Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2014 Page: 6
7643.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : கஸ்குடா என்பது ஓர் ஒட்டுண்ணி விலங்கினம்.
காரணம் (R) : கஸ்குடா தனது உணவு, தண்ணீர் மற்றும் தனிம உப்புகளின் தேவைகளுக்கு ஆதாரத் தாவரத்தினைச் சார்ந்திருக்கும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R)தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7645.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
I. பராகங்கள் (aerosols) மற்றும் பூச்சிக் கொல்லிகளில், பெரும்பான்மையாக குளோரோ ஃபுளூரோகார்பன்கள் உயரிய குளிரூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
II. மீதோபிரின் தாவரங்கள் விலங்குகளுக்கு கேடு விளைவிப்பதாகும்.
III. ஃபோட்டோ பாக்டிரியம் பாஸ்ஃபாரியம் என்பது உயிர் ஒளிர்விப்பான்களுக்கு உதாரணமாகும்
IV. பீடாலஜி என்பது இயற்கை சூழலில் மண் பற்றிய ஆய்வாகும்
கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையை எழுதுக
I, II மற்றும் 111 மட்டும் சரியானவை
1, 111 மற்றும் IV மட்டும் சரியானவை
I மற்றும் III மட்டும் சரியானவை
II மற்றும் IV மட்டும் சரியானவை
7647.தக்காளி பழத்தின் வண்ணத்திற்கு இதில் காணப்படும் பொருள் காரணமாகும்
ஆந்தோ சையனின்கள்
கரோட்டினாய்டுகள்
ப்ளேவனாய்டுகள்
டேனின்கள்
7649.கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
ஃபிலிகோஃபைட்டா
ஹிஸ்டிரோஃபைட்டா
லைக்கோஃபைட்டா
ஸைலோஃபைட்டா
7651.மிதிவண்டியில் உள்ள டைனமோ மாற்றுவது
எந்திர ஆற்றலை வெப்ப ஆற்றலாக
எந்திர ஆற்றலை மின் ஆற்றலாக
மின் ஆற்றலை ஒளி ஆற்றலாக
மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக
7653.இவற்றுள் எதனை மின் சுற்றின் பக்கவாட்டில் இணைத்தால் தடையுறா அலைவுகள் ஏற்படும்?
R, L (மின்தடை, மின்நிலைமம்)
R, C (மின்தடை மின்தேக்கி)
C, L (மின்தேக்கி, மின்நிலைமம்)
R, L மற்றும் C (மின்தடை, மின்நிலைமம் மற்றும் மின்தேக்கி)
7655.கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களில் எவை சரியானவை?
ஒரு சமவெப்பநிலை நிகழ்வில்,
(a) அந்த வாயுவின் வெப்பநிலை மாறாததாகும்
(b) அந்த வாயு சுற்றுப்புறத்திலிருந்து எந்த வெப்பமும் எடுப்பதில்லை
(c) வாயுவின் உள் ஆற்றல் மாறாததாகும்
(d) வாயுவின் அழுத்தம் மற்றும் பருமன் மாறாததாகும்
கூற்று (b) மற்றும் (c) சரியானவை
கூற்று (c) மற்றும் (d) சரியானவை
கூற்று (a) மற்றும் (c) சரியானவை
கூற்று (a) மற்றும் (d) சரியானவை
7657.குருதி நிறமிகளை அதன் நிறத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருத்துக,
நிறமி நிறம்
(a) ஹிமோகுளோபின் 1. பச்சை
(b) ஹிமோசையானின் 2. சிவப்பு
(c) குளோரோகுரோனின் 3. புரவுன்
(d) பின்னோகுளோபின் 4 நீலம்
(a) (b) (c) (d)
1 2 3 4
2 3 4 1
4 3 2 1
2 4 1 3
7659.கீழ்க்காணும் வர்க்கியங்களைக் கவனத்தில் கொள்க.
கூற்று (A) : குடிக்கும் கர்ப்பிணி பெண். தன் குழந்தை வளர்ச்சிக்கு துன்புறுத்துகின்றார்.
