Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு சமூக அறிவியல் Prepare Q&A Page: 2
31988.தேர்தல் ஆணையரின் அதிகாரம் யாருக்கு சமம்?
முதலமைச்சர்
உச்ச நீதிமன்ற நீதிபதி
மாஜிஸ்ரேட்
உயர் நீதிமன்ற நீதிபதி
31989.நாயக்கர்களில் யாருடைய காலத்தில் தலைநகர் திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்டது?
கிருஷ்ணப்ப நாயக்கர்
வீரப்ப நாயக்கர்
விஸ்வநாத நாயக்கர்
திருமலை நாயக்கர்
31990.இந்திய வரலாற்றில் சுல்தானியர்களின் ஆட்சி காலம்?
கி.பி. 1100 முதல் கி.பி. 1200 வரை
கி.பி. 900 முதல் கி.பி. 1100 வரை
கி.மு. 1100 முதல் கி.மு. 900 வரை
கி.பி. 1206 முதல் கி.பி. 1526 வரை
31991.விவேகானந்தருக்குப்பின் ராமகிருஷ்ணா இயக்கத்தை பிரபமாக்கிய அயர்லாந்து பெண்மணி?
அன்னிபெசன்ட்
மார்க்கெரட் நோபல்
மார்க்கரெட் பால்
லிண்ட்சே
31992.கி.பி. 1526 ஆம் ஆண்டு நடந்த முதல் பானிபட்டுப் போரில் தோற்கடிக்கப்பட்டு மரணமடைந்தவர்?
தௌலத் கான் லோடி
பாபர்
ஆலம் கான்
இப்ராஹீம் லோடி
31993.வாஸ்கோடகாமா எந்த நாட்டைச் சேர்ந்த மாலுமி?
ஹாலந்து
பாலாசூர்
பிரேசில்
போர்ச்சுக்கல்
31994.டெல்லியில் உள்ள செங்கோட்டையை கட்டியவர்?
ஜகாங்கீர்
ஷாஜகான்
பாபர்
அக்பர்
31995.தமிழ்நாட்டில் உள்ள ராஜ்ய சபா உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை?
16
235
217
18
31996.UTI தொடங்கப்பட்ட ஆண்டு?
பிப்ரவரி, 1964
பிப்ரவரி, 1954
மார்ச், 1954
பிப்ரவரி, 1974
31997.பணத்தை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் முறை?
பண ஆணை
காசோலை முறை
அஞ்சல் வழி
இவற்றில் ஏதுமில்லை
31998.இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இரண்டு முறை பொறுப்பேற்றவர்?
பைரோன்சிங் ஷெகாவத்
டாக்டர் எஸ். ராதாக்ருஷ்ணன்
முகமது ஹமீத் ஹன்சாரி
கே.ஆர். நாராயணன்
31999.இந்தியாவில் எந்த மாநிலத்தில் தனி அரசியல் அமைப்பு சட்டம் உள்ளது?
ஹரியானா
தெலுங்கானா
காஷ்மீர்
தமிழ்நாடு
32000.இந்தியாவின் முதல் விமானப்படை சீப் மார்ஷல்?
ஜெனரல் கே.எம். கரியப்பா
ஜெனரல் சுந்தர்ஜி
ஏர் - சீப் மார்ஷல் ஜெனரல் வைத்யா
ஏர் - சீப் மார்ஷல் அர்ஜூன் சிங்
32001.இந்தியா ஐ.நா சபையில் அங்கத்தினரான ஆண்டு?
1945
1947
1950
1948
32002.இந்தியாவின் முப்படைத் தலைவர்?
பிரதமர்
பாதுகாப்பு அமைச்சர்
குடியரசுத் தலைவர்
மேற்கூறிய எவருமில்லை
32003.ஜைன மதத்தை தோற்றுவித்தவர்?
குருநானக்
ரிஷபர்
மகாவீரர்
புத்தர்
32004.பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
நவம்பர் 1, 1858
அக்டோபர் 1, 1858
ஜனவர் 1, 1858
மார்ச் 2, 1858
32005.இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் ( UNO ) எப்போது உறுப்பினரானது?
20 அக்டோபர், 1945
24 அக்டோபர், 1945
24 அக்டோபர், 1940
04 அக்டோபர், 1947
32006.ஜனாதிபதி பதிவிக்கான தேர்தல் நடத்துபவர்?
இந்திய தேர்தல் ஆணையம்
மக்களவை சபாநாயகர்
பாராளுமன்றத்தின் பொதுச் செயலர்
இந்தியத் தலைமை நீதிபதி
32007.முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தும் நடந்த ஆண்டு?
1953
1952
1950
1951
32008.இந்தியாவின் முதல் பெண் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி?
சுசுதா கிருபாளினி
பாத்திமா பீவி
லீலா ஷேத்
பிரதிபா பாட்டில்
32009.இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்?
பாத்திமா பீவி
மாயாவதி
சுசிதா கிருபாளினி
ஜானகி
32010.இந்திய அரசியல் அமைப்பில் உள்ள குழுக்களின் எண்ணிக்கை?
