Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2015 Page: 2
7883.பட்டியல் I- ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
(a) சாந்தல்கள் கலகம் 1. 1923
(b) மாப்ளாகலகம் 2. 1929
(c) வைசாக் கலகம் 3. 1921
(d) பர்தோலி சத்தியாகிரகம் 4. 1855
(a) (b) (c) (d)
1 3 2 4
4 1 2 3
4 3 1 2
2 3 1 4
7885.பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல்I பட்டியல் III
டூப்ளே 1. வங்காள நவாப்
அன்வாருதின் 2. ஆங்கிலப்படை தளபதி
ஷுஜா உத் தெளலா 3. பிரெஞ்சுகவர்னர்
போலோக் 4. கர்னாடக நவாப்
(a) (b) (c) (d)
3 2 4 1
1 2 3 4
3 4 1 2
1 3 4 2
7887.பட்டியல் I லிருந்து பட்டியல் II -ஐ பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) குரள் 1.ரிஷபம்
(b) தூதம் 2. சாத்ஜம்
(c) கைகிளை 3. மத்தியாமம்
(d) உழ்கை 4. காந்தாரம்
(а) (b) (c) (d)
2 1 4 3
1 2 3 4
1 3 2 4
4 2 3 1
7889.பட்டியல் I லிருந்து பட்டியல் II- ஐ பொருத்துக
பட்டியல் I பட்டியல் II
(a)பிராமணங்கள் 1.வன நூல்கள்
(b)சாம வேதம் 2.புரோகிதர் வழிகாட்டி நூல்
(c)ஆரண்யங்கள் 3.சடங்கு நூல்கள்
(d)யஜுர்வேதம் 4.மந்திர நூல்கள்
(a) (b) (c) (d)
4 3 1 2
3 4 1 2
3 1 4 2
1 2 3 4
7891.கீழ் குறிப்பிட்டவைகளில் தவறானவற்றை குறிப்பிடுக.
1909- ஆண்டு மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
I. நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது
II. பெண்களுக்கு ஒட்டுரிமை கொடுக்கவில்லை
III. இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது
IV. வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது
I மட்டும்
I மற்றும் II மட்டும்
II மற்றும் II மட்டும்
III மட்டும்
7893.வல்லபாய் படேலுக்கு ‘சர்தார் என்று பட்டம் சூட்டியவர் யார்?
தாதாபாய் நெளரோஜி
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தி
இராஜேந்திர பிரசாத்
7895.1857-ம் ஆண்டு புரட்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த இராணுவம் எது?
பம்பாய் இராணுவம்
வங்காள இராணுவம்
சென்னை இராணுவம்
யோத்தி இராணுவம்
7897.தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்.
1819-ல் கோப்பால் ரோஸ் ஜமின்தார் வீரப்பா என்பவர் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்
காட்காரிகள் மராத்தியக் கோட்டைக் காவலர்கள் ஆவார்கள்
சக்ர பிசோய் என்பவர் கோண்டுகளின் தலைவர் ஆவார்
சிந்த்ஹு மற்றும் கன்ஹு என்பவர்கள் கோல்களின் தலைவராவார்கள்
7899.கீழ்கண்டவற்றை பொருத்துக.
(a) சைமன் குழு 1. 1928
(b) நேரு அறிக்கை 2. 1932
(c) இரண்டாவது வட்டமேஜை மாநாடு 3. 1927
(d) வகுப்பு வாரித் தீர்வு 4. 1931
(a) (b) (c) (d)
1 4 3 2
3 1 4 2
3 1 2 4
2 4 1 3
7901.வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோல்வியடைய எது காரணமல்ல என்பதை கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து அடையாளம் காண்.
(a) ஆங்கில அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய தலைவர்களை சிறையில்அடைத்தது
(b) நேரு மற்றும் இராஜாஜி ஆகியோர் நேரடிநடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கவில்லை
(c) இந்து மகாசபை மற்றும் முஸ்லீம் லீக் இந்நடவடிக்கையை ஆதரித்தது
(d) ஆங்கில அரசாங்கம் இவ்வியக்கத்தை அடக்கியது
(a) மட்டும்
(a) மற்றும் (b) மட்டும்
(c) மட்டும்
(a) (b) மற்றும் (d) ஆகிய மூன்றும்
7903.ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில், எத்தனை சதவீத மாணவர்கள் வேதியியல், உயிரியல் பாடங்களை விரும்புகின்றனர்?
பாடம் மாணவர்களின் எண்ணிக்கை
கணிதம் 6
இயற்பியல் 12
வேதியியல் 15
உயிரியல் 8
கணினியியல் 9
64%
46%
23%
77%
7905.எந்த ஒரு n எண்களின் தொகுப்பிற்கும்(Σx) — n$ \overline{x}$ ன் மதிப்பு யாது?
n(Σx)
(n - 2)$ \overline{x}$
(n - 1)$ \overline{x}$
0
7907.சுருக்குக :$\dfrac{0.728×0.728ー0.272×0.272}{0.456}$
0.456
1
0.728
0.272
7909.$\dfrac{x}{y}$=$\dfrac{x}{y}$ எனில் $\dfrac{5x+2y}{5x-2y}$ என்பது எதற்குச் சமம்
3
5
2/5
5/2
7911.ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது, அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின் தற்போதைய வயது என்ன?
42
40
45
48
7913.$ \dfrac{1.2×1.2×1.2ー0.2×0.2×0.2} {1.2×1.2+1.2×0.2+0.2×0.2 } $ -ன் மதிப்பைக் காண்
1.2
1
0.2
1.4
7915.ஒரு மிதிவண்டியின் விலை ரூ. 1,500 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ. 1,350 க்கு விற்றால், தள்ளுபடி சதவீதம் என்ன?
12
15
11
10
7917.பின்வருவனவற்றில் மிகச்சிறிய விகிதம் யாது?
7 : 13, 17:25, 7:15, 15:23
7 : 13
17:25
7:15
15:23
7919.60 லிட்டர் கலவையில், பால் மற்றும் தண்ணீரின் விகிதம் 2.1. இந்த விகிதம் 12 ஆக இருக்க வேண்டுமெனில், கூடுதலாக சேர்க்கக் கூடிய தண்ணீரின் அளவு யாது?
20லி
30லி
50லி
60லி
7921.3 : 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் அவை 12 : 23 என்ற விகிதத்திலிருக்கும். இரண்டாவது எண்ணைக் காண்க
52
53
54
55
Share with Friends