காரணம் (R) : மதுபானம் இரத்தத்தின் மூலமாக குழந்தைக்கு செல்கின்றது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R),(A)க்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7661.ஒளி வேதியல் பனிப்புகை உண்டாகக் காரணம்
ஆக்ஸிஜன் நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரஜன் ஆக்ஸைடு, ஆர்கானிக் பெர்ஆக்ஸைடு etc
பாதரசம் மற்றும் காரீயம்
நைட்ரஜன் டைஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு
ஹைட்ரோ கார்பன்
7663.சீடி-ரோம் என்பது
காந்த நினைவகம்
இரண்டாம் நிலை நினைவகம்
அரிதிற்கடத்தி நினைவகம்
நினைவகப் பதிவேடு
7665.செர்வரிலிருந்து உன்னுடைய கணினிக்கு ஒரு பைலை இடமாற்றம் செய்வதை -------- என அழைக்கப்படுகிறது
பைலை பதிவிறக்கம் செய்தல்
பைலை பதிவேற்றம் செய்தல்
பைலை இடமாற்றம் செய்தல்
பைலை மாற்றுதல்
7667.பட்டியல் I -உடன் பட்டியல் II-டினை பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையினை தெளிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
(a) ட்ரோப்போஸ்பியர் 1. புற ஊதா கதிர்கள்
(b) ஸ்டிரேட்டோஸ்பியர் 2. ரேடியோ அலைகள்
(c) ஓசோனோஸ்பியர் 3. ஜெட் வானூர்தி பறக்கும் பகுதி
(d) அயோனோஸ்பியர் 4. வானிலை மாற்றம்
(a) (b) (c) (d)
3 4 2 1
4 2 1 3
2 3 1 4
4 3 1 2
7669.தொகுதி A-வை தொகுதி B-வுடன் பொருத்துக.
தொகுதி A தொகுதி B
(a) நிலக்கரி 1. சல்பைட்டு
(b) அலுமினியம் 2. பிட்டுமினஸ்
(c) செம்பு தாது 3. மேக்னடைட்
(d) இரும்புதாது 4. பாக்சைட்
(a) (b) (c) (d)
1 2 3 4
3 4 l 2
2 4 1 3
2 3 4 1
7671.போக்காரோ இரும்பு தொழிற்சாலை நிறுவப்பட்ட வருடம்
1970
1967
1973
1975
7673.வகை I மற்றும் வகை II-டினை பொருத்துக:
வகை 1 வகை II
(பயிர்) (உற்பத்தியாளர்)
(a) தேயிலை 1. குஜராத்
(b) அரிசி 2 கேரளா
(c) புகையிலை 3. அஸ்ஸாம்
(d) ரப்பர் 4 மேற்கு வங்காளம்
(a) (b) (c) (d)
2 4 3 1
1 2 3 4
4 3 2 1
3 4 1 2
7675.இந்தியாவில் கீழ்க்கண்ட துறைகளில் மின்சார நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது - அரசு கொடுக்கும் முக்கியத்துவம் பிரகாரம் அதை ஒழுங்குபடுத்துக.
தொழிற்துறை, விவசாயதுறை, இரயில் போக்குவரத்து மற்றும் பொது ஒளிப்படுத்துதல்
விவசாயம், தொழிற்துறை, பொது ஒளிப்படுத்துதல் மற்றும் இரயில் போக்குவரத்து
விவசாயம், பொது ஒளிப்படுத்துதல், தொழிற்துறை மற்றும் இரயில் போக்குவரத்து
தொழிற்துறை, விவசாயம், பொது ஒளிப்படுத்துதல் மற்றும் இரயில் போக்குவரத்து
7677.வரிசை 1-உடன் வரிசை 11-டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
வரிசை I வரிசை I I
(a) வசந்தா 1. கோடைகாலம்
(b) கிரிஸ்மா 2. பருவக் காலம்
(c) வர்ஷா 3. குளிர் காலம்
(d) சிஸிரா 4. இளவேனிற் காலம்
(a) (b) (c) (d)
4 2 3 1
2 1 3 4
3 2 1 4
4 1 2 3
7679.`நாட்டிய மங்கை` என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது?
டில்லி
லோத்தல்
மொகஞ்சதாரோ
ரூபார்
7681.பின்வருவனவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. பவபூதி - மாலதிமாதவம்
II. சுபந்து - வாசவதத்தம்
III. காளிதாசர் - தசகுமார சரித்திரம்
IV. தண்டியா - அவந்தி சுந்தரி
I மற்றும் III
1 மற்றும் II
I, II மற்றும் IV
III மற்றும் IV
Share with Friends