Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2014 Page: 8
7723.3:4:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று எண்களின் மீ.பொ.ம (மீச்சிறு பொது மடங்கு) 240 எனில் இவற்றின் மீ.பொ.க. (மீப்பெரு பொது காரணி) என்ன?
4
8
12
20
7725.இரு எண்களின் மீபொ.ம ஆனது அவற்றின் மீபொ.க. வின் 14 மடங்காகும். மீ.பொ.ம மற்றும்
மீ.பொ.க. வின் கூடுதல் 600. ஒரு எண் 280 எனில் மற்றொரு எண்ணானது
40
60
80
100
7727.ஆண்டுக்கு 7% கூட்டு வட்டியில், ரூ. 30,000 முதலீட்டிற்கான வட்டி ரூ. 4,347 எனில் கால அளவு எத்தனை ஆண்டுகள் எனக் கண்டுபிடி
2
2
3
4
7729.ஒரு தொகை தனிவட்டியில் 20 வருடங்களில் இருமடங்காகிறது எனில் வருடத்திற்கான வட்டி வீதமானது
5%
4%
5.5%
4.5%
7731.8% வட்டியில் 2 வருடங்களுக்கு ரூபாய் 1250க்கான கூட்டுவட்டி மற்றும் தனிவட்டிக்குமான வித்தியாசமானது
ரூபாய் 2
ரூபாய் 4
ரூபாய் 6
ரூபாய் 8
7733.ஒரு பூந்தோட்டம் சாய் சதுர வடிவில் உள்ளது. அதன் மூலை விட்டங்கள் 18 மீ, 25 மீ. பூந்தோட்டத்தின் பரப்பளவு காண்க.
450 $மீ^{2}$
225 $மீ^{2}$
324 $மீ^{2}$
18 $மீ^{2}$
7735.சதுரம் மற்றும் சாய்சதுரம் இரண்டும் ஒரே அடிப்பக்கத்தைக் கொண்டிருந்தால் சதுரம் மற்றும் சாய்சதுரத்தின் பரப்பளவின் விகிதமானது
1ஐ விட அதிகமாகும்
1க்கு சமமாகும்
$\dfrac{1}{2}$ க்கு சமமாகும்
$\dfrac{1}{4}$ க்கு சமமாகும்
7737.A, B என்ற குழாய்கள் ஒரு தொட்டியினை முறையே 10 மற்றும் 15 மணிநேரத்தில் நிரப்ப இயலும், இரண்டு குழாய்களும் 4 மணிநேரம் திறந்து விடப்பட்டு பிறகு குழாய் B அடைக்கப்படுகிறது.
தொட்டியின் எஞ்சிய பகுதியை நிரப்ப குழாய் A எடுத்துக் கொள்ளும் நேரமானது
$\dfrac{12}{5}$ மணிநேரம்
$\dfrac{13}{10}$ மணிநேரம்
6 மணிநேரம்
$\dfrac{10}{3}$ மணிநேரம்
7739.ஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களிலும் B மற்றும் C 15 நாட்களிலும் C மற்றும் A 20 நாட்களிலும் முடிப்பர்
எனில் A, B, C சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கை
5
10
15
20
7741.3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135 மாலைகளை தயாரிக்கின்றனர் எனில், ஒரு மணி நேரத்தில்
270 மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை
20
54
43
19
7743.கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஏதேனும் இரு வரைபடங்களுக்குப் பொதுவாக உள்ள எண்களின் கூடுதல்
118
110
108
130
7745.(1) D என்பவர் C-ஐ விட உயரமானவர் ஆனால் B அளவுக்கு உயரமில்லை.
(2) C என்பவர் A-ஐ விட உயரமானவர் எனில் A, B, C மற்றும் D-யில் உயரமானவர் யார்?
A
B
C
D
7747.அடுத்த படத்தினை கண்டுபிடி
7749.பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணை காண்:
1, 8, 9,64, 25, ?, 49
210
212
214
216
7751.வரிசை I உடன் வரிசை I-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க:
வரிசை1 -அதிகாரி வரிசை II - பொறுப்பு
(a) ராஜுகர் 1. சமயம்
(b) பிரதேஷிகர் 2. செயலாளர் (அல்லது) காரியதரிசி
(c) யுக்தர் 3. வரிவசூல் மற்றும் காவல்
(d) தர்ம மகாமாத்திரர் 4. மாவட்ட நீதிபதி
(a) (b) (c) (d)
4 3 2 1
2 4 1 3
4 3 l 2
3 4 2 1
7753.கீழ்க்கண்ட உரங்களில் முழுமையான உரம் எது?
நைட்ரஜன் உரங்கள்
பொட்டாஷ் உரங்கள்
NPK உரங்கள்
NP உரங்கள்
7755.பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன் என அழைக்கப்படுவது----------------ஆகும்
வைரம்
கி ராஃபைட்
$C_{60}$
கரி
7757.கீழ்க்கண்டவற்றுள் எது ஹேலைடு தாது?
டோலமைட்
பாறை உப்பு
பாக்ஸைட்
கலீனா
7759.இயற்கை வாயுவில் பெரும் பங்குபெறுவது
ஈதேன்
மீதேன்
பியூட்டேன்
புரேப்பேன்
7761.2011-ம் ஆண்டில் இந்தியாவில், மக்கள் தொகையில் மகளிர் கற்றவர் வீதம் என்ன?
65.5 சதவீதம்
75.3 சதவீதம்
82.1 சதவீதம்
64.5 சதவீதம்
Share with Friends