Easy Tutorial
For Competitive Exams

Science QA தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 1

48479.பொருத்துக
பெரியபுராணம்-கம்பர்
சீவக சிந்தாமணி-ஜெயங்கொண்டார்
கலிங்கத்து பரணி-சேக்கிழார்
ராமாயணம்-திருத்தக்கத்தேவர்
1 2 3 4
3 4 1 2
3 4 2 1
3 2 4 1
48480.சாளுக்கிய சோழமரபைத் தோற்றுவித்த மன்னர் யார்?
முதலாம் இராசராசன்
முதலாம் ராசேந்திரன்
முதலாம் குலோத்துங்க சோழன்
இரண்டாம் ராசேந்திரன்
48481.பொருத்துக
கண்டராதித்தன்-கி.பி. 956-957
அறிஞ்சயன்-கி.பி. 956-973
ஆதித்தன்-கி.பி. 949-957
இரண்டாம் பரந்தாமன்-கி.பி. 965-985
உத்தம சோழன்-கி.பி. 956-966
1 3 5 2 4
5 2 3 1 4
3 1 4 2 5
3 1 5 2 4
48482.இராஜராஜன் காலத்தில் வரிவிதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி (கி.பி. 1001) யாரால் மேற்கொள்ளப்பட்து?
நம்பி ஆண்டார் நம்பி
சேனாதிபரி குரவன்
சேனாதிபதி மரவன்
நச்சினார்க்கினியா
48483.சோழர்களின் கிராம நிர்வாகத்தைப்பற்றி விளக்கும் கல்வெட்டு எது?
அலகாபாத் கல்வெட்டு
குடுமியான்மலை கல்வெட்டு
உத்திரமேரூர் கல்வெட்டு
திருபுவனம் கல்வெட்டு
48484.நாகேஸ்வரர் கோவில் எங்கு உள்ளது?
எல்லோரா
காஞ்சிபுரம்
கும்பகோணம்
மாமல்லபுரம்
48485.சோழர்களின் கட்டிடக்கலையின் சிறப்பு எது?
விமானம்
கோபுரங்கள்
விகாரங்கள்
பிரகாரங்கள்
48486.சோழ வேந்தர்க்ள /மன்னர்கள் தழுவிய சமயம் எது ?
வைணவம்
சமணம்
பௌத்தம்
சைவம்
48487.கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
A. வைணவ நூலான பன்னிரு திருமுறைகளை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
B. சைவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனி தொகுத்தார்.
A மட்டும் சரி
B மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
48488.சோழநாட்டின் நிர்வாக அடிப்படை அலகு எது?
மண்டலம்
ஊர்
வளநாடு
சோழநாடு
Share with Friends