13
15
20
17
32011.இந்திய அரசியல் சபையில் இறுதியாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
295
200
299
385
32012.இந்திய அரசியலமைப்பு எந்த சட்டத்தின் மறு வடிவமாக திகழ்கிறது?
1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
1950 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
1955 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
1947 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
32013.இந்தியாவில் சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்?
சுப்ரமணியம்
வினோபாபாவே
சுந்தர்லால் பகுகுனா
மேதா பட்கர்
32014.1832 ல் முதன்முதலில் காகித தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?
டோக்கியோ ( ஜப்பான் )
கொல்கத்தா ( இந்தியா )
ரிஸ்ரா ( மேற்கு வங்காளம் )
செராம்பூர் ( மேற்கு வங்காளம் )
32015.1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதிகள் தரப்பிலிருந்து தலைவராக முன்மொழியப்பட்டவர்?
நேதாஜி
லஜபதிராய்
பிபின் சந்திரபால்
திலகர்
32016.1944 செர்ஜென்ட் குழு அறிக்கை எந்த துறை தொடர்பானது?
சுதந்திரம்
கல்வி
நிர்வாகம்
மருத்துவம்
32017.பருத்தியை முதன் முதலில் உற்பத்தி செய்தவர்கள்?
சிந்து சமவெளி மக்கள்
சுமேரியர்கள்
ரோமானியர்கள்
மெசபடோமியர்கள்
32018.இந்தியாவில் மதம் தொடர்பாக விதிக்கப்பட்ட ஜெசியா வரி எந்த மாகாணத்தில் விதிக்கப்பட்டது?
சிந்து
காஷ்மீர்
காபூல்
டெல்லி
32019.இந்து சமயத்தில் 6 வகையான சமய வழிபாட்டு முறைகள் தோன்றிய காலம்?
மராத்தியர்கள்
சோழர்கள்
பல்லவர்கள்
பாண்டியர்கள்
32020.சங்க காலத்தில் குடிகளான துடியன், பாணன், கடம்பன் பற்றி கூறும் நூல்?
புறநானூறு
சிலப்பதிகாரம்
மதுரைக்காஞ்சி
தொல்காப்பியம்
32021.சங்க காலத்தில் நானில வாழ்க்கை பிரிவில் கீழ்கண்டவற்றில் இல்லாலது?
மருதம்
குறிஞ்சி
பாலை
முல்லை
32022.முதலாம் அமோகவர்மர் எனும் ராஷ்ட்ரகூட மன்னர் எழுதிய நூல்?
கவரா கஷ்யம்
கவிராஜமார்க்கம்
கணித சாரம்
கீதகோவிந்தம்
32023.ஷர்ஷரால் எழுதப்பட்டது?
காதம்பரி
சுலோகபாரதி
இரத்னாவளி
ஹர்ஷா சரிதம்
32024.குப்த பேரரசை நிறுவியவர்?
கடோகசர்
ஸ்ரீகுப்தர்
சமுத்திரகுப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
32025.சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்?
சேரன் இளஞ்சேரலாதன்
கூன்பாண்டியன்
சடாவர்ம சுந்தர பாண்டியன்
விஜயாலய சோழன்
32026.ஆளுநரை நியமிப்பவர்?
குடியரசுத் தலைவர்
உச்ச நீதிமன்ற நீதிபதி
பிரதமர்
முதலமைச்சர்
32027.சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு?
பார்லி
அரிசி
கோதுமை
சோளம்
32028.ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்?
ஜஹாங்கீர்
அலாவுதீன் கில்ஜி
அவுரங்கசீப்
அக்பர்
32029.ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்?
கேசாப் சந்திர சென்
சுவாமி தயானந்தர்
ராய் ரவீந்திர நாத் தாகூர்
ராஜாராம் மோகன்
32030.மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்?
அலாவுதீன் கில்ஜி
பாபர்
ஷேர்ஷா சூரி
அக்பர்
32031.ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை?
துங்கபத்ரா
காவேரி
கிருஷ்ணா
கோதாவரி
32032.விஜயநகரப் பேரரசை நிறுவியவர்?
ஹரிஹரர், புக்கர்
விஜய ராயர்
இரண்டாம் ஹரிஹரர்
இரண்டாம் புக்கர்
32033.இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் எங்கு நடைபெற்றது?
அகமதாபாத்
கேரா
இம்பரான்
பர்தோலி
32034.எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?
முகமது அலி
கான் அப்துல் கபார் கான்
மவுலானா அபுல் கலாம்
ஆசாத் ஜதின் தாஸ்
32035.................. சட்டம் அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கப்பட்டது?
சொத்துரிமை
பேச்சுரிமை
எழுத்துரிமை
இவற்றில் ஏதுமில்லை
32036.மொகலாயர்களின் அரசவை மொழி?
ஹிந்தி
வங்காளம்
உருது
பாரசீகம்
32037.42 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1963
1976
1950
1947
Share with Friends