Easy Tutorial
For Competitive Exams

Science QA வரலாறு- General Test 5

24869.பொருத்துக
தொல்பொருள் ஆராய்ச்சி பொருட்கள்- வரலாற்று காலம்
A.வண்ணம்பூசப்பட்ட பழுப்பு பொருட்கள்1.குப்தர்காலம்
B.கருப்பு,சிவப்பு பொருட்கள்2.ஹரப்பாகாலம்
C.வடக்கத்திய கருப்புமினுமினுப்பு பொருட்கள்3.சரித்திரகால துவக்கம்
D.சிவப்புமினுமினுப்பு பொருட்கள்4.மௌரியர் காலம்
2 3 4 1
1 4 3 2
2 4 3 1
1 3 4 2
24870.கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி
கூற்று(A) : சுத்தபீடகம், வினயபீடகம், அபிதம்ம பீடகம், ஆகியவை பாலி மொழியில்
எழுதப்பட்ட புத்த சமய நூல்கள்.
காரணம்(R) : புத்தர் மறைந்து 500 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூல்கள்
திரிபீடகங்கள் என அழைக்கப்படுகின்றன.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது - (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A)மற்றும்(R)இரண்டும் தவறு
24871.அசோகப் பேரரசர் கலிங்கத்தை வென்ற ஆண்டு
கி.மு. 261
கி.மு. 58
கி.பி. 261
கி.பி. 78
24872.மெகஸ்தனிஸ் இவரின் ராஜதூதர் ஆவார்
செலுகஸ் நிகேடர்
அலெக்சாண்டர்
டேரியஸ்
பெர்சியர்கள்
24873.அசோகரின் பெரும் புகழுக்கான முக்கிய காரணம்
மக்களின் நலன்களை மேம்படுத்தியது
விரிவான நிலங்களை வென்றமை
தன் படையை வலிமை செய்தமை
புத்த மதத்ததை முழுமையாக ஆதரித்தார்
24874.கீழே உள்ளவற்றைப் படித்து சரியானவற்றை தேர்வு செய்க
I. புத்தர் கடவுளை ஏற்கவுமில்லை, கடவுள் இருப்பதை மறுக்கவும் இல்லை.
அவர் கர்ம வினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் .
II.பகுதாளரான புத்தர் கண்மூடித்தனமாக வாதிடாமல் எதனையும் அறிவின் அடிப்படையிலேயே
அணுகினார்
I மற்றும் II இரு கூற்றும் சரியானது
I சரியான கூற்று II தவறான கூற்று
I மற்றும் II கூற்றுகளும் தவறானது
I சரி II கூற்றுக்கு சான்று இல்லை
24875.அர்த்த சாஸ்திரத்தில் காணப்படும் அதிகரணங்களின் எண்ணிக்கை
5
8
15
18
24876.கீழ்க்காணும் கூற்றுகளில் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுக்க காரணம் எவை?
i.மௌரிய பேரரசின் செல்வ செழிப்பு
ii. அரசின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கை வளர்ச்சி
iii.கலிங்கத்துடன் அமைதியான உறவினை மேம்படுத்த
இவற்றில் ,
i மற்றும் ii சரியானவை
i மற்றும் iii சரியானவை
iii மட்டும் சரியானவை
அனைத்தும் சரியானவை
24877.கீழ்கண்ட கூற்றுகளை கவனி:
கூற்று(A) : முந்தைய வேதகாலக் கடவுளான இந்திரனும் அக்னியும் பிந்தைய வேத காலத்தில்
செல்வாக்கிழந்தனர்.
காரணம்(R) : பிந்தைய வேதகாலத்தில் பிரஜாபதி, விஷ்ணு,ருத்ரன் ஆகிய கடவுளார் முக்கியத்துவம் பெற்றனர்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது - (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R)சரி
24878.கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொள்க:
i. பண்டைய இந்தியாவில் சமண சமயம் வர்ண அமைப்பை எதிர்த்தது.
ii. சமண சமயத்தின் முக்கிய சமய இலக்கியம் "அகம்".
iii.மகாவீரர் தனது கொள்கைகளை பெண்கள் பின்பற்ற அனுமதி வழங்கினார்.
இவற்றில் :
அனைத்தும் சரியானவை
ii மற்றும் iii சரியானவை
iமற்றும் iii சரியானவை
iii மட்டும் சரியானவை
Share with Friends