Easy Tutorial
For Competitive Exams

Science QA முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 5

55368.முகலாயப் பேரரசிற்கான அடித்தளர்ததை இந்தியாவில் உருவாக்கியவர் யார்?
ஷெர்ஷா
பாபர்
அக்பர்
உமாயூன்
55369.ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன?
சலீம்
குர்ரம்
குஸ்ரு
அர்கன்தேவ்
55370.ஷெர்ஷாவினால் நிறுவப்பட்ட பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது?
சூர்
பைராம்
கூர்க்
சௌசா
55371.புராணாகிலா என்கிற கட்டடத்தை கட்டியவர் யார்?
ஷெர்ஷா
ஷெர்ஷா
பாபர்
ஜஹாங்கீர்
55372.பாபரின் சுயசரிதையான துசுக்-கி-பாபரி/பாபரின் நினைவுகள் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது.
அரபி
லத்தீன்
துருக்கி
தமிழ்
55373.உமாயூன் முகலாய மன்னராக பொறுப்பேற்பதற்கு முன்பு எங்கு ஆளுநராக பணியாற்றினார்.
பீகார்
பதக் ஷான்
காபூல்
காந்தகார்
55374.ஷாஜஹானின் இயற்பெயர் என்ன?
சலீம்
குர்ரம்
ஆசப்கான்
ஷாரியார்
55375.அக்பர் பிறந்த ஆண்டு மற்றும் இடம் எது?
கி.பி. 1540 மற்றும் அமரக்கோட்டை
கி.பி. 1542 மற்றும் அமரக்கோட்டை
கி.பி. 1545 மற்றும் தில்வாரா
கி.பி. 1542 மற்றும் காபூல்
55376.முகலாய பேரரசு யாருடைய காலத்தில் புகழின் உச்சியை அடைந்தது
ஜஹாங்கீர்
ஷாஜஹான்
அக்பர்
பாபர்
55377.உமாயூன் மீண்டும் டெல்லியை கைப்பற்றுவதற்கு துணைபுரிந்த மன்னன் யார்?
பாரசீக மன்னன்
பீகாரின் மன்னன்
முகலாய மன்னன்
மராத்திய மன்னன்
Share with Friends