Easy Tutorial
For Competitive Exams

Science QA முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 3

55413.பின்வருவனவற்றுள் தவறானது எது?
துசுக்-இ-ஜஹாங்கிரி என்பது ஜஹாங்கீரின் சுயசரிதை
ஜஹாங்கீர் ‘நீதிச்சங்கிலி மணி’ என்ற புதிய நீதி வழங்கும் முறையினை அறிமுகப்படுத்தினார்.(ஷபர்ஜ்)
மெக்ருன்னிஷா என்ற இயற்பெயர் கொண்ட நூர்ஜஹான் என்ற அரண்மனையின் ஒளி என பொருள்படும் சிறப்புப் பெயரினைப் பெற்றார்.
கி.பி. 1611 முதல் கி.பி. 1626 வரையிலான காலத்தினை முகலாய வரலாற்றில் “நுர்ஜஹானின் காலம்” என்றழைக்கப்படுகிறது.
55414.இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
1526
1556
1761
1713
55415.அக்பர் நிலவரி சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை யாரை பின்பற்றினார்?
ஷெர்ஷா
பைரம்கான்
அபுல் பாசல்
அபுல் பைசி
55416.கி.பி 1615ம் ஆண்டு சூரத் நகரில் வணிகம் செய்ய ஜஹாங்கீரிடம் அனுமதி வாங்கியவர் யார்?
வில்லியம் ஹாக்கின்ஸ்
சர்தாமஸ் ரோ
இருவரும்
இரண்டும் இல்லை
55417.ஜஹாங்கீர்,ஷாலிமர்,நிஷாத் என்ற பூந்தோட்டங்களை எந்த நகரில் அமைத்தார்
ஜம்மு
ஸ்ரீநகர்
ஆக்ரா
லாகூர்
55418.ஷாஜஹான் பதவிக்கு வருவதற்கு உதவியவர் யார்?
ஷாரியார்
ஆசப்கான்
மும்தாஜ்
மகபத்கான்
55419.முகலாயர் காலத்தின் பொற்காலம் எனப்படும் காலம்?
ஜஹாங்கீர்
ஷாஜஹான்
அக்பர்
பாபர்
55420.ஒளரங்கசீப், சிவாஜியை அழிக்க யாரை அனுப்பினார்?
வசிர்
செயிஷ்டகான்
மனுசி
இராஜதோடர்மால்
55421.கி.பி. 1556-இல் அக்பரால் தோற்கடிக்கப்பட்ட அரசர் யார்?
ஹெமு
ஷெர்ஷா
போரஸ்
பைராம்கான்
55422.பின்வருவனவற்றில் சரியானவை எவை?
1. ஷாஜஹான் தான் கட்டிய மாளிகைகளுக்கு சிவப்பு கற்களை பயன்படுத்தினர்.
2. ஷாஜஹான் ஷாஜஹானாபாத் என்ற புதிய தலைநகரை உருவாக்கினார்.
3. ஷாஜஹான் டில்லியில் உள்ள செங்கோட்டையை உருவாக்கினார்.
4. ரங்கிமஹால், மோதி மகால், முத்து மகால், திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ் ஆகியவைகள் செங்கோட்டையின் உள்ளன.
1, 2, 3
2, 3, 4
1, 2, 4
2, 3
Share with Friends