
இரட்டைக் குடியுரிமை
ஒற்றைக் குடியுரிமை
மாநிலக் குடியுரிமை
இவற்றுள் ஏதுமில்லை
32151.இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்?
சென்னை
புதுதில்லி
மும்பை
கொல்கத்தா
32152.இடைகால அரசில் பிரதமர் பதவி வகித்தவர்?
இராஜாஜி
காந்திஜி
லால் பகதூர் சாஸ்திரி
நேருஜி
32153.இந்திய தேர்தல் ஆணையம் ஒரு ...............?
சட்டப்பூர்வ அமைப்பு
சுதந்திரமான அமைப்பு
மக்கள் நிறுவனம்
தனியார் அமைப்பு
32154.மத்திய அமைச்சரவை குழுவின் தலைவர்?
துணைக் குடியரசு தலைவர்
பிரதம அமைச்சர்
குடியரசு தலைவர்
துணைப் பிரதம அமைச்சர்
32155.ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1945
1942
1941
1946
32156.ஐக்கிய நாட்டு சபையின் தேசிய சின்னம்?
ஆலிவ் இலை
புறா
சிவப்பு
வெள்ளை கிளி
32157.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்?
கிருஷ்ணய்யர்
கோபி அன்னான்
புட்ரோஸ் புட்ரோஸ்காலி
பான் கி முன்
32158.சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1985
1966
1975
1984
32159.லோக்சபாவிற்கு எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் நியமிக்கப்படலாம்?
2
12
6
10
32160.பொது நிதியின் பாதுகாவலர்?
சொலிஸ்டர் ஜெனரல்
நிதியமைச்சர்
ரிசர்வ் வங்கி
ஆடிட்டர் ஜெனரல்
32161.ஐ.நா சபை 2011 ம் ஆண்டினை எந்த ஆண்டாக அறிவித்தது?
உயிரினப் பன்மிய ஆண்டு
இளைஞர் ஆண்டு
முதியோர் ஆண்டு
வேதியியல் & காடுகள் ஆண்டு
32162.இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு?
1940
1952
1957
1950
32163.இந்திய யூனிட் டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1959
1964
1968
1974
32164.1942 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்?
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
சட்டமறுப்பு இயக்கம்
சுதேசி இயக்கம்
இதில் ஏதுமில்லை
32165.ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது?
கி.பி. 1570
கி.பி. 1560
கி.பி. 1550
கி.பி. 1574
32166.இந்தியாவில் ஆட்சி மொழியாக உள்ள மொழிகள்?
16
14
18
21
32167.மிகப் பெரிய இந்திய மாநிலம்?
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடம்
மத்திய பிரதேசம்
32168.முதலில் தோன்றிய இந்திய மாநிலம்?
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகம்
தமிழ்நாடு
டெல்லி
32169.பின்கோடை ( PINCODE) அடிப்படையாகக் கொண்டு இந்தியா எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
ஏழு
எட்டு
நான்கு
ஐந்து
32170.இந்திய தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் வேறு நாடு?
வங்காள தேசம்
பாகிஸ்தான்
இந்தோனேசியா
மாலத்தீவுகள்
32171.தூர்தர்ஷன் உருவான ஆண்டு?
1976
1986
1972
1975
32172.இந்தியாவில் முதன் தொலைகாட்சி ஒளிபரப்பு _________ தேதியில் ஒளிபரப்பப்பட்டது
ஆகஸ்ட் 15, 1969
ஆகஸ்ட் 15, 1959
ஆகஸ்ட் 15, 1979
ஆகஸ்ட் 15, 1960
32173.குப்தர் காலத்தில் நாணயங்களை அறிமுகப்படுத்திய அரசன்?
ஸ்கந்த குப்தர்
ஸ்ரீகுப்தர்
குமார குப்தர்
முதலாம் சந்திர குப்தர்
32174.தென்னிந்தியாவின் மீது படையெடுத்த முதல் சுல்தான்?
பால்பின்
முகமது பின் துக்ளக்
அலாவுதீன்
பால்பின்
32175.உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்?
ரீட்டா ஃபாரியா
ஐஸ்வர்யா ராய்
டயானா ஹைடன்
யுக்தா மூக்ஹை
32176.இந்தியாவில் முதன் முதலில் எந்த நகரங்களில் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது?
புது டெல்லி, கொல்கத்தா
கொல்கத்தா, மும்பை
மும்பை, புது டெல்லி
மும்பை, தமிழ்நாடு
32177.இந்தியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கியது எப்போது?
1947
1937
1967
1927
32178.ராஜீவ் காந்தி பிரதமர் ஆவதற்கு முன் செய்து வந்த தொழில்?
விமானப்படைத் தளபதி
விமான பைலட்
தேசியப்படையின் ஜெனரல்
இராணுவத் தளபதி
32179.இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் எது?
கோவா
பீகார்
ஒரிஸா
மணிப்பூர்
32180."ஜன கன மன" தேசியகீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது?
ஜனவரி 24, 1947
ஜனவரி 24, 1950
ஜனவரி 24, 1957
ஜனவரி 24, 1967
32181.தேசிய சின்னத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன?
6
4
5
7
32182.அசோக சக்கரத்தில் உள்ள ஆரக்கால்களின் எண்ணிக்கை என்ன?
24
14
20
18
32183.சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஓய்வு பெறும் வயது?
55 வயது
65 வயது
75 வயது
62 வயது
32184.இந்தியாவின் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
29 மாநிலங்கள்
26 மாநிலங்கள்
27 மாநிலங்கள்
28 மாநிலங்கள்
32185._______ தேதியில் கொடி நாள் கொண்டாடப்படுகிறது
டிசம்பர் 10
டிசம்பர் 27
டிசம்பர் 17
டிசம்பர் 7
32186.தேசிய இளைஞர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 13
ஜனவரி 12
ஜனவரி 17
ஜனவரி 18
32187.இந்தியாவின் தேசிய விலங்கு?
புலி
சிங்கம்
கங்காரு
யானை
Share with Friends