Easy Tutorial
For Competitive Exams

Science QA முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 1

55393.கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி
A ஷெர்ஷா சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தினை கொண்டிருந்தார்.
B ஷெர்ஷா அணைத்து வழக்குகளையும் விசாரித்தார்.
C ஷெர்ஷாவிற்கு நீதி நிர்வாகத்தில் தலைமை காசி உதவி புரிந்தார்.
A மட்டும் சரி
B மட்டும் தவறு
C மட்டும் தவறு
B மட்டும் சரி
55394.தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்ட ஷெர்ஷா அந்த நாணயங்களில் தனது பெயரை எந்த மொழியில் பொறித்தார்?
ஹிந்தி
பாரசீகம்
தேவநாகரி
உருது
55395.நவீன நாணய முறையின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?
ஷெர்ஷா
அக்பர்
பாபர்
ஜஹாங்கீர்
55396.ஷெர்ஷா சூர் உடைய கல்லறை எங்குள்ளது?
சசாரம்
அமரக்கோட்டை
வங்காளம்
மூல்தான்
55397.ஜவாலுதீன் முகம்மது அக்பர் பிறந்த இடம் எது?
சசாரம்
அமரக்கோட்டை
வங்காளம்
மூல்தான்
55398.முகலாயரின் ஆட்சி டெல்லி மற்றும் ஆக்ராவில் மீண்டும் ஏற்பட காரணமாக அமைந்தது.
அக்பரின் தக்காண கொள்கை
இரண்டாம் பானிபட் போர்
அக்பரின் இராஜபுத்திரக் கொள்கை
தீன்-இலாஷி
55399.இராஜதோடர்மால்,இராஜமான்சிங்,இராஜபகவான் தாஸ்,பீர்பால் போன்றவர்கள் இடம் வகைத்த அரசவை எது?
அக்பர்
ஜஹாங்கீர்
ஷாஜகான்
ஒளரங்கசீப்
55400.பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
1. அக்பரின் ஆட்சிக் காலத்தில் நிலம் அளவீடு செய்யப்பட்டு விளைச்சலில் 1/6 பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
2. விவசாயிகள் வரியினை பணமாக மட்டும் செலுத்த வேண்டும்.
3. விவசாயத்தை பெருக்க கடனுதவி வழங்கப்பட்டு, நில உரிமைக்கான பட்டா வழங்கப்பட்டது.
4. விவசாயிகளும் அரசாங்கமும் நிலவரி ஒப்பந்தம் குபிலியாத் செய்து கொண்டனர்.
1,2
2,3
3,5
1,4
55401.அயினி அக்பரி’ மற்றும் அக்பர் நாமா’ போன்ற நூல்களை எழுதியவர் யார்?
அபுல் பைசி
அபுல்பாசல்
பீர்பால்
இராஜதோடர்மால்
55402.பொருத்துக
கான்வா போர் - 1) கி.பி. 1529
கோக்ரா போர் - 2) கி.பி. 1528
சந்தேரி போர் - 3) கி.பி. 1526
பானிபட் போர் - 4) கி.பி. 1527
4 1 3 2
4 1 2 3
1 2 3 4
4 3 2 1
Share with Friends