Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2015 Page: 8
8123.மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீப்பெரு பொது காரணி (H.C.E) 12 எனில் அந்த எண்கள் யாவை?
12, 24, 36
24, 48, 72
12, 24, 48
48, 60, 72
8125.இரண்டு எண்களின் விகிதம் 2:3 அவ்வெண்களின் மீப்பெரு பொது காரணி மற்றும் மீச்சிறு பொது மடங்கு
ஆகியவற்றின் பெருக்குத் தொகை 150 எனில், அந்த இரு எண்களின் கூட்டுத் தொகை யாது?
5
10
20
25
8127.ஆண்டுக்கு 5% என்ற கூட்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு அலெக்ஸ் என்பவர் ரூ. 8,000-ஐ நிரந்தர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்கின்றார். அந்த முதலீடு முதிர்வு அடையும் பொழுது, அலெக்ஸ் பெறும் தொகை யாது?
Rs. 8,600
Rs. 8,620
Rs. 8,820
Rs. 8,840
8129.இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில், ஒரு தொகையின் கூட்டு வட்டி மற்றும் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் ரூ.240 எனில் அந்த தொகையின் மதிப்பு என்ன?
Rs. 35,000
Rs. 35,700
Rs. 37,500
Rs. 40,000
8131.ஆண்டுக்கு 12% தனி வட்டி வீதத்தில் ரூ 6,000-ஐ ஓராண்டு வட்டியாக கொடுக்கும் தொகையைக் காண்க.
Rs. 82,000
Rs. 50,000
Rs. 72,000
Rs. 45,000
8133.6 செ.மீ., 8 செ.மீ, 10 செ.மீ. பக்கமுள்ள மூன்று உலோகத்தாலான திண்ம கனசதுரங்கள் உருக்கப்பட்டு ஒரு புதிய கனசதுரம் செய்யப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கத்தின் நீளம் யாது?
12 செ.மீ
24 செ.மீ
20 செ.மீ
48 செ.மீ
8135.கேள்விக் குறியிட்ட இடத்தில் வரும் எண்ணைக் காண்க:
21, 25, 34, 50, ?, lll, 160
86
72
75
59
8137.A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1,500-ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?
Rs. 850 and Rs. 650
Rs. 900 and Rs. 600
Rs. 950 and Rs. 550
Rs. 1,000 and Rs. 500
8139.6 ஆண்கள், 8 சிறுவர்கள் இணைந்து ஒரு வேலையைச் செய்ய, 10 நாட்கள் தேவைப்படும்: மற்றும் 26 ஆண்கள், 48 சிறுவர்கள் இணைந்து அதே வேலையை 2 நாட்களில் செய்வர் எனில், 15 ஆண்கள், 20 சிறுவர்கள் சேர்ந்து அதே வேலையைச் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்?
4 நாட்கள்
5 நாட்கள்
6 நாட்கள்
7 நாட்கள்
8141.ஒரு வீட்டு மனையானது நாற்கர வடிவில் உள்ளது. அதன் ஒரு மூலை விட்டத்தின் நீளம் 100 மீ. மூலைவிட்டத்தின் எதிரெதிர் பக்கங்களில் உள்ள முனைகள் இரண்டும் மூலை விட்டத்திலிருந்து 50 மீ தொலைவில் இருப்பின், மனையின் பரப்பு யாது?
5000 $மீ^{2}$
1000 $மீ^{2}$
10000 $மீ^{2}$
500 $மீ^{2}$
8143.“NOIDA” என்பது 39658 என எழுதப்பட்டால்"INDIA" என்பதை எவ்வாறு எழுதலாம்?
36568
63568
63569
65368
8145.பின்வரும் கூற்றுகளைப் படிக்க
1. A-யும் B-யும் சமவயதுடையவர்கள் அல்லது A ஆனவர் B-ஐ விட பெரியவர்
2. C-யும் D-யும் சமவயதுடையவர்கள் அல்லது D ஆனவர் C-ஐ விட பெரியவர்
3. B ஆனவர் C-ஐ விட பெரியவர்
மேலே உள்ள கூற்றுகளிலிருந்து நாம் காணும் தீர்மானம் யாது?
A ஆனவர் C-ஐ விடப் பெரியவர்
D ஆனவர் Cஐ விடப் பெரியவர்
A ஆனவர் B-ஐ விடப் பெரியவர்
B-யும் D-யும் சமவயதுடையவர்கள்
8147.ஒரு கடிகாரத்தின் நிமிட மற்றும் மணி முள்களின் நீளம் முறையே 14 செ.மீ மற்றும் 7 செ.மீ. 30 நிமிடங்களில் நிமிடமுள் மற்றும் மணி முள் எவ்வளவு தூரம் நகரும்?
