Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2015 Page: 4
7963.இந்தியாவின் தேசிய புள்ளி விவர ஆணையம் இவரது தலைமையில் அமைந்திருந்தது
மான்டெக் சிங் அலுவாலியா
சி. ரெங்கராஜன்
ரகுராம் ராஜன்
வி.கே.ஆர்.வி. ராவ்
7965.இந்திய நிதி முறையின் கட்டமைப்பு இதனை உள்ளடக்கியது அல்ல
தொழில் நிதி
வேளாண்நிதி
வளர்ச்சிநிதி
பற்றாக்குறை நிதி
7967.MGNREGS பிற ஏழ்மை நீக்கும் திட்டங்களிலிருந்து கீழ்க்கண்ட விதத்தில் வேறுபடுகிறது.
I. MGNREGS குறிப்பிட்ட ஏழைகளின் வருவாயினை அதிகரிக்கும் நோக்கமுடையது.
II. இது குடிமக்கள் மற்றும் அடிப்படை உரிமையை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
III. தொடர்ந்த மற்றும் சமுதாய கண்காணிப்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்கிறது.
IV. மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஆணைகளுக்கிணங்க செயல்படுகிறது.
I மற்றும் II
II மற்றும் III
I மற்றும் IV
II மற்றும் IV
7969.உச்ச நீதிமன்றத்தால் இதை ஆராய்வதற்காக நீதியரசர் D.P. வாத்வா குழு அமைக்கப்பட்டது
காப்பீட்டுத் திட்டங்கள்
நாட்டின் கருப்புப் பணத்தின் அளவு
கிராம வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள்
பொது விநியோக முறை
7971.இந்தியாவில் உரங்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையிலான மானியக் கொள்கை துவங்கிய ஆண்டு
1966
1977
1991
2010
7973.‘சுத்தம் செய் இந்தியா' பட்டியலில் எந்த இந்திய நகரம் மிக சுத்தமான நகரம் என்று 2015ல் தேர்வு
செய்யப்பட்டுள்ளது?
கொச்சி
திருவனந்தபுரம்
பெங்களூரு
மைசூரூ
7975.இந்தியாவின் 20வது சட்டக்குழுவின் தலைவர் யார்?
நீதிபதி அஜீத் பிரகாஷ் ஷா
நீதிபதி. பூரீகிருஷ்ணா
நீதிபதி. கட்ஜு
நீதிபதி. K. பாலகிருஷ்ணன்
7977.அண்மைக் காலத்தில் மத்திய அரசானது நம் நாட்டின் ஒரு நகரத்தினை ஆன்மீக புனிதத் தலைநகரமாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. கீழ்க்கண்டவற்றுள் அது எந்த நகரமாகும்?
உஜ்ஜெய்ன்
வாரனாசி
நாசிக்
புத்தகயா
7979.இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் எது?
டாடா
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ்
ஏர்செல்
7981.தமிழ்நாட்டின் எந்த மாநகராட்சிக்கு 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சி விருதை பெற்றது?
சென்னை
வேலூர்
மதுரை
திருநெல்வேலி
7983.ஒவ்வொரு ஆண்டும் 'ஆகஸ்ட்- 13' ------------நாளாக அனுசரிக்கப்படுகிறது?
தன்னார்வ இரத்தம் வழங்கும் நாள்
உலக கல்லீரல் அழற்ச்சி நாள்
தூய்மை இந்தியா நாள்
உறுப்பு தானம் நாள்
7985.ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையினால் அகில உலக காணாமல் போனவர் தினம் அனுசரிக்கப்படும் நாள்
நவம்பர் 30
டிசம்பர் 26
ஆகஸ்ட் 30
அக்டோபர் 25
7987.ஜூன் 2015ல் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி
மைத்ரிபாலாசிரிசேனா
ரவி கருணாநாயகே
மஹிந்தா சமரசிங்கே
மஹிந்தா அமரவீரா
7989.சுன்ஹாக் அமைதி பரிசினை தட்டிச் சென்றவர் இவர்
திரு சானா நெம்சோவா
ஜைனா எர்ஹய்ன்
டாக்டர் மொடாடுகு விஜய் குப்தா
திரு ஜியா ஹைதர் ரஹ்மான்
7991.சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எந்த வாயு கண்டறியப்பட்டுள்ளது?
ஹைட்ரஜன் சல்பைடு
அமோனியா
மீத்தேன்
ஈத்தேன்
7993.எந்த இந்திய கோயிலுக்கு பராமரிப்பிற்கான 2015ஆம் ஆண்டின் தலை சிறந்த விருது UNESCOவால்
பேங்காக்கில் வழங்கப்பட்டது?
குருவாயூர் கோயில், குருவாயூர்
வடக்குன்நாதன் கோயில், திரிஸ்சூர்
பத்மநாபசுவாமி கோயில், திருவனந்தபுரம்
திருமலா கோயில், திருப்பதி
7995.எந்த நாடு தன்னுடைய பணத்தின் மதிப்பினை ஆகஸ்ட் 2015ல் தானாகவே குறைத்தது?
இந்தியா
ஜப்பான்
ஜெர்மனி
சீனா
7997.1965 இந்திய பாகிஸ்தான் போரின் 50-ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்ட நாள்
27 ஆகஸ்ட் 2015
30 ஜூலை 2015
30 ஆகஸ்ட் 2015
28 ஆகஸ்ட் 2015
7999.ஆன்ட்ராய்டு இயங்கு செயல்முறையினை அவற்றின் பெயர்களுடன் சரியாகப் பொருத்துக:
இயங்கு செயல்பாடு பெயர்
(a) ஆன்ட்ராய்டு 6.0 1. கிட்கேட்
(b) ஆன்ட்ராய்டு 5.0 2. லாலிபாப்
(c) ஆன்ட்ராய்டு 4.4 3. ஜெல்லி பீன்
(d) ஆன்ட்ராய்டு 4.3 4. மார்ஸ்மேலோ
(a) (b) (c) (d)
4 2 3 1
4 3 1 2
4 2 1 3
3 1 2 4
8001.தமிழக அரசு Dr. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை ஒரு தமிழருக்கு இத்துறையில் பங்களிப்பிற்காக வழங்குகிறது
கிராமப்புற சுகாதார மேம்பாடு
அறிவியல், கலை மற்றும் இலக்கிய வளர்ச்சி, மனிதநேயம் மற்றும் மாணவர் நலன்
தமிழ் இலக்கிய வளர்ச்சி
விளையாட்டுத்துறை முன்னேற்றம்
Share with Friends