Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2014 Page: 3
7523.2013-இல், ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,25,000, அடுத்த ஆண்டில், அது 7% பெருகுமானால், 2014இல் மக்கள்தொகையைக் காண்க.
8750
1,33,750
1,16,250
1,25,000
7525.ரவீஷ் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2:3. ஒவ்வொருவர் ஊதியத்திலும் ரூ. 4,000 அதிகரித்தால், புதிய ஊதிய விகிதம் 40:57 எனில், சுமிதாவின் தற்போதைய ஊதியம் யாது?
ரூ. 32,000
ரூ. 34,000
ரூ. 38,000
ரூ. 40,000
7527.28%,2.8%,$\dfrac{2}{9}$,0.25 - இவற்றில் எது பெரியது?
28%
2.8%
$\dfrac{2}{9}$
0.25 19
7529.ஒரு குதிரை மற்றும் இரண்டு மாடுகளின் மொத்த விலை ரூ. 680. ஒரு குதிரையின் விலையானது ஒரு மாட்டின் விலையை விட ரூ. 80 அதிகம் எனில் குதிரை மற்றும் மாட்டின் விலையின் விகிதமானது
7:5
5:7
8:9
9:8
7531.ஒரு எண்ணின் $\dfrac{6}{5} $ பங்கில் $ \dfrac{3}{5} $ பங்கில் $\dfrac{1}{4} $ பங்கானது 54 ஆகும். எனில் அந்த எண்ணானது
280
300
320
350
7533.A:B = $\dfrac{1}{3} $: $\dfrac{4}{9}$ , B:C = $\dfrac{5}{6}$ : $\dfrac{7}{12}$ , C:D = $\dfrac{2}{7}$ : $\dfrac{5}{14}$ எனில் A : B : C : D ஆனது
40:28:35:30
30:40:28:35
28:30:40:35
35:30:28:40
7535.(3x +2y); (3x-2y)=5:2 எனில் x : y ஆனது
5:2
14:9
9:14
2:5
7537.ஒரு செவ்வக தரை விரிப்பின் பரப்பளவு 60 $ மீ{2}$ . அதன் நீளமான பகுதியும், மூலைவிட்டமும் இணைந்து, குறுகிய பகுதியின் 5 மடங்கு அளவிற்கு சமம் எனில், தரை விரிப்பின் நீளம் யாது?
5மீ
12மீ
13மீ
14.5மீ
7539.1 மீ பக்க அளவு உள்ள கனசதுர பெட்டியில் எத்தனை 10 செ.மீ பக்க அளவுள்ள கனசதுரங்களை வைக்கலாம்?
(Α) 10
100
1000
10000
7541.ஒரு கோளத்தின் விட்டம் 6 செ.மீ அதனை உருக்கி, 2 மி.மீ விட்டம் கொண்ட கம்பியாக மாற்றினால், அந்தக் கம்பியின் நீளம் யாது?
12 மீ
18 மீ
36 மீ
66 மீ
7543.48 மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப்புறத்தில் 4 மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பை காண்க.
1256 $m^{2}$
1255 $m^{2}$
400 $m^{2}$
1254 $m^{2}$
7545.B = 2 மற்றும் BALL = 27 எனில் BOOK = ?
40
41
42
43
7547.விடுபட்ட எண்ணைக் காண்க :
10
9
8
7
7549.ஒரு கன சதுரத்தின் மூன்று விதமான தோற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது எனில், A-ன் எதிர்ப் பக்கத்தில் உள்ள எழுத்து எது?
H
P
B
M
7551.(1) ரமா என்பவர் ராணியை விட அதிக் மதிப்பெண் பெற்றார்.
(2) ராணி என்பவர் ரத்னாவை விட குறைவான மதிப்பெண் பெற்றார்.
(3) ரத்னா என்பவர் ரமாவை விட அதிக மதிப்பெண் பெற்றார். (4) ரம்யா என்பவர் ரமாவை விட அதிகமாகவும் ரத்னாவை விட குறைவாகவும் மதிப்பெண் பெற்றார் எனில், இங்கு அதிக மதிப்பெண் வாங்கியவர் யார்?
ரமா
ராணி
ரத்னா
ரம்யா
7553.8 - 5 x 4 = 44 மற்றும் 15 - 3 x 3 = 48 எனில் 16 - 4 x 5 = ?
0
69
20
25
7555.அடுத்த படத்தினை கண்டுபிடி :
7557.கீழ்க்கண்டவற்றில் வீரியமிகுந்த அமிலம் எது?
HCOOH s
$CH_{3}$COOH
$C_{3}H_{7}$COOH
$C_{2}H_{5}$COOH
7559.கீழ்க்கண்ட மின்கல வினையின்
A(S) + $2B^{+} \rightleftharpoons A^{2+}$ +2B
சமநிலை மாறிலி $10^{12}$ எனில், அதன் $E_cell^0$ மதிப்பு என்ன?
0.354 V
0.708 V
0.0295 V
0.177 V
7561.0.01 M KCL கரைசலின் நியம கடத்துத்திறன் 298 K-யில் 1.4 x $10^{-3} ohm^{-1} cm^{-1}$ எனில், இக்கரைசலின் சமான கடத்துத்திறன் மதிப்பு
($ohm^{-1} cm^{2} equt^{-1}$).
0.14
1.40
14.0
140
Share with Friends