88 செ.மீ, 3.66 செ.மீ
22 செ.மீ, 0.915 செ.மீ
44 செ.மீ, 1.83 செ.மீ
1.83 செ.மீ, 88 செ.மீ
8149.நேர்வட்ட கூம்பு வடிவில் குவிக்கப்பட்ட நெற்குவியலின் விட்டம் 4.8மீ மற்றும் அதன் உயரம் 1.8 மீ என்க. இந் நெற்குவியலை மழையிலிருந்து பாதுகாக்க கித்தான் துணியால் மிகச்சரியாக மூடப்படுகிறது எனில், தேவையான கித்தான் துணியின் பரப்பைக் காண்.
22.6 $மீ^{2}$
27.2 $மீ^{2}$
13.6 $மீ^{2}$
11.3 $மீ^{2}$
8151.$a^{x}$= b,$b^{y}$ = c,$c^{z}$ = a எனில் xyz -ன் மதிப்பு என்ன?
3
4
9
1
8153.பின்வரும் சேர்மங்களை அவற்றின் நீரில் கரையும் திறனின் ஏறுவரிசையில் எழுது
(i)$NaHCO_{3}$ (ii) $KHCO_{3}$ (iii) $Mg{(HCO_{3})}_2$ (iv) $ca{(HCO_{3})}_2$
(iv) < (iii) < (ii) < (i)
(i) < (ii) < (iii) < (iv)
(ii) < (iii) < (i) < (iv)
(iii) < (i) < (iv) < (ii)
8155.சரியாக பொருத்துக:
ஆக்டினைடு தனிமம் அணு எண்
(a) புளூட்டோனியம் 1. 102
(b) க்யூரியம் 2. 100
(c) பெர்மியம் 3. 96
(d) நோபிலியம் 4. 94
(a) (b) (c) (d)
1 2 3 4
3 4 1 2
3 4 2 1
4 3 2 1
8157.கடத்தப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (a)-ஐ ஒரு மோல் $KMnO_4$, ஒடுக்கப்படும் போது உண்டாகும் தொடர்பான அமைப்புகளோடு (b) பொருத்திக் காட்டுக.
(a) 1, 3, 4, 5
(b) $Mn_{2}O_3$, $MnO_2$, $Mn{O_4^2}^-$, ${Mn^2}^+$
1 — $Mn{O_4^2}^-$, 3 —$MnO_2$, 4 — $Mn_{2}O_3$, 5 — ${Mn^2}^+$
1 — ${Mn^2}^+$, 3 —$Mn_{2}O_3$, 4 — $MnO_2$, 5 —$Mn{O_4^2}^-$
1 — $MnO_2$, 3 – $Mn{O_4^2}^-$, 4 — ${Mn^2}^+$, 5 — $Mn_{2}O_3$,
1 — $Mn_{2}O_3$, 3 — ${Mn^2}^+$, 4 — $Mn{O_4^2}^-$, 5 — $MnO_2$
8159.பொதுவாகப் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி
p, p - டைகுளோரோடைபினைல் டிரைகுளோரோ ஈத்தேன்
2, 4 - டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
பென்சீன் ஹெக்சா குளோரைடு
நாஃப்தலீன்
8161.பொருத்துக:
I II III
(1) தயமின் (a) சீலோசிஸ் (i) பெல்லகரா
(2) நியசின் (b) பாலிநியுரிட்டிஸ் (ii) குளோசிட்டிஸ்
(3) ரிபோபிளவின் (c) நிகோட்டினமைடு (iii) பெரி பெரி
(4) பயோடின் (d) எதிர்பெர்னிக் தன்மை (iv) ஹைபரெஸ்தீசியா
(5) சயனகோபாலமின் (e) இணை நொதி -R (v) பெர்னிசியஸ் இரத்தசோகை
(1) — (a) — (v) (2) — (b) - (iii) (3) — (c) - (i) (4) - (d) — (ii) (5) — (e) — (iv)
(1) — (b) - (iii) (2) - (c) - (i) (3) — (a) — (ii) (4) - (e) — (iv) (5) — (d) - (v)
(1) — (d) — (ii) (2) — (a) — (v) (3) — (b) — (iv) (4) - (c) — (iii) (5) — (e) — (i)
(1) — (c) — (iv) (2) - (e) – (ii) (3) — (d) — (v) (4) — (a) — (i) (5) — (b) — (iii)
Share with Friends