Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு சமூக அறிவியல் Prepare Q&A Page: 4
32088.இந்திய பொருளாதார திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம்?
தன்னிறைவு
தொழில்துறை வளர்ச்சி
மக்கள்தொகை வளர்ச்சி
வேலைவாய்ப்பு உருவாக்குதல்
32089.ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதியாக ஒப்புதல் அளிப்பவர்?
தேசிய வளர்ச்சிக் குழு
திட்டக் குழு
குடியரசுத் தலைவர்
பாராளுமன்றமும், மாநில சட்ட சபையும்
32090.மத்திய திட்டத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களில் மிகவும் முக்கியமானது?
சிறுசேமிப்பு
அங்காடி கடன்
வருங்கால வைப்புநிதி
வெளிநாட்டு உதவி
32091.இந்திய ஜனாதிபதி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் நிதிக்குழுவை நியமிக்கிறார்?
பிரிவு 280
பிரிவு 320
பிரிவு 325
பிரிவு 356
32092.ஜிடால் என்ற செம்பு நாணயம் ............... என்பவாரால் வெளியிடப்பட்டது?
பால்பின் பிரான்ஸ்
ஜாலலுதின்
குத்புதீன் ஐபக்
இல்துத்மாஷ்
32093.இந்திய தேசிய கூட்டுறவு வங்கியைத் தொடங்க எந்த கமிட்டி சிபாரிசு செய்தது?
இந்தி கூட்டுறவு கமிட்டி
ஏ.எம். குஷ்ரோ கமிட்டி
நரசிம்மன் கமிட்டி
ரெங்கராஜன் கமிட்டி
32094.பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர்?
இம்பீரியல் வங்கி
இந்திய வங்கி
பிரிட்டிஷ் வங்கி
இவற்றில் ஏதுமில்லை
32095.இந்தியாவில் வருவாய் ஏற்றத் தாழ்வினை குறைப்பதற்கு எந்த வழிமுறையினை மேற்கொள்ள வேண்டும்?
செல்வ வரி
பண்ணை வரி
சொத்தின் மேல் உச்சவரம்பு
மூலதன ஆதாய வரி
32096.பஞ்சசீலக் கொள்கைகள் வகுக்கப்பட்ட இடம்?
கொழும்பு
ஹாங்காங்
லண்டன்
மாஸ்கோ
32097.மாநகரத்தின் முதற்குடிமகன்?
வருவாய் கோட்டாச்சியர்
மேயர்
மாவட்ட ஆட்சியர்
மாநில முதல்வர்
32098.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்?
கழிவு வீதம்
வசதி வீதம்
தண்டனை வீதம்
இவற்றில் ஏதுமில்லை
32099.பசுமைப் புரட்சி எப்போது உருவானது?
1950 ம் ஆண்டு
1940 ம் ஆண்டு
1955 ம் ஆண்டு
1960 ம் ஆண்டு
32100.மனித வளர்ச்சி குறியீடு எந்த ஆண்டில் ஐக்கிய நாட்டு சபையால் ( HDI ) உருவாக்கப்பட்டது?
1994
1991
1996
1990
32101.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
26, ஜனவரி, 1956
26, நவம்பர், 1949
16, ஜனவரி, 1959
06, டிசம்பர், 1949
32102.VAT என்றால் என்ன?
வரிக்குப் பிறகு சரிபார்ப்பு
மதிப்புக் கூட்டப்பட்ட வரி
மதிப்பு மற்றும் வரி
இவற்றில் ஏதுமில்லை
32103.இந்தியாவில் உள்ள மொத்த தீவுகள்?
1167
1187
1201
1197
32104............... ஆண்டு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அமல்படுத்தப்பட்டது?
1980
1977
1988
1978
32105.தற்போதய மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
555 உறுப்பினர்கள்
545 உறுப்பினர்கள்
575 உறுப்பினர்கள்
505 உறுப்பினர்கள்
32106.கூட்டாச்சியின் மிக முக்கிய அம்சம்?
அதிகாரப் பங்கீடு
ஒரே சட்டமன்றம்
அதிகாரப் பிரிவினை
நீதி மறு ஆய்வு
32107.................... ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ எரக்ட்டஸ் என்ற மனிதர்கள் தோன்றினர்?
2.5 மில்லியன்
1 மில்லியன்
1.5 மில்லியன்
3 மில்லியன்
32108.சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்?
R.K. ஷண்முகம்
ஜாண் மாத்தாய்
C.D. தேஷ்முக்
லியாகத் அலிகான்
32109.இந்தியாவின் தேசிய பறவை?
மயில்
இரட்டை வால் குருவி
குயில்
மைனா
32110.தேசிய மனித உரிமைக் கமிஷன் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1993
1990
1980
1983
32111.சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1950
1862
1872
1940
32112.மிகக் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர்?
தேவ கௌடா
இந்திரா காந்தி
சரண்சிங்
ராஜீவ் காந்தி
32113.முகலாயர் ஆட்சியில் நகர நிர்வாகம் யாருக்கு கீழ் செயல்பட்டது?
