Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2014 Page: 2
7483.பின்வரும் தாது வளங்களை அவற்றின் இருப்பு இடங்களோடு பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் II
(a) பாக்சைட் 1. சிங்பும்
(b) செம்பு 2. பன்னா
(c) வைரம் 3. திருச்சிராப்பள்ளி
(d) ஜிப்சம் 4. பிலாஸ்பூர்
(a) (b) (c) (d)
4 2 3 1
3 4 2 1
3 1 4 2
4 1 2 3
7485.`பியாதசி` (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?
கிர்னார்
பாப்ரூ
மஸ்கி
ருமின்தோய்
7487.வேத கால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி :
I. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன.
II. ஆன்மா பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
III. நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள்.
IV. இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவர்.
சரியானவற்றை தேர்ந்தெடு
I, II, III மற்றும் IV
II, III மற்றும் IV மட்டும்
1 மற்றும் II மட்டும்
II மற்றும் IV மட்டும்
7489.பொருத்துக:
(a) சுதுத்ரி 1. பியாஸ்
(b) விபாஸ் 2. ராவி
(c) பாருஷ்னி 3. ச்ட்லஜ்
(d) அசிக்னி 4. ஜீலம்
(e) விதஸ்தா 5. செனாப்
குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
(a) (b) (c) (d) (e)
3 1 2 5 4
1 2 3 4 5
2 3 1 4 5
4 1 2 3 5
7491.முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்
ஆர்.டி. பானர்ஜி
சர் ஜான் மார்ஷல்
தயாராம் ஷாஹினி
ஆர்.எஸ். சர்மா
7493.சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர்
ரிஷபர்
பார்சவநாதர்
மஹாவீரர்
அஜிதநாதர்
7495.சென்னையில் தமிழ் இசைச் சங்கத்தை உருவாக்கியவர்
சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்
சர். அண்ணாமலை செட்டியார்
சர். எம்.எ. முத்தையா செட்டியார்
எல்.பி. ராமநாதன் செட்டியார்
7497.பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
வம்சம் பெயர்
கில்ஜி வம்சம் - இப்ரஹிம் லோடி
டெல்லி சுல்தானியம் - குத்புதீன் ஐபக்
மொகலாயப் பேரரசு - அக்பர்
துக்ளக் வம்சம் - பிரோஷா துக்ளக்
7499.வரிசை 1 உடன் வரிசை II யை பொருத்தி வரிசைகளுக்கு கீழ்
சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை 1 வரிசை 1
குடி அரசு 1. 1971
ரிவோல்ட் 2. 1934
பகுத்தறிவு 3. 1928
மாடர்ன் ரேசனலிஸ்ட் 4. 1925
(a) (b) (c) (d)
3 1 2 4
4 3 2 1
2 1 4 3
1 3 2 4
7501.மெளரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க.
1. பிரதேசிகா
2. ஸ்தானிகா
3. சம்ஹர்டா
4. ராஜூகா
4, 1, 3, 2
1, 3, 4, 2
3, 1, 2, 4
2, 4, 1, 3
7503.எந்த ஆங்கிலேய இராணுவத் தளபதி, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை
கைப்பற்றி தூக்கிலிட்டார்?
லெப்டினன்ட்மெக்லின்
மேஜர் பானர்மேன்
கர்னல் அக்னியூ
கர்னல் மெக்காலே
7505.சரியான விடையை தேர்ந்தெடுக
இந்திய தேசிய இராணுவம் இந்திய-பர்மா எல்லையினைத் தாண்டி நமது மூவர்ண் கொடியினை ஏற்றிய நாள்
19 மார்ச் 1944
20 ஏப்ரல் 1944
7 ஜூன் 1945
10 ஜூலை 1945
7507.கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானது எது?
இந்திய சிப்பாய்களின் சந்தோஷமின்மை 1824ம் ஆண்டு பரக்பூரில் முதன் முதலில் உருவர்னதிற்கு காரணம்.
I. பரக்பூரின் 47-வது பிரிவு ராணுவம் பர்மாவிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது
II. ராணுவப் பிரிவுக்குள்ளே சாதி பாகுபாடு மற்றும் தனிமைபடுத்தல்
III.பிராமணர்கள் தேர்வு செய்வதில் ஊக்கமின்மை
IV. என்பீல்ட் துப்பாக்கி அமுல்படுத்தல்
I
II
II மற்றும் III
II மற்றும் IV
7509.கீழ் கொடுக்கப்பட்டவர்களில், இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிலக தோழர்கள் என்று கூறியவர் யார்?
மேயோ பிரபு
ரிப்பன் பிரபு
இரண்டாம் ஹார்டிங் பிரபு
வேவல் பிரபு
7511.கீழ்கண்ட வரைபடத்திலிருந்து, குறைந்தபட்ச வருவாய்-செலவின விகிதத்தை உடைய வருடம் எது?
1996
1995
1998
2000
7513.5 எண்களின் கூட்டுசராசரி 25, அவற்றிலிருந்து ஓர் எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 20 எனில், நீக்கபட்ட எண்
45
40
20
10
7515.முதல் 5 பகா எண்களின் கூட்டுச்சராசரி
5.0
4.5
5.6
6.5
7517.$\alpha$ , $\beta$, $ \gamma$-ன் திட்டவிலக்கம் `l` எனில் $\alpha$ + 3, $\beta$+3, $ \gamma$ + 3 ன் திட்டவிலக்கம்
l + 3
l - 3
l
3l
7519.7, 5, 13, x மற்றும் a ஆகியவற்றின் சராசரி 10 எனில் x இன் மதிப்பு காண்க.
10
16
12
15
7521.If $\dfrac{P}{Q}$ = $\dfrac{1}{3}$ எனில் $\dfrac{27P-34Q}{36P-3Q}$ ஆனது
$\dfrac{14}{3}$
$\dfrac{-14}{3}$
$\dfrac{-25}{9}$
$\dfrac{25}{9}$
Share with Friends