Easy Tutorial
For Competitive Exams

Science QA மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 3

55458.மலை எலி’ தக்காண புற்றுநோய் என்று அழைக்கப்பட்டவர் யார்?
சாம்பாஜி
சிவாஜி
ஒளரங்கசீப்
ராஜா ஜெய்சிங்
55459.சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரித்தவர் யார்?
நியாயதீஷ்
பட்டேல்
பண்டிட் ராவ்
மந்திரி
55460.ஷாகு மராத்திய பேரரசாக கி.பி. 1708 ஆம் ஆண்டு பொறுப்பேற்க மூலகாரணமாக விளங்கியவர் யார்?
பாலாஜி பாஜிராவ்
பாலாஜி விஸ்வநாத்
பகதுர்ஷா
பாஜிராவ்
55461.பீஷ்வாக்களில் முற்போக்கு சிந்தனையை /கொள்கையை கடைப்பிடித்தவர் யார்?
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
ஷாகு
55462.மராத்திய மன்னன் சிவாஜியின் மகன் யார்?
சாம்பாஜி
ராஜாராம்
A & B
ஷாகு
55463.மராத்தியர்கள் வாழ்ந்த பகுதி எது?
தக்காணம்
மகாராஷ்டிரா
பூனா
இராஜஸ்தான்
55464.மூன்றாவது பானிபட் போர் யாருக்கு இடையில் நடைபெற்றது?
அகமதுஷா அப்தாலி மற்றும் நாஜிப்-உத்-தௌலா
அகமதுஷா அப்தாலி மற்றும் சதாசிவராவ்
ஷு ஷா உத்தௌலா மற்றும் அகமத்ஷா அப்தாலி
சதாசிவராவ் மற்றும் ஷு ஷா உத்தௌலா
55465.பின்வரும் வாக்கியங்களில் தவறானவை எவை?
1. சிவாஜி ஜமீன்தார் முறையை உருவாக்கினார்.
2. நிலங்கள் ஆளக்கப்பட்டு நிலத்தீர்வை மேற்கொள்ளப்பட்டு, விளைச்சலில் ஐந்தில் நான்கு பகுதி அரசனின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது.
3. அரசின் பங்கினை தானியமாக மட்டும் செலுத்தலாம்.
4. சிவாஜியின் நிலவரித் திட்டம் ராஜாதோடர்மால் பின்பற்றிய முறையை ஒட்டி அமைந்திருந்தது.
5. சுங்கத் தீர்வை, தொழில்வரி வசூலிக்கப்பட்டன.
1, 2, 3
1, 2, 3, 4
4, 5
1, 2, 5
55466.பீஷ்வா பரம்பரையின் முதல் பீஷ்வா யார்?
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
ஷாகு
55467.மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
1761
1760
1670
1590
Share with Friends