Easy Tutorial
For Competitive Exams
பொதுத்தமிழ் - இலக்கியம் 3.கம்பராமாயணம் மாதிரி தேர்வு Page: 2
53658.அணங்கு – என்ற சொல்லின் பொருள் யாது?
ஆனந்தம்
இராமன்
தெய்வம்
அசைதல்
53659.வாங்கிய ஆழி தன்னை வஞ்சர்ஊர் வந்த தாமென் – என்ற வரியில் ஆழி என்னும் சொல்லின் பொருள் யாது?
கடல்
மோதிரம்
தூரம்
பள்ளம்
53660.மாமணிக்கரசு – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கிறது?
சூடாமணி
கணையாழி
மாணிக்கம்
ஆழி
53661.மொய்கழல், அலைகடல், விரிநகர், வீங்குநீர் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
குறிப்பு வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
பண்புத்தொகை
வினைத்தொகை
53662.கழல் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
பெயராகுபெயர்
தானியாகுபெயர்
கருவியாகுபெயர்
இடவாகுபெயர்
53663.தடந்தோள், மாமணி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
பண்புத்தொகை
உவமையாகுபெயர்
உரிச்சொல்தொடர்
வினைத்தொகை
53664.இற்பிறப்பு – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
ஏழாம் வேற்றுமைத் தொகை
அன்மொழித்தொகை
வினைத்தொகை
உருவகம்
53665.பொன்னடி, மலரடி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
முன்னிலை தன்மை வினைமுற்று
உரிச்சொல்தொடர்
உருவகத்தொடர்
உவமைத்தொகை
53666.பொலங்குழை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது
இரண்டாம் வேற்றுமைத் தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
தொழிற்பெயர்
பண்புத்தொகை
53667.வண்ண மோதிரம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
ஏழாம் வேற்றுமைத் தொகை
53668.கைத்தலம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
வினைத்தொகை
அன்மொழித்தொகை
உரிச்சொற்றொடர்
53669.சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம் யாது?
ஒரு நாள்
ஓராண்டு
ஒரு திங்கள்
ஒரு வாரம்
53670.அனுமன் இராமனுக்கு சீதையின் நிலையை குறிப்பால் உணர்த்தும் பகுதியானது சுந்தரகாண்டத்தில் எந்த படலத்தில் அமைந்துள்ளது?
சூடாமணி படலம்
திருவடி தொழுத படலம்
பொழில் இறுத்த படலம்
இலங்கை எரீயூட்டுப் படலம்
53671.கமபராமயணத்தின் சுந்தரகாண்டமானது மொத்தம் எத்தனை படலங்களை கொண்டது?
பதினான்கு படலங்கள்
பன்னிரெண்டு படலங்கள்
பதினாறு படலங்கள்
பதிமூன்று படலங்கள்
53672.சுந்தரகாண்டத்தில் உள்ள திருவடி தொழுத படலம் முழுவதும் யார் கூற்றாக தரப்பட்டுள்ளது?
சீதை
இராமன்
இலட்சுமன்
அனுமன்
53673.கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக் கண்டேன் இராகவா’ – எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
கம்பராமாயணம்
இராமநாடகக் கீர்த்தனை
இராமவதாரம்
இராவணநாடகக் கீர்த்தனை
Share with Friends