சுபேதார்
அமில்
திவான்
கொத்தவால்
32114.லோக்சபாவின் அதிகபட்ச உறுப்பினர்கள்?
552 உறுப்பினர்கள்
521 உறுப்பினர்கள்
252 உறுப்பினர்கள்
352 உறுப்பினர்கள்
32115.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர்?
உள்துறை அமைச்சர்
குடியரசு துணைத் தலைவர்
நிதி அமைச்சர்
துணை சபாநாயகர்
32116.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனைப் பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?
10 பிரதிநிதிகள்
30 பிரதிநிதிகள்
15 பிரதிநிதிகள்
20 பிரதிநிதிகள்
32117.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு பதவி வகிக்க தேர்ந்தெடுக்கபடுகிறார்?
4 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
32118.பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?
2002
2001
2000
2003
32119.அரசியலமைப்பால் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை திருத்தும் செய்வது?
பாராளுமன்றம்
உச்சநீதிமன்றம்
குடியரசுத் தலைவர்
பாரதப் பிரதமர்
32120.இந்தியாவின் முதல் துணைப் பிரதமர்?
எல்.கே. அத்வானி
மொரார்ஜி தேசாய்
சர்தார் வல்லபாய் பட்டேல்
ஜெகஜீவன்ராம்
32121.இந்திய அரசியல் சாசனம் எந்த வகையான நீதிமன்றத்துக்கு வழி வகுக்கிறது?
இரட்டை நீதிமன்றம்
தனிப்பட்ட நீதிமன்றம்
தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றம்
மேற்கண்ட அனைத்தும்
32122.இந்திய பாராளுமன்றத்தின் பெரிய குழு எது?
பொது கணக்குக் குழு
பொதுத்துறை குழுக்கள்
மனுக்குழு
மதிப்பீட்டுக் குழு
32123.தமிழ்நாட்டிலிருந்து .................... உறுப்பினர்கள் மக்களவைக்கு அனுப்பபடுவார்கள்?
38 உறுப்பினர்கள்
36 உறுப்பினர்கள்
37 உறுப்பினர்கள்
39 உறுப்பினர்கள்
32124.அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் இதயம் என வர்ணிக்கப்படும் உரிமை?
அரசியல் பரிகார உரிமை
சமத்துவ உரிமை
சுதந்திர உரிமை
மேற்கண்ட ஏதுமில்லை
32125.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
1971
1950
1961
1977
32126.எகிப்தியர்கள் முதன்முதலில் எழுதுவதற்கு பயன்படுத்திய கருவி?
ஓலை சுவடிகள்
பேனா
புல்
புறா இறகு
32127.எவருடைய ஆட்சி காலத்தில் யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்தார்?
முதலாம் நரசிம்மவர்மன்
முதலாம் மேகேந்திரவர்மன்
2- ஆம் நரசிம்மவர்மன்
இராச சிம்மன்
32128.ஹரப்பா நாகரிகம் நிலவிய காலம்?
கி.மு. 500 - 1000
கி.மு. 1000 - 1500
கி.மு. 750 - 1500
கி.மு. 3250 - 2750
32129.தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைத் தொடர்?
ஆரவல்லி மலை
மைக்காலா
சாத்பூரா மலை
விந்திய மலை
32130.உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளங்களும் படிகளும் எதன் மீதான செலவாகும்?
மாநில அவசரகால செலவினம்
மத்திய அவரசகால செலவினம்
மாநில தொகுப்பு நிதி
இந்திய தொகுப்பு நிதி
32131.சந்தேரிப் போர் பாபருக்கும் ....................... க்கும் இடையே நடைபெற்றது?
இப்ராஹிம் லோடி
காசிம் மாலிக்
ராணா சங்கா
மேதினி ராய்
32132.முகம்மது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தௌலதாபாத்திற்க்கு மாற்றிய ஆண்டு?
1327
1329
1351
1325
32133.தாரிக்-உல்-ஹிந்த் என்ற புத்தகத்தை எழுதியவர்?
அல்பரூனி
ஹாசன் நிஜாமி
அமிர்குஸ்ரு
மிர்ஹாசன்
32134.ஷாஜகான் அரசவையின் வரலாற்று அறிஞர்?
அப்துல் ஹமீத் லாஹோரி
ஜகன்னாத பண்டிதராயர்
தாரா ஜோகோ
காபி கான்
32135.ஷெர்ஷாவால் போடப்பட்ட 1,500 மைல் நீளமுள்ள சாலை எந்த இரு இடங்களை இணைத்தது?
ஆக்ரா முதல் புர்ஹான்பூர் வரை
சோனார்கன் முதல் சிந்து வரை
ஆக்ரா முதல் ஜோத்பூர் வரை
லாகூர் முதல் மூல்தான் வரை
32136." கிலாபத் தினம் " இந்தியாவில் கொண்டாடப்பட்ட நாள்?
ஏப்ரல் 18, 1919
ஆகஸ்டு 31, 1919
மார்ச் 30, 1919
ஜூன் 19, 1919
32137.விதவைகள் மறுமண சட்டத்தை நிறைவேற்றியவர்?
டல்ஹௌசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
லிட்டன் பிரபு
Share with Friends